08-31-2005, 09:01 AM
தாமரைப்புூவுக்கும் தண்ணிக்கும்
என்றைக்கும் சண்டையே வந்ததில்லை
வ
என்றைக்கும் சண்டையே வந்ததில்லை
வ
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-31-2005, 09:37 AM
வலையோசை கல கலவென கவிதைகள் படிக்குது..
குளு குளுவென தென்றல் காற்றும் வீசுது.. சிலநேரம் சிலு சிலுவென... சி
08-31-2005, 09:53 AM
சில் சில் சில் சில்லல்லா
நீ சொல் சொல் சொல் மின்னலா நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர்வாளா வா
08-31-2005, 10:04 AM
வா வா அன்பே பூஜை உண்டு..
பூஜைக்கேற்ற பூக்கள் இரண்டு.. உ
08-31-2005, 10:08 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்
உள்நெஞ்சு சொல்கின்றதே புூவோடு பேசாத காற்றென்ன காற்று கா
08-31-2005, 10:25 AM
காதலிக்கும் ஆசையில்லை ..
கண்கள் உன்னை காணும் வரை.. உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்.. பூ..
08-31-2005, 10:30 AM
பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே தினம் தினம்
பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே செவியில்லை, இங்கொரு இசை எதற்கு? விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு? நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே இ
<b> .. .. !!</b>
08-31-2005, 10:44 AM
இதைய வீனை தூங்கும் போது
பாட முடியுமா.. இரண்டு கண்கள் இடரண்டு காட்சி காண முடியுமா.. மா.
08-31-2005, 10:49 AM
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? தோ
<b> .. .. !!</b>
08-31-2005, 10:57 AM
À¼õ : þ¾Âì¸ÁÄõ
§¾¡û ¸ñ§¼ý §¾¡§Ç ¸ñ§¼ý §¾¡Ç¢ø þÕ ¸¢Ç¢¸û ¸ñ§¼ý Å¡û ¸ñ§¼ý Å¡§Ç ¸ñ§¼ý Åð¼Á¢Îõ ŢƢ¸û ¸ñ§¼ý... க.
08-31-2005, 11:00 AM
கண் போன போக்கில் கால் போகலாமா
கால் போன போக்கில் மனம் போகலாமா மனம் போன போக்குல் மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? மா
<b> .. .. !!</b>
08-31-2005, 11:08 AM
மாமரத்து பூவெடுத்து
மஞ்சம் ஒன்று போடவா.. பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா.. வா
08-31-2005, 12:07 PM
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே வெ
----------
08-31-2005, 01:29 PM
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
என்சோகம் நீ அறிவாயா முல்லை மலரே முல்லை மலரே மு
08-31-2005, 01:35 PM
முதலாம் சந்திப்பில் நான் அறிமுகமானேனே
இரண்டாம் ச்ந்திப்பில் நான் இதயம் கொடித்தேனே மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேனே நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேனே காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா - அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா வ
<b> .. .. !!</b>
08-31-2005, 01:52 PM
வருவாயா வேல்முருகா என் மாளிளை வாசலுக்கு
மாதுளம் புூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலுக்கு... கு
!:lol::lol::lol:
08-31-2005, 01:54 PM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று அ
<b> .. .. !!</b>
08-31-2005, 01:58 PM
அந்தமானைப் பாருங்கள் அழகு-
இளங் காளை உன்னோடு உறவு... உ...
!:lol::lol::lol:
08-31-2005, 02:44 PM
உயிரேஎ உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உறவே உறவே வந்து என்னஓடு கலந்து விடு காதல் இருந்தால் வந்து என்னோடு கலந்து விடு வி
----------
08-31-2005, 03:04 PM
விழியே கதையெழுது
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கின்றேன் வா
|
|
« Next Oldest | Next Newest »
|