08-27-2005, 01:05 PM
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
பூ
கண்கள் சொல்லும் பூங்கவிதை
பூ
----------
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-27-2005, 02:16 PM
பூ
பூப்போட்ட தாவணி ஆடுது பாடுது து
08-27-2005, 02:20 PM
துண்டைக்கானோம் துணியை கானோம் தூங்கும் போது மணியைகாணோம் என்னடி செய்தா நீ என்னடி செய்தா...
த அல்லது தா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
08-27-2005, 02:29 PM
டண் இது பாட்டுக்கு பாட்டு. இங்கு சினிமாப்பாடல்களை மட்டும்தான் எழுதலாம். நீங்கள் என்னவென்றால் உங்கள் பரிதாப நிலையை எழுதுகின்றீர்கள்.
08-27-2005, 02:35 PM
அஹா வசம்பு எப்ப இருந்து திருந்தீனீங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
08-27-2005, 02:36 PM
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே நெ
----------
08-27-2005, 02:40 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை(டண்) நினைக்கையிலே
லே
08-27-2005, 02:53 PM
சாருமது நீதான் ச்ந்தமடி
பாருமதி நீதான் சொந்தமடி ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகமிது சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது சோ
<b> .. .. !!</b>
08-27-2005, 02:56 PM
சோலைப் பூவில் மாலைத்
தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் கா
----------
08-27-2005, 02:59 PM
காதல் பிசாசே காதல் பிசாசே
சே
08-27-2005, 02:59 PM
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வடியுதடி கண்ணில் கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல்;;;; சொ
<b> .. .. !!</b>
08-27-2005, 03:02 PM
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
----------
08-27-2005, 03:03 PM
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா யா
----------
08-27-2005, 03:05 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது து
----------
08-27-2005, 03:07 PM
துள்ளித் திரிந்ததோரு காலம்
பள்ளில் லயின்றாதோரு காலம், கா
<b> .. .. !!</b>
08-27-2005, 03:08 PM
காதல் கசக்குதடா வர வர காதல் கசக்குதடா
டா
08-27-2005, 03:11 PM
மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே உ
----------
08-27-2005, 03:24 PM
என்னம்மா வெண்ணிலா என்னம்மா ஆச்சு
|
|
« Next Oldest | Next Newest »
|