11-01-2003, 09:31 AM
ஜரோப்பிய வானொலிகளுக்கு இது கெட்ட காலம் எனவே தயவு செயது இந்த யுத்தத்திற்கு நான் வரவில்லை.
|
சாதனை
|
|
11-01-2003, 09:31 AM
ஜரோப்பிய வானொலிகளுக்கு இது கெட்ட காலம் எனவே தயவு செயது இந்த யுத்தத்திற்கு நான் வரவில்லை.
11-01-2003, 12:08 PM
யுத்தம்வேண்டாம் கருத்தை எழுதுங்கள் முக்கியபணிப்பாளர்
அறிவிப்பாளர்கள் வெளியேறியதற்கு அல்லது வெளியேற்றப்பட்டதிற்கு காரணம் என்ன இவ்வானொலியின் ரசிகர்களின் நன்மை கருதி உண்மையை எழுதுங்கள் இனியும் நாங்கள் ஏமாறக்கூடாது
11-01-2003, 12:15 PM
வெளியேறியவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள்
உண்மை நிலமையை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் இவ்வானொலிக்கு பணத்தை கொடுத்து ஏமாறுவதைவிட நமது நாட்டில் கஸ்டப்படுவோருக்கு உதவிசெய்யலாம்
11-01-2003, 12:22 PM
வானொலியை உருவாக்கும்பொழுது சில ஒப்பந்தங்களை பணிப்பாளர்கள் இறுக்கமாக போடாமையும் இப்படியான குளறுபடிகளுக்கான காரணம்.
ஒரு அறிவிப்பாளரின் கடமை என்ன தகுதி என்ன என்பதை வானொலிகளின் பணிப்பாளர் ஆரம்பமுதலே தெளிவுபடுத்தவேண்டும்.. இல்லாவிடில் எத்தனைமுறை வானொலிகள் புதிது புதிதாக திறந்தாலும் இதே பிரச்சனை தோன்றும.
11-01-2003, 12:27 PM
வெளியேற்றப்பட்டவர்கள் வெளியேறியவர்கள் மற்றெர்ரு ஊடகத்துடன் இணைந்துவிட்டதாக
அறிகின்றோம் இவர்கள் விரைவில் தொலைக்காட்சியிலும் தோன்றலாம்?
11-01-2003, 12:35 PM
ganesh Wrote:வெளியேறியவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள்தம்பி கனேசு.. முதல் விடாமல் விசாலம் காட்டி இரகசியமாக பணமும் விளம்பரதாரரிடம் வேண்டி தான் பிழைக்க வழி தெரிந்தவன் எவனோ..? எவனால் முடியுமொ..? அவன்தான் நவீன வானொலிப் பணிப்பாளன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->இந்த உண்மை அறிந்தால் பணம் குடுத்து மைக்கில் பேசுபவர்கள்.. தமது குரல் வானொலியில் வருவதற்கு பணம் கொடுக்கும் பலரது பொருளாதாரச் சரிவை நிறுத்தலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->வெளியேறிய.. வெளியேற்றப்பட்ட பணிப்பாளருக்கு மோட்கேஜ் கடன் இருக்காது. ஆனால் அதை இயக்க பணம் கொடுப்பவருக்கு நிச்சயம் மோட்கெஜ் கடன் இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->எதுவாகினும் அது கொடுப்பவர் பணம். அவரவர் விருப்பம். அதில் தலையிட உங்களுக்கு எனக்கு உரிமையில்லை. ![]() ganesh Wrote:வெளியேற்றப்பட்டவர்கள் வெளியேறியவர்கள் மற்றெர்ரு ஊடகத்துடன் இணைந்துவிட்டதாகஅப்ப தொலைக்காட்சியும் முடிந்தகதைதான் என சொல்லாமல் சொல்லுகிறீர்களோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
11-01-2003, 12:42 PM
veera Wrote:இத்தோடு நிறுத்திவிட்டு இது வரை எப்படி செய்திகளைத் தந்தீர்களோ அதே போன்று உங்கள் சேவையைத் தொடருங்கள். ஞாபகமிருக்கிறதா கணேஸ்? இது 29ம் திகதி இவருக்கு நான் எழுதியது. இவர் இனிமேல் தணிக்கை என்ற பெயரில் எழுத மாட்டார்.எழுதினால் அண்டவெளி இரகசியங்களெல்லாம் வெளியில் வந்துவிடும். அதுபோக இவர் வேறு அவதாரம் எடுத்து இதையெல்லாம் எழுதுவார்.அதை விடுங்கள்.அறிவிப்பாளர் ..குமாருக்குக் கடமைப்பட்டிருப்பதனால் நேரடியாக எழுத மாட்டார். முன்னை நாட்களில் அறிவிப்பாளர் குமாரின் <b>துண்டுப் பிரசுர விநியோகஸ்தர்,கொள்கைப் பரப்புச் செயலாளர்,சமாதான நீதிவான்,மற்றும் பலதும் இவர்தானே...இப்போ இப்படித்தான் சொல்வார்.</b> யாழ் களத்தில் இந்த விடயம் குறித்து சாதனை முயற்சி ஆரம்பிக்க முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன்.இடையிலும் குறிப்பிட்டிருந்தேன். இது திடீரென நடந்த ஒன்றல்ல. <b>வெளியேற்றமா? வெளியேறலா?</b> என்றொரு சந்தேகத்திற்கு இடமேயில்லை. பணிப்பாளரினால் தனது நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் பல காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியில் இருந்து கொண்டு இல்லை நான் தான் வெளியேறினேன் என்று இனியும் <b>அறிக்கை </b>விட வேண்டாம்.அதை நம்பும் நிலையிலும் புலம் வாழ் வானொலி நேயர்கள் இல்லை. சரி, ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார் (துணைவியார் சகிதம்) என்றால் அவர் இந்த நிறுவனத்தின் <b>சாதாரண ஊழியர் </b>தான் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனாலும் நிறுவனத்தின் காரியதரிசி அவர் துணைவியார் தான் என்கின்ற உண்மையையும் மறுக்கப் போவதில்லை. உதாரணமாக 23ம் திகதி காலை நிகழ்ச்சியை 20 நிமிடங்கள் தாமதாக ஆரம்பித்த அறிவிப்பாளர் ..குமார், தான் கதவு திறக்கப்படாத நிலையில் வெளியில் நின்றதாக வானலையிலேயே பகிரங்கமாக சொன்னது. வியாழன் இரவு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் ..குமார் தற்போது தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்பவருமான ஒரு அறிவிப்பாளர். எனவே இந்த சம்பவங்கள் மூலம் அறிவிப்பாளர் ..குமார் இந்த வானொலியை விட்டு நிர்வாகத்தினரால் [u]வெளியேற்றப்பட்டது இன்னும் ஆதாரமாக்கப்படுகின்றது. அப்படியானால் ஒரு வருட காலம் ஒற்றுமையாக இருந்த இந்த வானொலியில் இப்படியொரு திடீர் சம்பவம் சிலருக்கு ஆச்சரியத்தினைத் தரலாம். இருந்தாலும் உண்மைகள் உறங்கக்கூடாது.அதே போல் வானொலி உரிமையாளனின் பெயருக்கு பங்கம் வரக்கூடாது என்றால் அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு தரவேண்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-01-2003, 01:10 PM
நாய்க்கு நடுக்கடலில் போனாலும் நக்குத்தண்ணிதான் என்று ஒரு பழமொழி கேட்ட ஞாபகம்.
[b] ?
11-01-2003, 01:17 PM
யாழ்/yarl Wrote:வானொலியை உருவாக்கும்பொழுது சில ஒப்பந்தங்களை பணிப்பாளர்கள் இறுக்கமாக போடாமையும் இப்படியான குளறுபடிகளுக்கான காரணம். இது முற்றிலும் உண்மையான விடயம்.இதை அறியாதளவுக்கு உரிமையாளர் ஒன்று சிறுபிள்ளையுமில்லை. ஆனால் எப்படி இது நிகழ்ந்தது...? <b>அதற்கும் ஒரு துன்பியல் சரித்திரம் உண்டு.</b> ரிபிஸி விட ஜனரஞ்சகப் போக்கையும் கொண்டிருந்ததனால் ஆரம்ப காலத்தில் அப்போதைய அறிவிப்பாளர் ..குமார் ஐரோப்பிய வானலைகளில் பெரும் செல்வாக்கையும் அதே நேரம் ஜனரஞ்சகத்தையம் பெற்றிருந்தார். ஆனால் அப்போதும் அந்த வானொலியின் மக்கள் நேரமான மலரும் மடல். பின்னர் <b>தீப சுதன்</b> என்ற ஒரு இளைஞன் இணைந்துகொண்ட போது அவரது செய்தி வாசிப்புத் திறமைக்கு முன்னர் இவர் நிற்க முடியாமல் போனது. இருந்தாலும் நிகழ்ச்சி விடயங்களில் <b>தீப சுதன் எந்த வகையிலும் ..குமாருக்கு போட்டியாக அமையவில்லை</b>.எனினும் வழமை போன்று சில நேயர்கள் சுதனுக்குத் தமது ஆதரவினை வழங்கி வந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் றமணன் அவர் இங்கு வந்திருந்தார் என்பதும் அனைவரும் அறிந்தது தான். <b>காலப்போக்கில் றமணனின் பாணியிலும்,அவர் நிகழ்ச்சிகளினாலும் கவரப்பட்ட மக்கள் றமணனுக்கு தமது ஆதரவை வழங்க ஆரம்பித்தார்கள்.இந்தத் தருவாயில் ஆரம்பத்தில் இதை உணராத ..குமார் பல நல்ல நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தார்</b>. எனினும் காலப்போக்கில் ஜெர்மன்,சுவிஸ் என மக்களை சந்திக்க அவர் பயணித்த இடங்களிலெல்லாம் மக்கள் றமணனைப் பற்றியே கதைத்த போது தான் தான் வீழ்ந்து கொண்டு வருவதை உணர்ந்தார். <b>அப்போதிருந்து தான் தனது நிர்வாக ஆளுமையை வெளிக்கொண்டுவர முனைந்தார்</b>. இளைஞர்கள் வரிசையில் அப்போது சுதன்,றமணன்,சங்கர் முதற்கொண்டு பலரும் திறமைசாலிகளாகவே காணப்பட்டனர்.ஒவ்வொரு இளைஞனின் நிகழ்ச்சியையும் கட்டுப்படுத்தத் தொடங்கினார். சில உதாரணங்களைத் தருகிறேன். * நிகழ்ச்சியை பிடுங்கியது. * * சுதனுக்கும் றமணனுக்குமிடையில் செய்தி வாசிப்பில் அவர்களுக்கே தெரியாமல் போட்டியை உருவாக்கியது.. <b>இதையெல்லாம் விட சம்பளம் இல்லாமல் வேலை செய்த இந்த இளைஞர்களுக்கு மக்கள் தமது சொந்த விருப்பின் பேரில் கடித உறைகளுக்குள் வைத்து அனுப்பும் பண அபகரிப்புகள்.... </b>இப்படிப் பல எனவே மக்கள் செல்வாக்கை தான் இழந்ததாக நினைத்த ..குமார் <b>நிர்வாக</b> உரிமைக்காக தனது கவனத்தைத் திருப்பத் தொடங்கியிருந்தார். எனினும் றாமராஜன் அதனை விட்டுக்கொடுக்கவுமில்லை. வானொலியின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் இவர்களால் இறுதியாகப் போடப்பட்ட திட்டம் தான் <b>சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி.</b> இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 'வை ராஜா வை மக்களிடம் பணம் கேட்ட முறை அப்படியாகத்தான் இருந்தது.அதாவது 5000 மார்க் தாருங்கள் நிகழ்ச்சி முடிவில் 7500 தருகிறோம் என்று தான் கலெக்ஷன் நடந்தது. என்ன செய்வதாம் விதிப்படி நிகழ்ச்சி படு தோல்வியடைய <b>ஒருவரில் ஒருவர் குற்றஞ்சுமத்தும் படலம் ஆரம்பமானது</b>. இதன் விளைவில் ஊரெல்லாம் அதிகமான கடன் தொல்லை வானொலியின் எதிர்காலத்தினை பெரிதும் பாதித்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது தான் கழன்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டி வந்த ..குமார் தருணம் பார்த்துக்கொண்டிருக்கையில் அறியாதவர்களாய் பலியானார் றமணன்.... எப்படியென்று தெரியுமா? <b>வானெலை நிகழ்ச்சிக்கு ஒரு தலைப்பு </b>வைத்ததன் மூலம்.365 நாள் காலை நிகழ்ச்சியும் தலைப்பு வைக்க வேண்டும் என்றால் சமூகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தலைப்பு வரத்தானே வேண்டும்? இந்த நாள்.. அந்தத்தலைப்பில் உரையாடிய சில நேயர்களின் அதிருப்தியை றமணன் சந்திக்க வேண்டி வந்தது.அவர்கள் சாதாரண நேயர்கள் அல்ல.,..<b>குமாரின் தீவிர விசுவாசிகள்</b>. எனவே காரணம் தேடிக்கொண்டிருந்த குமாரும் துணைவியாரும்,இதைப்பிடித்துக்கொண்டு விசயத்தைப் பெரிதாக்கி றமணனை வானலையில் <b>அவமானப்படுத்தினார்</b>.தனது நிகழ்ச்சி நேரத்தினைத் தனக்காகத்தானே றமணன் செய்யப்போய் இப்படி அவமானப் பட்டுவிட்டானே என்ற கோபத்தில் <b>காண்டீபன் இதற்கு எதிரான வேலைகளில் இறங்கினார்</b>.சுதன் இளைஞர் அணியில் இருந்தார்.றாம ராஜ் இல்லாத நிலையில் சிக்கல் விஸவரூபம் எடுத்து பிரிவு அளவுக்கு சென்றது. இரவோடு இரவாக தன்னோடு இணைந்து கொள்ளும் படி சிலருக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அவசர அவசரமாக அவர்கள் றாமுக்கு சொல்ல அவருக் இந்தியாவில் இருந்து உடனே புறப்பட.. <b>விடயங்கள் அறிந்த..குமார் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான சிடி எம்டிக்களை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்</b>. அப்படியானால் பழைய ரிபிஸியின் அறிவிப்பாளர்கள் சிலர் ஏன் ..குமாரோடு சென்றனர்? <b>இங்குதான் ..குமாரின் பிரதேச வாதக் குணம் ஆரம்பித்தது</b>. தன்னை மட்டக்களப்பான் என்று எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்று கூறி அழுது வடித்து தன்னோடு வேலை செய்த மட்டக்களப்புப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறினார். <b>இங்குதான் ஈடிபிஸியின் ஆரம்பத்திற்கு அடிக்கல்லானது</b>. பின்னர் ஈடிபிஸி உருவாவதற்கு சுந்தரும் இவரும் இணைந்த கதையும் சுந்தரின் பலவீனமும் பலமும் என்று ஒன்று இருக்கின்றது. அதையும் பார்ப்போம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-01-2003, 01:34 PM
இதையெல்லாம் பார்க்கும் போது ..... கூடிய விரைவில் ஒரு புதிய வானொலியை எதிர்பார்க்கலாம்
11-01-2003, 01:35 PM
ஆஹா !
இத்தனை விடயம் இருக்கின்றதா ? ஜரோப்பிய வானொலிகளின் பின்னே ... எதுவாகினும் இனி எந்த பிஸி வரப்போகின்றதோ ! எல்லாம் பணம் கதிச்ச குணம். அந்த பணத்தை ஏழை எளிய மக்களிற்கும் தேசத்திற்கும்கொடுத்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது சந்தணம் மிஞ்சினால்................ஏதோ செய்வார்களாம்.
[b] ?
11-01-2003, 01:37 PM
நல்ல தகவல் தந்ததிற்கு நன்றி
ரிபிசி மீண்டும் ஒலிக்காதா?
11-01-2003, 01:41 PM
சங்கர் 'தென்னங் கீற்று .. என்று ஆரம்பிக்கும் பாடலை ஒலிபரப்பியதற்கு அது இயக்கத்திற்கு சார்பான பாட்டு என்ற பெயரில் அவரை ஒரு வாரம் இடை நிறுத்தியது.
புலிகள் பாட்டை தடை செய்தவர் எப்படி இப்போது ஈழ ஆதரவை முக்கியமாகக்கொண்டு செயல்படும் வானொலியில் இணையலாம்?...கொள்கை மாறிவிட்டதா?அல்லது யதார்ததம் புரிந்து இயங்குகிறார்களா? என்னவோ மக்களை பேய்க்காட்டாவிட்டால் சரி..புலிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் திடீர்ப்புலிகளாகாவிட்டால் சரி.
11-01-2003, 01:52 PM
தற்போதைய பணிப்பாளர் இரண்டு வருடஙகளுக்கு முன் இவரின்
வியாபார நிறுவன ஆதரவில் புத்தாண்டு அன்று உள்ளம் தழுவும் உதயமாருதம் நிகழ்ச்சி தற்போதைய பணிப்பாளரும் அன்றைய நிகழ்ச்சியில் விசேடமாக இணைந்திருந்தார் மூன்று கேள்விகள் இருவர் சரியான விடை கூறியிருந்தார்கள் உங்களுக்கு விசேடபரிசு என்று வியாபாரநிலையத்தின் பெயரைச்சொல்லி பலமுறை அறிவித்திருந்தார்கள் ஆனால் இதுவரை பரிசில்கள் அனுப்பப்படவில்லை பரிசில்கள் பெரிதல்ல ஆனால் வியாபாரநிலையத்தின் பெயரைச்சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு பரிசில்களின் பெறுமதி ரசிகர்கள் தொலைபேசிக்கு செலவுசெய்யும் பெறுமதிக்கு ஈடாகுமா ஆனால் அன்பு நேர்மை இதுவே முக்கியம் இவைகள் இந்த பணிப்பாளரிடம் இல்லை?
11-01-2003, 02:17 PM
திருலோகச்சுந்தர் என்பவர் முன்னர் ரிபிஸி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும் கடமையாற்றியிருந்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமிகுதியில் ஐபிஸிஎன்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இவ்வளவு ஊடக ஆர்வம் கொண்டவரான சுந்தர் லண்டன்,வெம்பிளி நகரின் பிரதான பாதையொன்றான ஈலிங் றோட்டில் ஒரு கட்டிடத்தில் வீடியோக்கடை யொன்றை நடாத்தி வந்தார்.அந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் வீடும்,அன்டர்கிறவுன்ட் இடமும் இருக்கின்றது.கடைப் பகுதி போக கீழ் அன்டர்கிறவுன்ட் பகுதி வெற்றுப் பகுதியாக மாத்திரம் தான் இருந்தது. <b>எனவே இடப்பிரச்சினை,பொருளாதாரப் பிரச்சினை மற்றும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுந்தரை விட சரியான ஆள் ..குமாருக்கு அந்தக் காலப்பகுதியில் கிடைத்திருக்கப் போவதில்லை. சுந்தருக்கு வலை விரித்தார்.ஆர்வ மிகுதியில் இருந்த சுந்தர் தானும் ஒரு வானொலியை நடாத்த வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தோடு இவரோடு இணைய இணங்கினார்.</b> <b>அப்படியானால் இவர்கள் பங்குதாரர்களா? - இல்லை ஏனெனில் இதற்கு முன்னர் வைத்திருந்த பெற்றோல் சைட், மற்றும் தான் பங்குதாரராக இருந்த உணவகம் இன்னும் பல கடன் அட்டைப் பிரச்சினைகள் காரணமாக [b]வங்குறோத்தாகியிருந்த ..குமார் </b>தனது பெயரில் எந்த வொரு தொழிலையும் ஆரம்பிக்க முடியாது. இப்போது ஜெர்மனியில் இருந்த சில நேயர்கள் மற்றும் சுவிஸில் இருந்து சில நேயர்களுமாக தம்மால் முடிந்தளவு பண உதவியினைச் செய்தனர். நேயர்கள் என்ற பக்கத்தில் யாரையுமே அறியாத சுந்தருக்கு இவை <b>..குமாரின் முதலீடாகவே காண்பிக்கப்பட்டது.</b> voice link uk ltd எனும் பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதற்கு நிர்வாக இயக்குனராக சுந்தரும் secreatary பதவயில் ..குமாரின் மனைவி மாலதியும் நிர்ணயிக்கப்பட்டார்கள். அப்போது தீபம் என்பவரின் (தற்போது சண் தொலைக்காட்சிக்காக வேலை செய்கிறார்) தயவில் தீபம் தொலைக்காட்சிக்கான இரண்டு ஆடியோ அலைவரிசையில் ஒன்றினை மிகக்குறைந்த அப்லிங்க் செலவோடு பெற்றுக்கொண்டார்கள். சுந்தரின் வீடியோக்கடையின் கீழ்ப் பகுதி, வானொலி நிலையமாக உருமாறிக்கொண்டிருந்தது.இதே காலப்பகுதியில் ரிபிஸியின் புதிய கலையகமும் சமகாலத்தில் தயாராகிக்கொண்டிருந்தது. <b>வானொலி உருவாக முன்னர் இடத்தின் தோற்றம் </b>: பார்க்க : http://etbchistory.freewebspace.com <b>இடம் : சுந்தர் வலம் : ஜெயக்குமார்</b> ஆரம்பத்தில் நேயர்களினால் கிடைக்கப்பெற்ற உதவிகளைத் தவிர அனைத்து முதலீடும் சுந்தரின் முதலீடாகத்தான் இருந்தது.எனினும் பொருளாதாரச் சிக்கல் அவரையும் விடவில்லை. உடனடி பணத் தேவைகளுக்கு சற்று தளர்ந்திருந்தாலும் ஓரிரு வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் திருப்பிக்கொடுக்கும் வசதி அவரிடம் இருந்ததனால் பல நண்பர்களிடம் அவரும் கடன் பெற்றிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க விதத்தில் அந்த நேரத்தில் இவர்களோடு இணைந்து கொண்டிருந்த அறிவிப்பாளர் ஒருவர் பெரும் பண உதவிகளைச் செய்திருந்தார்.பின்னர் இதே ..குமாரின் அடாவடித்தனத்தால் அவராகவே இந்த வானொலியை விட்டு வெளியேறியிருந்தார் அதைப்பற்றியும் பின்னர் பார்ப்போம்.எனினும் தான் கடன் பெற்றவர்களின் கடனை <b>சுந்தர் திருப்பிக்கொடுத்துவிட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் வானலையில் வைத்து பகிரங்கமாகவே கூறியிருந்தனர்</b>. அடுத்து இந்த வானொலியை நடாத்திச் செல்ல வேண்டும் என்றால், வானொலிக்கு நேயர்கள் வேண்டும்.நேயர்கள் ..குமாரோடு இருப்பதனால் இதுவே குமாரின் உரிமையை இந்த நிறுவனத்தில் அதிகரிக்கச் செய்தது. எனவே <b>நிகழ்ச்சிப் பணிப்பாளர் . நிகழ்ச்சிப் பணிப்பாளர் என்ற பதவியைச் சரியாகவும் அதற்கு மேலாகவும் பயன் படுத்தியதே ..குமாரின் ஆளுமையை வெளியுலகிற்கு பெரிதாகக் காட்டியது. தனது வீடியோக்கடையில் இருந்து கவனம் சிதறி விடக்கூடாது என்று பயந்த சுந்தர்..வானொலியை விட அதிக கவனத்தினை வியாபாரத்தில் காட்டத் தொடங்கினார்.இது ..குமாருக்குக் கிடைத்த [b]பெரும் வாய்ப்பு.</b> அறிவிப்பாளர்கள் பற்றாக்குறை இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாகவோ அல்லது குறையாகவோ வெளியில் காட்டாது வானொலியை எடுத்து நடாத்திச் சென்ற பெருமை ஆரம்பத்தில் வானொலிக்காக சேவை செய்த இந்த மூன்று கலைஞர்களையும் சார்ந்தது.குறிப்பாக நேர கால வரையறையின்றி பணிபுரிந்த ..குமார் மற்றும் இர்பான் ஆகியோரின் மறுக்க முடியாத திறமையாகும். எனினும் நேயர்கள் என்று யாரும் ஈடிபிஸிக்காக இருந்திருந்தால் அது ..குமாரின் தனிப்பட்ட விசுவாசிகளாகவே ஆரம்பத்தில் இருந்தனர்.இதுவே அவரின் <b>பலமாகவும்</b> இருந்தது. வானொலி நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சந்தரினால் ஜுனரஞ்சக நிகழச்சிகளைத தரவோ அல்லது மக்களின் ஆதரவைப் பெருக்கவோ முடியாமல் போனது.அதற்க அவரிடம் <b>திறமை இல்லையென்று அர்த்தமல்ல</b>.அவரின் வேலைப்பளுவும் நாட்டக்குறைவும் தான். இந்த நேரத்தில் தான் போட்டிக்குப் போட்டியாக புதிய நிகழ்ச்சிகளையும் புதுவித உரையாடல் பாணியினாலும் வேகமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார் இர்பான். எனவே ..<b>குமாருக்கு இது புதுத்தலையிடியாகவும் தான் ஏற்கனவே ரிபிசியில் இளைஞர்களால் சந்தித்த அதேவைகைத் தலையிடியையும் உருவாக்கிக்கொடுத்தது</b>.வானலைகளில் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற கர்வம் இவரை இன்னொரு பிரிவுக்கு வித்திடும் வேலைகளில் ஈடுபடச்செய்தது. இந்த விடயத்தில் ..குமார் இப்படியாக நடந்து கொண்டாலும் தானும் இர்பானும் பெரும் நண்பர்கள் போன்று சுந்தருக்குக் காட்டிக்கொள்ளவே..சுந்தர் தனக்காகவும் ஒரு நண்பனை வானொலிக்குள் உருவாக்க வேண்டிய தேவை வந்தது.அப்படியாக சுந்தரினால் உருவாக்கப்பட்டவரும் தூக்கிவைக்கப்பட்டவரும் தான் கண்ணன் என்பவர். எனினும் எப்படியெல்லாம் தனது பனிப்போரை நடாத்த முடியுமோ அப்படியெல்லாம் நடாத்திக்கொண்டிருந்த <b>..குமாரின் லீலைகளை சுந்தர் இறுதி வரை அறியவே இல்லை என்பது துரதிஷ்டம்</b>. வானொலியின் ஆரம்பத்திலேயே இப்படியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நோர்வேயில் இடம் பெற்ற அரச - புலிகள் ஆதரவு வழங்கும் நாடுகள் பேச்சுவார்த்தைகளின் போது அங்கிருக்கும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள ..குமாரினால் வானொலிக்குள் இழுத்து வரைப்பட்டவர் தான் நமது சேது. எனினும் இருந்திருந்து தான் உள்ளே வருவதனால் அனைத்து விடயங்களையும் சரிவர உணர முடியாமல் போனது சுந்தருக்கு. எனவே ..குமார் சொல்பவனெல்லாம் எதிரியாகத் தென்பட்டார்கள். ஆனால் இதற்கும் காரண கர்த்தா ..குமார், எப்படியாக சில நேயர்களின் எதிர்ப்பினை சம்பாதிக்கவைத்தாரோ அதே போன்று இனிக்க இனிக்க பேசுவதற்கும் சில நேயர்களை சுந்தரிடம் பழக வைப்பதில் நன்கு கவனம் செலுத்தி வெற்றியும் கண்டார்.இதன் நிமித்தம் தான் செய்வது தவறு என்பதை உணர மறுத்திருந்தார் சுந்ததர்.<b>....</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-01-2003, 02:31 PM
மிகவும் தெளிவாக யாவற்றையும் கூறியுள்ளீர்கள் பல முறை படிக்கவேண்டும் போல் உள்ளது
மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் ............................................................................. திருலோகச்சுந்தர் என்பவர் முன்னர் ரிபிஸி காலத்தில் தூவானம் என்றொரு நிகழ்ச்சியை ரிபிஸியிலும் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும் கடமையாற்றியிருந்தார். ஊடகத்துறையில் ஆர்வமிகுதியில் ஐபிஸியில் கூட ஆரம்ப காலத்தில் உதவியாளராக இருந்தார்.ஆனால் அவரை குரல் கொடுக்க விடுவதில் ஐபிஸியில் இடங்கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
11-01-2003, 03:13 PM
சுந்தரின் பலவீனம் குறிவைத்தார்.
இந்த நிலையில் ஜப்பானில். வானொலியின் ஈழ ஆதரவுக் கொள்கையை வளர்த்து தம்மை நிலை நிறுத்தும் முயற்சியில் இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கினர்.இதற்கு சார்பாக ஜெர்மனியின் சில நேயர்கள் புதிதாகச் சென்றும் தம்மை அமைப்பின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்படுத்தினர்.சுவிஸில் இருக்கும் சிலரும் இப்படியே. எனவே வானொலியின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் <b>தற்போது சற்று திருப்தியடைந்த சுந்தர்..</b>ஜப்பான் சென்று வந்ததனாலும் அதே நேரம் சில அக்கறையின்மையினாலும் தனது வியாபாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் திருத்தும் நோக்கில் மீண்டும் வியாபாரத்தில் அதிக நாட்டம் செலுத்தத் தொடங்கினார். சந்தர்ப்பங்கள் தன்னை வழியத்தேடி வரும்போது பாவிப்பதில் கில்லாடியான ..குமார் சரியான ஒரு நேரம் வரும் போது ஜெர்மனியின் ஒரு நேயரை வைத்து இர்பானுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒன்றினை வானலையில் கொண்டுவரத் <b>தூண்டினார்</b>. அன்றைய தினம் வானொலிக்கு வராமல் தான் கசுகயீனமாக உள்ளதாக அறிவித்து விட்டு, அந்த நேயரை சுந்தரின் துணையோடு ஒரு எதிர்ப்புப் பிரச்சாரத்தினை மேற்கொள்ள வைத்தார்.இதை அறிந்தும் அவருக்குத் துணைபோன சுந்தர் மாலை நேரம் நிகழ்ச்சியில் <b>ஒரு சிக்கலினை எதிர்நோக்க வேண்டி வந்தது.</b> தன்மீது சும்த்தப்பட்ட குற்றச்சாட்டான,நிகழ்ச்சியொன்றில் 5 புள்ளிகள் வழங்க மறுத்தமை என்ற குற்றச்சாட்டை பெரிது படுத்தி வர்ணித்து,அவமான வார்த்தைகளால் ஒருவர் கதைத்ததைக் கேட்டு மறு அழைப்பில் அதற்கான விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர் அழைப்பில் வந்தார். எனினும் அவரது நியாயத்தினைக் கேட்காமல் அழைப்பினை இவர்கள் துண்டிக்கவே... <b>ஈடிபிஸியின் முதலாவது பிளவு ஆரம்பமானது.</b> அவரைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சில நேயர்களுடையதும்,அறிவிப்பாளர் சங்கருடைய அழைப்புக்களும் துண்டிக்கப்பட்வே..அவர்கள் மறு நாளே வானொலியை விட்டு வெளியேறினார்கள். இதனால் எந்தவித பாதிப்பும் தமக்கு வராது என்று ..குமார் சுந்தரை ஆசுவாசப்படுத்தியிருந்தாலும் பல நேயர்களை அவர்கள் இழக்க வேண்டி வந்ததும் போட்டி வானொலி ரிபிஸி யில் அவர்கள் குரல் கொடுத்ததும் பெரும் சங்கடமாகவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுகளை ஓரளவு சமாளித்துக்கொண்டு முன்னேறிய வானொலியில் <b>எந்தக் காரணங்கொண்டும் அறிவிப்பாளர்களுக்கு தனிப்பட்ட ஆதரவு பெருகுவதை வளர விடாமல் இருப்பதில் ..குமார் மிக்க கவனமாக இருந்தார்</b>. இதன் விளைவில் சுந்தரே பல இன்னல்களுக்கு ஆளானார்.பல தடவைகள் வாக்குவாதப் பட்டார்.ஆனாலும் <b>முதலீட்டை</b> நினைத்த போது அடங்கிப்போனார். மக்கைளத் தன் பக்கம் வைத்திருக்கும் ..குமாருக்கு ஒரு தைரியம் இருக்கிறது.அதாவது <b>தனக்காகவன்றி யாருக்காகவும் நியாயம் பேசுவதற்கு தன்னோடு எஞ்சியுள்ள எந்த ஒரு நேயரும் செல்ல மாட்டார் என்பதுதான் அது.</b><b>......</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-01-2003, 03:23 PM
சிவாந்தியின் சாதனை மூலம் பிரிந்திருந்த வானொலிகள், நேயர்கள் எல்லாம் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்த்தால் .... இது என்ன எல்லாம் சிதம்பர சக்கரமாதிரியாக இருக்கிறது.
11-01-2003, 03:28 PM
தொடருங்கள்
11-01-2003, 03:34 PM
சேது செய்தியாளரா ?
அவரின்செய்தியைப்படிப்பவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் |
|
« Next Oldest | Next Newest »
|