Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனை
சாதனை முடிவுற்றது போலகிடக்கிறது பாட்டுத்தான் வருது.
Reply
ஆமாம் முந்தைய சாதனையைவிட கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் அதிகமாகவே இருந்து சாதனையை
இன்று விடிகாலை2 மணியளவில் முடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

வானொலித்துறையில் ஈழத்தவர் செய்யும் சாதனை புதிதல்ல.சிவபாதசுந்தரத்திலிருந்து
மயில்வாகனம் ஈறாக பலர் அண்டைய நாடுகள் பாராட்டும வண்ணம் புகழ் பெற்றுள்ளார்கள.
இது சர்வதேச வானொலியளவில்
புகழ்பெற்ற ஓர் சாதனை நிகழ்வு.அதுவும் ஓர் தமிழச்சியால நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.சாதனை

இந்த சாதனையை கின்னஸ் அமைபபு தனது ஏட்டில் பதிய
எமது வாழ்த்துக்கள.
Reply
புதிய சாதனைமுhலம் சிவாந்தி போலந் நாட்டவரையும் முறியடித்துவிட்டாவே



NEW UNOFFICIAL GUINNESS WORLD RECORD
4 d. 12 godz. 00 min. 00 sek.

The Longest Radio DJ Marathon Guinness World Records
Official: 4d 07h 30m 22s - Kristian Bartos WOW 105,5 FM - Sweden 12.10.2001
Unofficial: 4d 12h 00m 00s - Bogdan Widawka FLASH FM - Poland 28.09.2003
Reply
யாழ்/yarl Wrote:முந்தைய சாதனையைவிட கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் அதிகமாகவே இருந்து சாதனையை
இன்று விடிகாலை2 மணியளவில் முடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

வானொலித்துறையில் ஈழத்தவர் செய்யும் சாதனை புதிதல்ல.சிவபாதசுந்தரத்திலிருந்து
மயில்வாகனம் ஈறாக பலர் அண்டைய நாடுகள் பாராட்டும வண்ணம் புகழ் பெற்றுள்ளார்கள.
இது சர்வதேச வானொலியளவில்
புகழ்பெற்ற ஓர் சாதனை நிகழ்வு.அதுவும் ஓர் தமிழச்சியால நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.சாதனை

இந்த சாதனையை கின்னஸ் அமைபபு தனது ஏட்டில் பதிய எமது வாழ்த்துக்கள்.

<span style='color:green'>சாதனையாளர் <b>சிவாந்தி</b>யின் சாதனைக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துகள்.இவரது நெஞ்சுரமும், திடமும் கண்டு மகிழ்கிறோம்...................

[u]இவரது சாதனைக்கு உறுதுணை நின்ற ETBC கலையக உறவுகளுக்கும், வாழ்த்துகளும் , நன்றிகளும்.

வான் அலைகளில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் , பல தமிழ் ஊடகங்களும்,தொலைக் காட்சிகளும் சேர்ந்து இருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. இதுபோல் அனைவரும் நல்லெண்ணத்துடன் ஒன்று சேருவதற்கு சிவாந்தி போன்றோரது சாதனைகள் உந்து சக்தியாக விளங்கும்.

சிவாந்தியின் சாதனையை வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள்.

இது ஒரு சிவாந்தியின் வெற்றியல்ல.உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தை பெருமைப்பட வைத்த வெற்றியாகும்.

ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்கு நீரிணையைக் கடந்து வந்த போது இலங்கை கின்னஸில் முதல் முறையாக இடம் பிடித்தது.

இன்று <b>சிவாந்தி</b> ,ஒரு வானலைக்குமரியாக வார்த்தைகளால் வானத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிந்து நிற்கிறாள் ...............

<b>வாழ்த்துகள் சிவாந்தி</b>.................</span>

அன்புடன்,
அஜீவன்
Reply
ஆமாம் கின்னஸ் தகவல்களை சரியாக கொடுப்பதில்லை.ஒரு சாதனை செய்து முடிவடைந்தபின்னரே அது போல் இன்னொருவர் ஏற்கனவே செய்துள்ளார் என்று தகவல் கொடுத்துள்ளது.

இதே போல் 2002ம் ஆண்டு சாதனை ஒருவர் அவுஸ்திரேலியாவில் செய்தபோது
பேசாமலிருந்த கின்னஸ் அவர் தனது வெற்றியை அறிவித்தபோது இது ஏற்கனவே 2001ல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளது.அது பற்றி இந்த சாதளையாளர் தனது இணைய குறிப்பில் எழுதும்போது இப்படி சொல்லியுள்ளார்.

My Record 4-5/6/2002

103 hours, 14 minutes and 36 seconds.

THANKYOU

To Everyone who contributed, helped in every single way. I will never forget it. I just wish I could thank you all individually.

MAINLY ALL THE NURSES WHO HELPED. IF YOU NEVER HELPED, I WOULDN'T DO IT.

(Just a note, I held the record for one month, but Kristian Bartos in Sweden attempted the record again and got 103 hours and 30 minutes - IN OCTOBER 2001. At the time of when I broke the record, Guinness didn't tell me of this attempt as it was not official.)
.http://www.fromtheditch.com/guinness.htm


எனவே இடைத்தகவலை நம்பி சிவாந்தியின் சாதனை இடையில் நிற்கக்கூடாதே என்பதற்காகத்தான் அந்த போலந் நாட்டவரின் குறிப்பையும் இணைத்திருந்தேன்
Reply
இலக்கு என்பது அனைவரது வாழ்க்கையிலும் உண்டு.
ஆனால் இந்த இலக்கினை எட்டிப் பிடிக்கும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

கிடைத்ததையும்,கிடைத்ததைக் கொண்டு பயன் பெற்றதையும் ஒரு தமிழ்ப் பெண் உலகுக்கு எடுத்துக் காட்டியது உலகின் தமிழர்க்கெல்லாம் பெருமைக்குரியது.

இந்தச் சாதனையுடன் தொடர்ந்து எதிர்வரும் நாட்டிய சாதனையையும் செவ்வென செய்து முடிக்க..

செல்வி சிவாந்தி சுப்பிரமணியத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்மணிக்கு எமது வாழ்த்துக்கள் அத்துடன் சாதனைக்கு சாதகமாக சகல வகை ஒத்துழைப்பையையும் நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் அவர்களின் சேவைகள் உரிய வகையில் இனங்கானப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதற்கு எந்த வகை ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத பாராட்டுக்கள்...!தொடரட்டும் உங்கள் சேவைகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வாழ்த்துக்கள்
குரலொன்று இன்று புகழ்பெற்றுத்தந்துள்ளது. வாழ்க நீ வளர்க உன் புகழ். சென்ற இடமெல்லாம் தமிழ் மணம் பரப்புவர்கள் இலங்கைத்தமிழர்கள் என்பதற்கு மீண்டும் ஓர்; உதாரணமாக திகழ்ந்துள்ளார் ஒரு தமிழ்ப்பெண். வாழ்த்துக்கள்
உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள்.
தகவலை இங்கு தந்து உதவிய கள உறவுகளிற்கும் நன்றிகள்.

இன்னமும் படைப்போம் அது எம்தேசத்தை புகழடையச்செய்யட்டும். வாழ்வது சிலநாட்கள் அவை வளமாக அமையட்டும். நாம் ஏன் பிறந்தோம் என்றில்லாம் எதற்காக பிறந்தோம் என இவ்வையகத்திற்கு புரியவைப்போம்

வாழ்வோம் வளர்ப்போம் தமிழ்.
வாழ்க வளர்க
[b] ?
Reply
சிவாந்திக்கு எமது வாழத்துக்கள்

மேலும் நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நின்று ஐரோப்பாவின் சிறந்த ஊடகம் ஒன்றை தெரிவுசெய்யுங்கள் அதன்மூலம் உங்கள் குரலை வானலையில் தவழவிடுங்கள்
உங்களுடன் நண்பர்கள் மட்டுமல்லாமல் பகைவர்களும் சேர்ந்துள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் உங்கள் சாதனை விரைவில் உலகசாதனை
ஏட்டில் பதியவேண்டும் என வாழ்த்pவிடைபெறுகிறேன்

கணேஸ்
Reply
மன்னிக்கவும் தவறுதலாக ஒரு கருத்து பல
தடவை வந்துவிட்டது

கணேஸ்
Reply
கனேஸ் என்ன 06 தடவை ஒரே கருத்தை மறந்து போட்டுவிடீர்களா?
Reply
சாதனை மட்டும் முடியவில்லை
வானொலியும் முடிந்துவிட்டது
முக்கியமான பலர் வானொலியைவிட்டு வெளியேறி
விட்டார்கள்
Reply
ஓ....அதுவும் அப்படியாகிவிட்டதா.
Reply
வானொலி முடியவில்லை கணேஸ்!
பல புதிய அறிப்பாளர்கள் இணைந்துள்ளார்கள். (நேரே பார்த்து தெரிந்து கொள்ளப்பட்ட தகவல் இது)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆனால் சில முக்கியமானவர்கள்
தாங்கள் வானொலியை விட்டு
வெளியேறியதாக நேற்றிரவு
கூறியிருந்ததை நீங்கள்
கேட்கவில்லையா?
Reply
இனியும் ஏமாறாதீர்கள் வானொலியைக்கேளுங்கள் ஆனால்
பொருளாதார உதவிசெய்யாதீர்கள்
எமது நாட்டு சிறார்களுக்கு உதவுங்கள்
Reply
நான் நேரில் அறிந்த தகவலைத்தான் சொன்னேன். முக்க்கியமானவர்கள் விலகியதால் சிறு தடுமாற்றம் இயல்பு தான். ஆனால் விரைவில் நிமிர்ந்துவிடும். என்ன இது இப்படி வக்காலத்து வாங்குறேன் என்று நீங்கள் நினைப்து புரிகிறது. நாங்கள் ஈரீபிஸி வானொலி நேயர்கள். அதனால் இந்த தீர விசாரிப்பு எல்லாம். விரைவில் ஒரு புதிய நிகழ்சி தொடங்க உள்ளதாம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஈரிபிஸி மேலும் புகழ் பெற போகிறது. என்ன நிகழ்ச்சி என்பது ரகசியமாம் (பணிப்பாளர் அவர்கள் சொன்னது) Idea
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி தகவல்களுக்கு
பொறுத்திருந்து பார்ப்போம்
Reply
ம்... சாதனையுடன் பலர் வெளியேற்றமா? தணிக்கை!! ஏதாவது தெரியுமா?
.
Reply
எனக்கு எதுவும் தெரியாது நான் தற்போது எந்த வானொலியிலும் இல்லைதானே?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)