08-28-2005, 05:58 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி து
து
துள்ளி துள்ளி து
து
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-28-2005, 06:20 PM
கண்ணொடு கண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை கண்ணொடு மணியானால் அவை கண்னைவிட்டு அகல்வதில்லை தி
08-28-2005, 06:40 PM
தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா தே
08-28-2005, 06:51 PM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
அடுத்த எழுத்து மா
<b> .</b>
<b> .......!</b>
08-28-2005, 07:05 PM
தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆளியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே ஆ
08-28-2005, 07:10 PM
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராசாண்ணு அனுப்பி வைச்சான்
சா
08-28-2005, 07:18 PM
தூங்காதே தம்பி தூங்காதே தூங்கிப்பிட்டு பின்னாலே ஏங்காதே
தே
08-28-2005, 07:31 PM
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே..
எ...
08-28-2005, 07:34 PM
என்னவளே அடி என்னவளே என் இதையத்தை தொலைத்துவிட்டேன். அது தொலைந்தவிடம் உன் கால்கொலுசென உன் காலடி தேடி வந்தேன்.
வ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
08-28-2005, 07:39 PM
வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீ தானே வாசனைகள் வருகின்றது வருவது நிஐம் தானே தா
08-28-2005, 07:46 PM
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.
பி
08-28-2005, 08:07 PM
பிரியசகி ஓ பிரிய சகி என் பிரிய சகி
வருவேன் வாசல் தாண்டி வருத்தம் ஏனடி தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி ஏ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|