08-26-2005, 04:58 PM
sinnakuddy Wrote:பல ரசிகர்கள்=பா- சாலி மாதிரியா சாரிம்மா.. இது கொஞ்சம் ஓவர் தான்
என்ன சின்னக்குட்டி? :roll: :?
<b> .. .. !!</b>
|
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள்
|
|
08-26-2005, 04:58 PM
sinnakuddy Wrote:பல ரசிகர்கள்=பா- சாலி மாதிரியா சாரிம்மா.. இது கொஞ்சம் ஓவர் தான் என்ன சின்னக்குட்டி? :roll: :?
<b> .. .. !!</b>
08-26-2005, 05:02 PM
கிழக்கே போகும் ரயிலிலை ஒரு பாட்டு இருக்கு தெரியுமா..பாஞ்சாலி..பாஞ்சாலி
08-26-2005, 05:16 PM
sinnakuddy Wrote:கிழக்கே போகும் ரயிலிலை ஒரு பாட்டு இருக்கு தெரியுமா..பாஞ்சாலி..பாஞ்சாலி கேட்டு இருக்கன் ஞாபகம் இல்லை ஏன் கேக்குறீங்கள் :roll:
<b> .. .. !!</b>
08-26-2005, 05:34 PM
Rasikai Wrote:Danklas Wrote:அட அப்படியா டக்கு :roll: பின்ன நாங்கள் என்ன உங்களை மாரி 40 வயதா>? :x :evil: ஜோவ் ம,,,,கு டக்கு நான் சொன்னது நமக்கு 40 வயது இல்லை என்று மட்டும் தான் :evil:[/quote] 40 வயது அங்கிளுக்க கொடுக்கிற மரியாதையை பாரு :evil:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
08-26-2005, 05:37 PM
Rasikai Wrote:Danklas Wrote:அப்ப மடம் என்னைவிட 2 வயது குறைஞ்ச குழந்தையா?? ஏதோ ஏதோ எல்லாம் கதைக்கிறிஙக 65+ கதைக்கிறமாதிரி ஒரு பீலிங்க்.. <!--emo& ke ke ke டக் அண்னா இவாட தமிழ்ழ பாத்தால் சின்னாச்சியோட வயசு போல இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
08-26-2005, 05:47 PM
SUNDHAL Wrote:40 வயது அங்கிளுக்க கொடுக்கிற மரியாதையை பாரு :evil: மரியாதை மனசளவில இருந்தால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-26-2005, 05:48 PM
SUNDHAL Wrote:ke ke ke டக் அண்னா இவாட தமிழ்ழ பாத்தால் சின்னாச்சியோட வயசு போல இருக்கு <!--emo& என்னது சின்னாச்சிட டமிழ் மாரி இருக்கா>? hock: hock:
<b> .. .. !!</b>
08-26-2005, 05:56 PM
Rasikai Wrote:நான் களத்தில் கன நேரம் இருப்பதுக்கு நீங்கள் சொன்ன மாதிரி ஒரு இரசிகன் இல்லை பல இரசிகர்கள் உங்களை மாதிரி இருப்பது தான் காரணம். :wink: அத்துடன் நான் இப்போது 2 கிழமை holiday நிக்குறன் 8ம் திகதிக்கு பிறகு busy ஆகிடுவன் இல்ல வேற எங்கயோ ,வெண்ணிலாவிட்ட சொன்னமாதிரி இருந்திச்சு எனக்கும் ஒரு ரசிகன் இருக்கிறார் எண்டு அது தான் கேட்டன் களத்திலா எண்டு,வேற இணயக் காதலப் பற்றியும் நண்பி சார்பாக் கேட்டீங்க அது தான் கேட்டன்?என்ன ஒரு சீரியல் முடின்ச்சு இன்ணொண்டு தொடக்கினா களம் நல்லா ஓடும் எண்ட நப்பாசை தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-26-2005, 05:56 PM
16 வயசுனு சொல்றிங்க பேசுற தமிழபாத்தால் அப்படி தெரியலையே 50 வயசு ஆன்டி பேசுற தமிழா இருக்கே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
08-26-2005, 06:15 PM
narathar Wrote:இல்ல வேற எங்கயோ ,வெண்ணிலாவிட்ட சொன்னமாதிரி இருந்திச்சு எனக்கும் ஒரு ரசிகன் இருக்கிறார் எண்டு அது தான் கேட்டன் களத்திலா எண்டு,வேற இணயக் காதலப் பற்றியும் நண்பி சார்பாக் கேட்டீங்க அது தான் கேட்டன்?என்ன ஒரு சீரியல் முடின்ச்சு இன்ணொண்டு தொடக்கினா களம் நல்லா ஓடும் எண்ட நப்பாசை தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலுக்கும் எனக்கும் வெகு தூரம் நாரதா நமக்கு சரிபட்டு வராது :oops:
<b> .. .. !!</b>
08-26-2005, 06:16 PM
SUNDHAL Wrote:16 வயசுனு சொல்றிங்க பேசுற தமிழபாத்தால் அப்படி தெரியலையே 50 வயசு ஆன்டி பேசுற தமிழா இருக்கே... <!--emo& எல்லாம் உந்த பக்கத்துவீட்டு பாட்டியோட சேர்ந்து நானும் அவ டமிழ்ல கதைக்க வெளிக்கிட்டுடன்பா. :roll:
<b> .. .. !!</b>
08-26-2005, 06:21 PM
ஏம்மா ரசிகை ...கம்பியுட்டருக்கு பின் தூங்கி கம்பியுட்டருக்கு முன்னால் எழும்பிவிங்களா... தண்ணி வெண்ணியில்லாமல்... பாத்ரூம் கீத்ரூம் போகாமால் உதோடையே இருக்கிறியளே அது தான் கேட்டன்
08-26-2005, 06:22 PM
[quote="Rasikai
காதலுக்கும் எனக்கும் வெகு தூரம் நாரதா நமக்கு சரிபட்டு வராது :oops:[/quote] இப்படித்தான் இந்தக் களத்திலேயே உங்கட அக்கா ஒராள் சொன்னவ,இப்ப பாத்தா காதலாகி கசிந்து உருகிறா...அதென்ன உங்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம் எண்டுறியள், அது தானா வரும்,போகும் இதெல்லாம் சொல்லிக்கொண்டே வாறது ,.... :wink:
08-26-2005, 06:41 PM
அப்ப, அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாருங்க நாரதர்.............
08-26-2005, 06:41 PM
sinnakuddy Wrote:ஏம்மா ரசிகை ...கம்பியுட்டருக்கு பின் தூங்கி கம்பியுட்டருக்கு முன்னால் எழும்பிவிங்களா... தண்ணி வெண்ணியில்லாமல்... பாத்ரூம் கீத்ரூம் போகாமால் உதோடையே இருக்கிறியளே அது தான் கேட்டன் அதெல்லாம் ஒழுங்கா செய்யுறன் டொண்ட் வொறி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
08-26-2005, 06:42 PM
narathar Wrote:[quote="Rasikai இப்படித்தான் இந்தக் களத்திலேயே உங்கட அக்கா ஒராள் சொன்னவ,இப்ப பாத்தா காதலாகி கசிந்து உருகிறா...அதென்ன உங்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம் எண்டுறியள், அது தானா வரும்,போகும் இதெல்லாம் சொல்லிக்கொண்டே வாறது ,.... :wink:[/quote] உங்களை போல் அநுபவமுள்ளவர்கள் சொல்லும் போது கேட்க தான் வேணும் . சரி எது எப்போது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். :roll:
<b> .. .. !!</b>
08-26-2005, 06:43 PM
AJeevan Wrote:அப்ப, அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாருங்க நாரதர்............. யாருக்கு உங்களுக்கா அண்ணா? :oops: :roll:
<b> .. .. !!</b>
08-26-2005, 06:44 PM
Rasikai Wrote:sinnakuddy Wrote:ஏம்மா ரசிகை ...கம்பியுட்டருக்கு பின் தூங்கி கம்பியுட்டருக்கு முன்னால் எழும்பிவிங்களா... தண்ணி வெண்ணியில்லாமல்... பாத்ரூம் கீத்ரூம் போகாமால் உதோடையே இருக்கிறியளே அது தான் கேட்டன் எதை விளக்கமா சொல்லுங்க? கல்யாண வீட்டில ரகளை நடக்குமெண்டு பாத்தா கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் ரகளையே தொடங்கியிருக்கு.........
08-26-2005, 06:45 PM
Rasikai Wrote:AJeevan Wrote:அப்ப, அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாருங்க நாரதர்............. வாய் சிலிப்பானதால வந்த வினை............. நல்லா கடிக்கிறீங்க................
08-26-2005, 06:48 PM
AJeevan Wrote:அப்ப, அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாருங்க நாரதர்............. உத சாத்திரியிட்ட தான் கேக்க வேணும்,அடுத்த கலியாணம் UK ல தான் நடை பெறும் போல.... |
|
« Next Oldest | Next Newest »
|