![]() |
|
குட்டிக்கதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: குட்டிக்கதை (/showthread.php?tid=3756) |
குட்டிக்கதை - Rasikai - 08-04-2005 நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா? சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகள் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா? - Rasikai - 08-04-2005 சரி நானே ஆரம்பித்து வைக்கிறேன் ஒரு ஊரிலே........ சரி நீங்கள் தொடருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 08-04-2005 (இரண்டு வரி என்றுவிட்டு இரண்டு சொற்களோடு ஆரம்பித்துள்ளீர்கள்.. பரவாயில்லை.!) [size=18]ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 08-04-2005 [quote=sOliyAn](இரண்டு வரி என்றுவிட்டு இரண்டு சொற்களோடு ஆரம்பித்துள்ளீர்கள்.. பரவாயில்லை.!) [size=18]ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. மன்னிக்கவும் இரு வரி இல்லை இருசொல் மடிடும் சரியா அப்புறம் கதை தொடர்சிசியாக போகவேண்டும் - Danklas - 08-04-2005 <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்...</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 08-04-2005 [size=18]ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை..... - SUNDHAL - 08-04-2005 உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........ - வெண்ணிலா - 08-04-2005 மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............ - வன்னியன் - 08-04-2005 இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம் ( நாங்கள் அரச பரம்பரை அதூதான்) - வெண்ணிலா - 08-04-2005 மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். :roll: - Danklas - 08-04-2005 மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை.....
- அனிதா - 08-04-2005 மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி....... - Danklas - 08-04-2005 மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது... - வினித் - 08-04-2005 காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை - vasisutha - 08-04-2005 நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு.. - THAVAM - 08-04-2005 கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ...... - narathar - 08-04-2005 ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... - Vishnu - 08-04-2005 <b>கதை இதுவரை</b> ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி.......மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... தொடருங்கள்
- Rasikai - 08-04-2005 இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க...... - Rasikai - 08-04-2005 ஆகா நான் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த விடயம் அந்தமாரி போகுது .. ரொம்ப சந்தோசம் அப்புறம் நீங்க:ள் எல்லோரும் அந்தமாரி கதை சொல்கிறீர்கள். விஷ்ணு நீங்களும் கதை சொல்லலாமே.. |