Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குட்டிக்கதை
என்ன நாரயணா பேய் அறைந்தது போல் நிற்கிறாய்,என்று சொல்லியபடியே பஸ்சில் இருந்து இறங்கி வந்தா டீச்சர் பரிமளம்.'இல்ல டீச்சர் எதோ யோசனைகள் என்று சமாளித்தான் நாராயணன்'.இல்லை நாராயணா எதாவது பிரச்சனையா, யாரோ ரசிகையை கிள்ளிவிட்டார்கள் என்று செல் போனில் எனக்கு கோள்மூட்டினார்களே,ரசிகையிடம் நேரிலயே கேட்கலாம் என்று இங்கு வந்தால் ,
Reply
[b]தலைப்பு: நாராயணனும் கழுதையும்

நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை
கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது...
þம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல்
பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இÕந்தது....
அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது... உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான்
¬É¡ø §¾Å¡Ãõ ÒŠÅ¡½Á¡¸¢ô §À¡ÉÐ. ¿¡Ã¡Â½ý ¸ñ¸¨Ç þÚ츢 ãÊ즸¡ñ¼¡ý. ÌÇ¢÷ó¾ ¸¡üÚ «Å¨Éò¦¾¡ð¼Ð. «Åý ¦ÁøÄ ¸ñ¸¨Çò¾¢Èó¾¡ý. «Åý ÓýÉ¡ø ¿¢ýÈÐ Àñ¨½Â¡Ã¢ý þÈóÐ §À¡É Á¨ÉŢ¢ý ¬¬¬¬Å¢!!! சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருடையதல்ல இருவருடையது...மெல்லியகுரலில் குசு குசுத்து கேட்டது..தனது சக்தியெல்லாம் திரட்டி...யாரங்கே என்று குரல் கொடுத்தான். அப்போது.. «¾üÌ «ó¾ ¯ÕÅõ, þÊ §À¡ýÈ «¾ðÎõ ÌÃÄ¢ø, "«§¼ ¿¡Ã¡Â½¡, ±ý¨Éò¦¾Ã¢Â¡¾¡¼¡? ¿¡ó¾¡ ¬Ú ÅÕºòÐìÌ Óó¾¢ ¦ºòÐô§À¡É ¸ÁÄ¡õÀ¡... ¯ýÈ Àñ¨½Â¡§Ã¡¼ ÁÛº¢Â¡ìÌõ..." ±ýÈÐ ¾ý ¦¸¡ûÇ¢ì¸ñ¸¨Ç ¯ÕðÊÂÀÊ.... அவனை நோக்கிச் சென்றது. அவனோ பயத்தால் வெலவெலத்துப்போனான். அந்தக் கணத்தில்.... ஊருக்கு வரும் கடைசி பஸ் வருவது தெரிந்தது. நாராணனுக்கு போன உயிர் திரும்பி வந்தது. என்ன நாரயணா பேய் அறைந்தது போல் நிற்கிறாய்,என்று சொல்லியபடியே பஸ்சில் இருந்து இறங்கி வந்தா டீச்சர் பரிமளம்.'இல்ல டீச்சர் எதோ யோசனைகள் என்று சமாளித்தான் நாராயணன்'.இல்லை நாராயணா எதாவது பிரச்சனையா, யாரோ ரசிகையை கிள்ளிவிட்டார்கள் என்று செல் போனில் எனக்கு கோள்மூட்டினார்களே,ரசிகையிடம் நேரிலயே கேட்கலாம் என்று இங்கு வந்தால் , Arrow

என்ன கதையை முடிக்காமல் விட்டுடீர்கள் :roll:
<b> .. .. !!</b>
Reply
:roll: :roll: கதையை தொடரமுடியவில்லை.. யாரவது கதையை முடித்துவிடுங்கப்பா.. :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
என டீச்சர் சொல்ல அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் ஐயோ அம்மா என்று கத்திக் கொண்டு விழித்தெழிந்தான். அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது தான் கண்டது கனவு என.
முற்றும்

எனக்கு இக் கதையை எப்படி முடிக்க என்று தெரியவில்லை. சரி அந்தக் கதையை விட்டு விட்டு வேற கதையை தொடருங்கள்
<b> .. .. !!</b>
Reply
நல்ல முயர்சி ரசிகை. இன்று தான் பார்த்தேன். நல்ல போகிறது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
KULAKADDAN Wrote:நல்ல முயர்சி ரசிகை. இன்று தான் பார்த்தேன். நல்ல போகிறது

நன்றி உங்கள் கருத்துக்கு அடுத்த கதையை நீங்கள் ஆரம்பிக்கலாமே>? :wink:
<b> .. .. !!</b>
Reply
<b>அடுத்த கதை </b>

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று .....

தொடருங்கள் Arrow
<b> .. .. !!</b>
Reply
சென்று கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை
அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்..

சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது..

<span style='color:olive'>''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா''

சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை
புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை
கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது.. Arrow </span>
Reply
அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது..

Arrow
<b> .. .. !!</b>
Reply
மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம்.

அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவைக் கடப்பதற்கு முன் சற்றுத் தூரத்திலேயே அந்த மடம் இருந்தது.தெற்கே வன்னி நாட்டிற்கும்,தென் கிழக்கே வணிகத் துறைமுகம் உள்ள மாந்தோட்ட நகரிற்கும் செல்லும் வழிப் போக்கர்கள் இளைப் பாறி செல்லும் இடமாக அந்த மடம் இருந்தது.

அனேகமானோர் வணிகர்களாகவும் ,பயணிகளாகவும் இருந்தனர்.மாறு வேடம் பூண்டிருந்த பத்மினி பெண்கள் எவரையுமே காணவில்லை.தனது மாறு வேடம் கலையாமல் அவள் அந்தக் கூட்டத்திற்குள் காரியம் ஆற்றவேண்டி இருந்தது.

அவள் தனது தட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஒரத்தில் இருந்த திண்ணையில் அமரப் போன போது ,பின்னால் இருந்து ஒரு குரல் 'தாங்கள் எங்கு செல்கிறீர்கள் வணிகரே' என்று ஒலித்தது.
Reply
<b>அடுத்த கதை </b>

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவிரும்பாத பத்மினி.. ஏதும் கேட்காதது போல சோறு வரும் திசையே பார்த்துக்கொண்டிருந்தாள்... ஆனால் அவர் விடவில்லை
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
அவள் உட்காரது நடக்கலானாள் அவரும் விடாது பின் சென்றார். அவளுக்கு பக் பக் என நெஞ்சடித்தது எங்கே தான் பிடிபட்டுவிடுவேனோ என்று செய்வதறியாது வேகத்தை கூட்டினாள்.
<b> .. .. !!</b>
Reply
சோத்துக்கு குழம்பு இல்லை அது சொல்லவந்தால் இப்படி ஓடுகிறீர்களே என்று பின்னால் வந்தவர் சொன்னார்
inthirajith
Reply
அப்போது பத்மினிக்கு அசடு வழிந்தது அதனைக்காட்டிக்கொள்ளாது அப்படியா? மன்னிக்கவும் நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் ஆதலால் தாங்கள் கூப்பிட்டது சரியாக கேட்கவில்லை ....
<b> .. .. !!</b>
Reply
நல்ல பொழுதுபோக்கு முயற்சி. மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. நேரமின்மையால் இதுவரை பங்குகொள்ள முடியவில்லை. இதனை ஆரம்பித்துவைத்த ரசிகைக்கு எனது பாராட்டுக்கள். கதையைத் தொடர்கிறேன்...

சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை எம்மவர்களில் அதிகமானோர் இடியப்பத்துடன் விரும்பிச் சாப்பிடும் சொதி அல்லது சம்பல் இருந்தாலே போதும் அல்லது சீனி இருந்தால் கொடுங்கள் அது போதும் என்று தனது பார்வையை அவர்மீது செலுத்தினாள். அதேநேரத்தில்.....

Reply
இந்தகுரலுக்குரியவர் யார் முன்பே கேட்டிருகிறேன் யாரிவர்?தோற்றத்தில் வயதானாலும் குரலில் தழும்பும் இளமை,என்னை போல் மாறுவேடதாரியா? என்று யோசித்தவளுக்கு ...
inthirajith
Reply
[b]அடுத்த கதை

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம். அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவைக் கடப்பதற்கு முன் சற்றுத் தூரத்திலேயே அந்த மடம் இருந்தது.தெற்கே வன்னி நாட்டிற்கும்,தென் கிழக்கே வணிகத் துறைமுகம் உள்ள மாந்தோட்ட நகரிற்கும் செல்லும் வழிப் போக்கர்கள் இளைப் பாறி செல்லும் இடமாக அந்த மடம் இருந்தது.

அனேகமானோர் வணிகர்களாகவும் ,பயணிகளாகவும் இருந்தனர்.மாறு வேடம் பூண்டிருந்த பத்மினி பெண்கள் எவரையுமே காணவில்லை.தனது மாறு வேடம் கலையாமல் அவள் அந்தக் கூட்டத்திற்குள் காரியம் ஆற்றவேண்டி இருந்தது.

அவள் தனது தட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஒரத்தில் இருந்த திண்ணையில் அமரப் போன போது ,பின்னால் இருந்து ஒரு குரல் 'தாங்கள் எங்கு செல்கிறீர்கள் வணிகரே' என்று ஒலித்தது.

தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவிரும்பாத பத்மினி.. ஏதும் கேட்காதது போல சோறு வரும் திசையே பார்த்துக்கொண்டிருந்தாள்... ஆனால் அவர் விடவில்லை
அவள் உட்காரது நடக்கலானாள் அவரும் விடாது பின் சென்றார். அவளுக்கு பக் பக் என நெஞ்சடித்தது எங்கே தான் பிடிபட்டுவிடுவேனோ என்று செய்வதறியாது வேகத்தை கூட்டினாள் சோத்துக்கு குழம்பு இல்லை அது சொல்லவந்தால் இப்படி ஓடுகிறீர்களே என்று பின்னால் வந்தவர் சொன்னார்

அப்போது பத்மினிக்கு அசடு வழிந்தது அதனைக்காட்டிக்கொள்ளாது அப்படியா? மன்னிக்கவும் நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் ஆதலால் தாங்கள் கூப்பிட்டது சரியாக கேட்கவில்லை சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை எம்மவர்களில் அதிகமானோர் இடியப்பத்துடன் விரும்பிச் சாப்பிடும் சொதி அல்லது சம்பல் இருந்தாலே போதும் அல்லது சீனி இருந்தால் கொடுங்கள் அது போதும் என்று தனது பார்வையை அவர்மீது செலுத்தினாள். அதேநேரத்தில் இந்தகுரலுக்குரியவர் யார் முன்பே கேட்டிருகிறேன் யாரிவர்?தோற்றத்தில் வயதானாலும் குரலில் தழும்பும் இளமை,என்னை போல் மாறுவேடதாரியா? என்று யோசித்தவளுக்கு

தொடருங்கள் Arrow
<b> .. .. !!</b>
Reply
ம்ம் நினைவுக்கு வந்தது. அன்றொருநாள் கன்னிமாட உப்பரிகையின் மேல் தோழியுடன் நின்றபோது புரவி மேல் அமர்ந்து தன்னை வர்ணித்து சென்ற வன்னி இளவரசன் குலசேகரன் குரலை போல் இருந்தது.....
inthirajith
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)