Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் தமிழர் கூத்துக்கள்..!
#41
ஜோவ்வ் பிருந்தன் என்னய்யா கதைக்கிறீரிங்க.... பெண்கள் அப்படி இடம் குடுத்தால் ஆண்கள் என்ன செய்வார்கள்?? அதை விட எங்கயாலும் ஆண்கள் தப்பு பண்ணிவீட்டார்கள் எண்டு சொல்லி அவர்களின் குடும்பங்கள் தற்கொலை செய்தாதா கேள்வி பட்டுருக்கிறீங்களா?? , அதைவிட அப்படி நடப்பதால் யாருக்கு இழப்பு அதிகம்?? (பிரக்டிக்க்ல திங்க் பன்னுங்கப்பா).. Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
அப்படி இல்லை டங் ஆணுக்கொரு நிஞாயம் பெண்ணுக்கொரு நிஞாயமா அது இருவருக்கும் பொதுவானது அல்லவா. பெண்களை மட்டும் குறை கூறி என்ன பயன். நாமும் ஒழுங்காக இருக்கவேனும் அல்லவா?
.

.
Reply
#43
Birundan Wrote:அப்படி இல்லை டங் ஆணுக்கொரு நிஞாயம் பெண்ணுக்கொரு நிஞாயமா அது இருவருக்கும் பொதுவானது அல்லவா. பெண்களை மட்டும் குறை கூறி என்ன பயன். நாமும் ஒழுங்காக இருக்கவேனும் அல்லவா?

ரொம்ப சரி பிருந்தன். இரு பாலாருலயும் பிழை இருக்கும் போது ஒரு பாலாரை குற்றம் கூறுவது தவறு
<b> .. .. !!</b>
Reply
#44
மனிதரை படைச்சவன் எப்படி ஆணையும் பெண்ணையும் படைச்சான் என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.. இருவருக்கும் பொதுவாக ஒரு நியதி இருக்க வேண்டும் எண்டு வைச்சுக்கொண்டால் ஆணுக்கு 5% பின்விளைவும் பெண்ணுக்கு 95% பின்விளைவும் ஏற்படும்.. பறவாயில்லையா?? :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
பொதுவாக ஒருவருக்கும் பாதிக்காத வகையில் நியதி இருந்தால் ஏன் இந்த பிரச்சினை எல்லாம்?
<b> .. .. !!</b>
Reply
#46
படைச்சானா யார் படைச்சான்?
உயிரினத்தின் பரினாம வளர்ச்சி அல்லவா மனிதன்.
.

.
Reply
#47
அண்மையில் யூரோப்பில் ஒரு விடயம் நடந்தது.. எந்த நாட்டில் எண்டு தெரியவில்லை.. 14 வயது தமிழ் பெண்ணை ஒரு 40 வயது தமிழ் நா** ஒன்று தப்பு செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டது.. இப்பொழுது யார் அனுபவிப்பது??பாதிக்கப்பட்டது அந்த பெண்தான்... இதுதான் முதலிலே சொன்னேன்... பெற்றோர்கள் முதலிலே தங்களின் பிள்ளைகளூடன் நண்பர்களாக பழகவேண்டும்ம் (அது எங்கட சமுதாயத்தில் எத்தனை ஜென்மங்கள் சென்றாலும் நிகழாது) :? Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
என்ன இண்டைக்கு எல்லாம் அதிர்ச்சி தகவலா சொல்லுறீங்கள். Cry
<b> .. .. !!</b>
Reply
#49
Rasikai Wrote:என்ன இண்டைக்கு எல்லாம் அதிர்ச்சி தகவலா சொல்லுறீங்கள். Cry

ஆமா இண்டைக்கு மட்டும்தான் இது நடந்ததாக்கும்,, அதுசரி இவ்வளவு நாளும் எங்க இருந்தீங்க?? செவ்வாய் கிரகத்திலா?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
Danklas Wrote:ஆமா இண்டைக்கு மட்டும்தான் இது நடந்ததாக்கும்,, அதுசரி இவ்வளவு நாளும் எங்க இருந்தீங்க?? செவ்வாய் கிரகத்திலா?? :evil: :evil:

ஐய்யோ கெள்விபடுறனான் இன்டைக்கு ரொம்ப மோசமா இருக்கு அதுதான். ஏன் கோவப்படுறியள் Cry
<b> .. .. !!</b>
Reply
#51
Danklas Wrote:அண்மையில் யூரோப்பில் ஒரு விடயம் நடந்தது.. எந்த நாட்டில் எண்டு தெரியவில்லை.. 14 வயது தமிழ் பெண்ணை ஒரு 40 வயது தமிழ் நா** ஒன்று தப்பு செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டது.. இப்பொழுது யார் அனுபவிப்பது??பாதிக்கப்பட்டது அந்த பெண்தான்... இதுதான் முதலிலே சொன்னேன்... பெற்றோர்கள் முதலிலே தங்களின் பிள்ளைகளூடன் நண்பர்களாக பழகவேண்டும்ம் (அது எங்கட சமுதாயத்தில் எத்தனை ஜென்மங்கள் சென்றாலும் நிகழாது) :? Confusedhock:

இது ஒரு கிறிமினல் குற்றம், இதற்கு எந்த நாட்டவரானாலும் தண்டனை உண்டு, நாங்கள் பேசுவது மேஜரான இளைய சமுதாயத்தைபற்றி, ஆண் செய்தால் தப்பில்லை தப்பில்லை என்று சொல்ல சொல்ல இவர்கள் செயல் கூடுமேயொழிய தவறுகள் குறையாது.
.

.
Reply
#52
Rasikai Wrote:
Danklas Wrote:ஆமா இண்டைக்கு மட்டும்தான் இது நடந்ததாக்கும்,, அதுசரி இவ்வளவு நாளும் எங்க இருந்தீங்க?? செவ்வாய் கிரகத்திலா?? :evil: :evil:

ஐய்யோ கெள்விபடுறனான் இன்டைக்கு ரொம்ப மோசமா இருக்கு அதுதான். ஏன் கோவப்படுறியள் Cry

நேரம் பார்த்துதான் உங்களுக்கு அடிக்கலாம்.. சும்ம ஜோக்க் அடிச்சுட்டு கோவப்பட்டால் ஒரு கை பார்த்திடுவீங்களே.. அதுதான் ஏதோ ரங்க் சிலிப் ஆயி சொல்லிப்புட்டன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
Danklas Wrote:நேரம் பார்த்துதான் உங்களுக்கு அடிக்கலாம்.. சும்ம ஜோக்க் அடிச்சுட்டு கோவப்பட்டால் ஒரு கை பார்த்திடுவீங்களே.. அதுதான் ஏதோ ரங்க் சிலிப் ஆயி சொல்லிப்புட்டன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஆ டம்பி அக்காக்கு அடிக்கலாமோ என்னவோ? :? சரி சரி இங்க நம்ம சண்டை வேண்டாம் :wink: அத பேந்து பார்த்துக்கொள்ளலாம் நீர் டங்கு சிலீப் ஆகாமல் கதையும்
<b> .. .. !!</b>
Reply
#54
உதைவிட அதிர்ச்சியான தகவல்கள் எல்லாமிருக்கு. ஆனால் அவற்றை இங்கெ எழுதி களத்தை நாறடிக்க விரும்பவில்லை நான். முதலில் ஆணுக்கு பெண் சமானம் பெண்ணுக்கு ஆண் சமானம் என்பதே ஒரு வெட்டிப் பேச்சு. இரு பாலாருக்கும் வித்தியாசமான சிறப்புக்கள் இருக்கின்றன. ஆண் தண்ணி அடிக்கின்றான் என்பதால் பெண்ணும் தண்ணி அடிக்கலாம் தானே என்பது விதண்டாவாதம். ஆண் ஒருவன் சீரழிந்து போனால் அது அவனுடன் போய் விடும். ஆனால் ஒரு பெண் சீரழிந்து போனால் அது அவளது பரம்பரையையே பாதிக்கும். பொதுவாகச் சொல்வார்கள் ஆண் சீரழிந்தால் நீரில் நனைந்த வேட்டி மாதிரி. நனையிறதும் தெரியாது காயிறதும் தெரியாது. ஆனால் பெண் சீரழிந்தால் கிழிந்து போன சீலை மாதிரி. கிழிந்ததும் தெரியும் தைத்ததும் தெரியும் வெளிநாடுகளில் வாழும் எமது சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் எமது பழக்கவழக்கங்களையும் பின்பற்ற முடியாமல் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களையும் பின்பற்ற முடியாமல் இரண்டும் கெட்டானாக சிலர் வாழத் தலைப்படுவதாலேயே இப்படியான சீரழீவுகள் ஏற்படுகின்றன.
Reply
#55
அதற்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. பெற்றோர்கள் தான் முழுக் காரணம். சீக்கிய இனத்தவரை பாருங்கள். எங்கு சென்றாலும் தமது தலைப்பாகையை கழற்ற மாட்டார்கள். பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளுக்கு எமது காலச்சார பண்புகளை சொல்லிக் கொடுக்கவேண்டும்.
என்னை பொறுத்தவரையில் வெளி நாடுகளில் பிறந்த எம் பிள்ளைகள் தமிழ் பண்பாட்டுடன் தான் வளர்கின்றார்கள். ஆனால் இலங்கையிலிருந்து அரைவாசியில் வந்தவர்கள் தான் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறார்கள்.

Reply
#56
வசம்பு, விட்ட பிளை ஒப்பிடக்கூடியரீதியில் இருந்தாலும் ஆண்களை நனைந்த வேட்டியாக <b>பெறுத்துக்கொள்வதும்</b> பெண்களை கிழிந்த சேலையாக <b>பெரிதுபடுத்துவதும் </b>எமது சமுதாயம் தானே?

கலாச்சாரம் தாய் மொழி என்பவற்றில் உள்ள உண்மையான பற்றும் மிகமுக்கியமாக மரியாதையும் தான் தேவை, தமிழன் என்று செல்லி பெருமைபடுபவராக இருக்கவேண்டும். பரீட்சைவைத்து சான்றிதள் பெற்றோ அரங்கேற்றமுலம் ஊருக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Reply
#57
நீங்கள் சொல்வது மிகவும் சரி! பிள்ளைகளை கலாச்சாரம் தாய் மொழியில் அன்பு வைக்க பழக்கின்றோமோ அன்றைக்கே பிள்ளைகள் நல்ல தமிழ் பிள்ளைகளாக வளர தொடங்கிவிடுவார்கள.

Reply
#58
நீங்கள் இருவரும் நம் முன்னோர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். தவறுகளை இரு பாலாரும் செய்தாலும் வெளிப்படையாக பாதிக்கப் படுவது பெண்தானே. அதற்குத்தான் அப்படி உதாரணம் சொல்லப்பட்டதேயொழிய ஆண் தப்பு செய்தால் பெரிது படுத்தத் தேவையில்லை என்ற அர்த்தத்திலல்ல இதே போல் இன்னொன்றும் உண்டு. சேலை முள்ளில் விழுந்தாலும் முள்ளு சேலையில் விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத்தான். எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல் அர்த்தத்தை புரிந்து கொண்டு பார்பதே நல்லது. .
Reply
#59
தகப்பனரின் விருபத்திற்கு மாறாக மகள் காதலித்ததால் தகப்பன் சூரிச்சிலுள்ள பாம்புபடையை கொண்டு மகளை கடத்திச்சென்று ஒரு காட்டினுள் வைத்து செமை சாத்து சாத்திய
சம்பவம் ஒன்று சுவிஸில் நடந்திருக்குதமாம்.
உசார் தமிழினி சண்முகி பிரியசகி ஆகியோர்.
Reply
#60
பிரான்சில இருந்த பாம்பு படை இப்ப சுவிசுக்கு இடம் மாறிவிட்டதா?? 1995/1996 (வடிவாக தெரியவில்லை) காலப்பகுதியில் ஒரு படை எண்டு ஒண்டு இருந்தது.. பிரன்ஸ் பொலிஸ்ஸே அந்த படைய பார்த்து பயந்திருக்காம்...(எண்டு சொல்லுறாங்கள்,, யாரு நம்புறது) அவையிண்ட சேவை ஒன்லி பிரான்ஸில மட்டும் இல்லை.. யூரோப் பூரா.. சொல்லபோனால் ஜேர்மன், நெதர்லாந்த், பெல்ஜியம், சுவிஸ் எண்டு பரந்து பட்ட சேவையாம்.. இவையளுடை சேவை என்ன தெரியுமா?? ஒரு பையன் தண்ட குறூப்பில இருக்கிற பையன் காதலிக்கிற பெண்ணை காதலித்தால் அல்லது அவர்களுக்கு தெரிந்த யாரவது ஒரு பெடியண்ட காதலியை வேறொருவன் மசேஞ்சர், காதலா எண்டு கதைச்சு லொள்ளூ பண்ணினால் இந்த கூறுப் அந்த பெடியனின் (லொள்ளு பண்ணீன) நாட்டில் ஆஜராகி அந்த பெடியனன ஒரு கை பார்க்காமல் போகாதாம்..அதைவிட கலாபம், காதலாவில, MSN YAHOO எண்டு வந்து அதில கனக்க கதைச்சால் (அவர்களுடனோ, அல்லது அவர்களுக்குவேண்டப்பட்டவர்களுடனோ),,, அந்த குறுப்பில் இருக்கிறவங்களை பார்த்தாலே பயம் வரும்.. பருத்த உடம்பு, ஆப்பிரிக்கன் சேப்பில முகம், மயிர் வெட்டு.. இப்ப எல்லாம் ஒண்டு ஒண்டா பிரிஞ்சு, பிரான்ஸ் பொலிஸ் இவர்களை போடுவதற்கெண்டு வெளிக்கிட இவர்கள் கனடா, லண்டன் எண்டு மாறி அந்த குறுப் யூரோப்பில் தனது அட்டகாசத்தை நிறுத்தி விட்டது.. Idea :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)