Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

பே
----------
Reply
பேசுவது பெண்ணா இல்லை பெண்ணரசி

சி
Reply
சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

Arrow தே
Reply
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க..

<b> .. .. !!</b>
Reply
கண்ணுக்குள் நூறு நிலவு இது ஒரு கனவா

வா
----------
Reply
வாசமில்லா மலரிது வாசத்தை தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

<b> .. .. !!</b>
Reply
ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ மண்டபத்தில் எறச்சிருக்க
முத்துமணித் தோரணங்கள் வீதியெல்லாம் ஒயிச்சிருக்க
அன்னங்களும் கொடபிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரி பாடட்டும்

பா
----------
Reply
vennila Wrote:ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும்

Arrow
<b> .. .. !!</b>
Reply
பார்த்த ஞாபகமில்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

கொ
Reply
Rasikai Wrote:
vennila Wrote:ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ மண்டபத்தில் எறச்சிருக்க
முத்துமணித் தோரணங்கள் வீதியெல்லாம் ஒயிச்சிருக்க
அன்னங்களும் கொடபிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரி பாடட்டும்

பா

Arrow

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

தா
----------
Reply
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரே

கே
Reply
தாமரை புூவிற்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை

Arrow தி
Reply
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

சொ
----------
Reply
சொன்னால் தான் காதலா
சொல்லேண்ட வடிவேலா

Arrow வே
Reply
வேதம் நீ இனிய நாதம் நீ

நீ
----------
Reply
நீ பேச நினைப்பதெல்லாம்
நான் பேச வேண்டும்

Arrow
Reply
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

----------
Reply
அய்யோ பத்திக்கிச்சு பத்திகிச்சு ஓ பெண்னே..

நே... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
:roll: :roll: :roll: நே?
----------
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)