Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தாமரைப்புூவுக்கும் தண்ணிக்கும்
என்றைக்கும் சண்டையே வந்ததில்லை

Arrow
Reply
வலையோசை கல கலவென கவிதைகள் படிக்குது..
குளு குளுவென தென்றல் காற்றும் வீசுது..
சிலநேரம் சிலு சிலுவென...

Arrow சி
Reply
சில் சில் சில் சில்லல்லா
நீ சொல் சொல் சொல் மின்னலா
நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர்வாளா

வா
Reply
வா வா அன்பே பூஜை உண்டு..
பூஜைக்கேற்ற பூக்கள் இரண்டு..

Arrow
Reply
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்
உள்நெஞ்சு சொல்கின்றதே
புூவோடு பேசாத காற்றென்ன காற்று

கா
Reply
காதலிக்கும் ஆசையில்லை ..
கண்கள் உன்னை காணும் வரை..
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்..

பூ..
Reply
பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே தினம் தினம்
பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே
செவியில்லை, இங்கொரு இசை எதற்கு?
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே

<b> .. .. !!</b>
Reply
இதைய வீனை தூங்கும் போது
பாட முடியுமா..
இரண்டு கண்கள் இடரண்டு காட்சி
காண முடியுமா..

மா.
Reply
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

தோ
<b> .. .. !!</b>
Reply
À¼õ : þ¾Âì¸ÁÄõ

§¾¡û ¸ñ§¼ý §¾¡§Ç ¸ñ§¼ý
§¾¡Ç¢ø þÕ ¸¢Ç¢¸û ¸ñ§¼ý
Å¡û ¸ñ§¼ý Å¡§Ç ¸ñ§¼ý
Åð¼Á¢Îõ ŢƢ¸û ¸ñ§¼ý...

க.
Reply
கண் போன போக்கில் கால் போகலாமா
கால் போன போக்கில் மனம் போகலாமா
மனம் போன போக்குல் மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

மா
<b> .. .. !!</b>
Reply
மாமரத்து பூவெடுத்து
மஞ்சம் ஒன்று போடவா..
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா..
Arrow வா
Reply
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே


வெ
----------
Reply
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
என்சோகம் நீ அறிவாயா
முல்லை மலரே முல்லை மலரே

மு
Reply
முதலாம் சந்திப்பில் நான் அறிமுகமானேனே
இரண்டாம் ச்ந்திப்பில் நான் இதயம் கொடித்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேனே
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேனே
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா - அட
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா

<b> .. .. !!</b>
Reply
வருவாயா வேல்முருகா என் மாளிளை வாசலுக்கு
மாதுளம் புூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலுக்கு...

கு
!:lol::lol::lol:
Reply
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
<b> .. .. !!</b>
Reply
அந்தமானைப் பாருங்கள் அழகு-
இளங் காளை உன்னோடு உறவு...

உ...
!:lol::lol::lol:
Reply
உயிரேஎ உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உறவே உறவே வந்து என்னஓடு கலந்து விடு
காதல் இருந்தால் வந்து என்னோடு கலந்து விடு

வி
----------
Reply
விழியே கதையெழுது
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கின்றேன்

Arrowவா
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)