![]() |
|
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் (/showthread.php?tid=3583) |
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Danklas - 08-22-2005 22.08.2005.. திருமணத்தம்பதிகளுக்கு டன் புலனாய்வின் வாழ்த்துக்களுடன் இவ் கற்பனை நிகழ்ச்சியை சமர்பிக்கிறேன்... மாலை 18.00மணி.. (இலங்கை நேரம்) திருமண மண்டபத்தில் ஹரியின் நெருங்கிய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் ஆஜராகிவிட்டார்கள்.. யாழ்கள உறுப்பினர்களுக்கு ஹரி அழைப்பிதல் அனுப்பி இருந்தார்.. அனைவரும் இத்தனை மணிக்கு வருகிறோம் எண்டு அஜீவனிடம் கூறி இருந்தார்கள்.. ஏன் அஜீவனிடம் தெரிவித்தார்கள் எண்டால் அஜீவன் தான் ஹரியின் திருமணத்தை படம் பிடிக்க இருப்பவர்,புகைப்படம் குளKஸ்... அதனாலே ஹரி வரும் நேரத்தை அஜீவனிடம் தெரிவிக்கும்படி அறிவித்து இருந்தார்.. அஜீவனும், குளKஸும் 17.00மணிக்கே ஆஜராகி பந்தல் மணவறை சோடனை ஹரி, சரிதா ஆகியோரை படம் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.. ஹரி அஜீவனுக்கு ஒரு அன்புக்கட்டளை இடுகிறார். சரிதாவை வீடியோ எடுக்காட்டிலும் பறவாயில்லை அன்பு யாழ்கள நண்பர்களை,நண்பிகளை வடிவா எடுக்கோனும் எண்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்போது மணி 17.45.. மணமக்கள் தங்கள் வீட்டிலிருந்து கலியாணவீட்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள்.. ஆனால் யாழ் கூட்டம் என்னம் ஆஜராக வில்லை.. மணி 17.50... அஜீவன் கமராவை தூக்கிகொண்டு பந்தலின் முகப்பு செல்கிறார்.. அங்கே தமிழினி வருகிறார் அண்ணருடைய கலியாண வீட்டுக்கு தங்கை வரும் நேரத்தை பாருங்க எண்டு அஜீவன் நக்கலடிக்க தமிழினி சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்.. அவரை தொடர்ந்து கவிதன் வருகிறார்... அஜீவனை பார்த்து அஜீவன் அண்ணா அடுத்தது எனக்குத்தான், அதுவும் கனடாவில. அதுக்கும் நீங்கள் தான் விடியோ ஒகேயா?? எண்டு கண்ணடித்து சொல்லிவிட்டு உள்ளே நுழைகிறார்.. மணி 17.58... பெண்கள் கூட்டம் லக்க லக்க லக்கா சா கல கல கல எண்டு சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.. வேற யார்,, சன்முகி, நித்திலா, ரசிகை, பிரியசகி, அனித்தா,ஜெனனி, அனுசா.. வீடியோவை கண்டதுமுகத்தை மறைத்துக்கொண்டு வேகமாக உள்ளே நுழைகிறார்கள்.. 18.00மணி ஹெலி ஒன்று வரும் சத்தம்கேட்கிறது.. அஜீவனின் கமரா இரைச்சல் வந்த திசையை படமாக்குகின்றது, முன்னுக்கு வெட்டைவெளியாக உள்ள மைதானத்தில் அந்த ஹெலிதரை இறங்குகிறது..தரையிரங்கிய ஹெலியில் இருந்து முதலாவதாக இறங்கியது நாய்... உடனே அஜீவனுக்கு விளங்கிவிட்டது குசும்பு கூட்டம் வருகிறது எண்டு மனதுக்கு நினைத்தபடி வீடியோவை சூம் பண்ணுகிறார்... புலனாய்வுக்கு அடுத்ததாய் டன்,, டன்னைதொடர்ந்து பீஏ குருவி, தள்ளாடித்தள்ளாடி ஒரு உருவம் இறங்குகின்றது.. அஜீவனின் கமரா ஊஞ்சல் ஆடின மாதிரி அங்கையும் இங்கையும் ஆடுகின்றது அந்த உருவத்தை கமராவில் பதிப்பதற்க்கு கஸ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்.. இறங்கியது வேறயாருமில்லை. கோட் சூட் கூலிங்கிளாஸ் பூமா சூ, தலையில சீலை, கழுத்தில அரைகிலே வெள்ளி, ஒரு நோக்கியா செல்போனை காதுக்கை வச்சபடி ஒரு இழுவை நடையுடன் சின்னப்பு,, எடே குத்தியா நில்லடா என்னை விட்டுட்டு ஓடாத.... எண்டு சொன்னபடி ஹெலியை பார்த்து ஜோவ்வ் இறங்குங்கப்பா இடம் வந்துட்டுது என்று ஒரு குரல் குடுக்கிறார்.. திடிரெண்டு தல "ஜயோ சாட்றீ,, முகத்தார் ஹெலில பெலிட் போட மறந்து போனார்"என்று சொல்ல.. அதற்க்கு சாட்றீ அதுக்கு இப்ப என்ன ஹெலிதான் தரை இறங்கிட்டுதே எண்டு ஒரு கோவப்பார்வையுடன் தலயை பார்கிறார்.. ஹெலிக்குள் சண்டைபோட்டுக்கொண்டு இருந்த அவர்களை சின்னப்பு வெளியே அழைக்க தல, சாட்றி, முகத்தான், நாரதர், சின்னக்குட்டி ஆகியோர் ஜம் பண்ணி 2தரம் டைவ் அடிச்சு அஜீவனின் கமராமுன் ஆஜர்.. அஜீவனை பார்த்து கதைத்துவிட்டு உள்ளே நுழைகிறது வந்த கூட்டம்,..ஹரி அவர்களை கண்டுவிட்டு சரிதாவின் காதில் ஏதோ சொல்கிறார்... நேரம் 18.15.. அடுத்த செற் வருகிறது BMW காரில்.. யாரெண்டு அஜீவனின் கமரா சுழல்கிறது,, மோகன், மதன், யாழினி... நடந்து வந்துகொண்டு இருந்த மோகன் திடிரெண்ட் நின்று காருக்குள் செல்கிறார்.. ஜோவ்வ் இராவனா எண்டு ஒரு குரல் குடுக்க திடுக்கிட்டு எழந்த இராவனன் ஓ கலியாணவீட்டு மண்டபம் வந்திடுச்ச எண்டு வினாவிவிட்டு அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து 4 பேரும் வருகிறார்கள்.. அஜீவனின் கமரா அந்த 4 பேரின் கைகளை குளோசப்பில் படம் பிடிக்க அந்த கைகளில் கத்திகளுக்கு பதிலாக பூச்செண்டுகளும், அன்பளிப்பு பொருட்களும் தென்படுகின்றது... அதில் திடிரெண்டு பிறேக் போட்ட மதன் ஒரு பெரியவரை நிண்டு ஏதோ விசாரிக்கிறார்... அந்த முருகன் கோயிலுக்கு எப்படி போறது எண்டு விசாரித்துவிட்டு அதை குறிப்பு புத்தகத்தில் நோட் பண்ணீவிட்டு உள்ளே நுழைகிறது.. உள்ளே இவர்களைக்கண்ட சின்னப்பு நைசாக கெட்டப்பை மாத்துகிறார். (வேட்டி சால்வை, செருப்பு எண்டு).. நேரம் 18.30... அடுத்த செட் வருகிறது.. இந்த முறை வந்தது வயது முதிந்தவர்களோ வயது வந்தவர்களோ அல்ல.. வந்தவர்கள்.. வசி, கையில் பிஸ்ரலுக்கு பதிலாக சூப்புத்தடி,, அவருக்கு பின்னால் வெண்ணிலா, மழலை, தூயா,சுண்டல் வினித்,சின்னத்தம்பி.. ஒருவரின் கையை மற்றயவர்பிடித்தபடி வருகிறார்கள்.. அவர்களுக்கு அஜிவன் மிட்டாய் குடுத்து உள்ளே அழைத்துப்போய் மேடைக்கு அருகில் அமரவைத்துவிட்டு மீண்டும் வெளியே செல்கிறார்.. நேரம் 18.33 3ஆட்டோக்களில் இருந்து சிலர் இறங்கி வருகிறார்கள்... இளைஞன், சோழியன், கனோன்,, நிதர்சன், அருவி, ஸ்ராலின், கிருபன், பிருந்தன்,ஊமை, நடா.. அவர்களை படமெடுத்துகொண்டிருக்க உள்ளே அஜிவனை அழைக்கிறார்கள்.. தாலிகட்டும் நேரம் நெருங்கிவிட்டது வாருங்கள் என்று.. குள்Kஸும் அஜீவனும் போட்டோவையும் வீடியோவையும் தாலிகட்டும்பொழுது எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அனைவரும் ஹரி&சரிதா தம்பதியினரை அர்ச்சதை போட்டு ஆசிர் வசிக்கின்றனர்.. அப்படியே குறூப் போட்டோ எடுக்கின்றார்கள்.. குறூப் போட்டோவில் அஜீவன் குளKசும் ஆயராகிவிடுகின்றனர்.. போட்டோ எடுத்து முடிஞ்சதும் ஹரியின் உறவினர்கள் மீதியை தொடர்கின்றனர்... திடிரெண்டு சின்னப்பு, முகத்தார்,தல,சத்தம்,.. பந்தி எப்ப என்று ஹரியை கேட்கின்றனர்.. ஹரியும் & சரிதாவும் அவர்களோடு பந்திக்கு போகிறார்... இனிதே திருமண விழா நிறைவு பெறுகின்றது.. அனைவருக்கும் நன்றி கூறி ஹரி&சரிதா தம்பதியினர் வழியனுப்பி வைக்கிறார்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-22-2005 கற்பனையோ கற்பனை...வெல்டன் டன்...! சத்தியமா நல்லா இருக்கு..இதையே யாழ் கள பரிசாக மன்னருக்கு அண்ணிக்கும் அளிப்போம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 08-22-2005 வாவ் சுப்பர் டண் அண்ணா கலக்கீட்டீங்கள் சும்மா சொல்லக்கீடாது உங்களுக்கு நல்ல கற்பனை வளம் :wink: - narathar - 08-22-2005 டன் கதை நல்லாயிருக்கு,கல்யாண வீட்டுப் பாட்டி,மற்றும் நாலான்ச் சடங்கு,சாப்பாட்டுப் பந்தியில புடுங்குப் பாடுகள்,பெட்ட .பெடியள் சைட் அடி,பெரியாக்களுக்க நடக்கிற பொம்பிள வீடு,மாப்பிள வீட்டுச் சண்டைகள் எல்லாத்தையும் தொடர்ந்து எழுதுங்கோ , சாவின்ட (?)வாஷிங்டனில் திருமணம் வாசிச்ச மாதிரி இருக்கு.... - வெண்ணிலா - 08-22-2005 ஆஹா சூப்பர். டன் மன்னர் வந்து பார்த்தால் அசந்துடுவார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-22-2005 நல்லயிருக்கே டக் அங்கிள்..... - அனிதா - 08-22-2005 ஆஹா டன் அண்ணாட கற்பனை வாழ்த்து நிகழ்ச்சி சூப்பரா இருக்கே .. நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-22-2005 narathar Wrote:டன் கதை நல்லாயிருக்கு,கல்யாண வீட்டுப் பாட்டி,மற்றும் நாலான்ச் சடங்கு,சாப்பாட்டுப் பந்தியில புடுங்குப் பாடுகள்,பெட்ட .பெடியள் சைட் அடி,பெரியாக்களுக்க நடக்கிற பொம்பிள வீடு,மாப்பிள வீட்டுச் சண்டைகள் எல்லாத்தையும் தொடர்ந்து எழுதுங்கோ , சாவின்ட (?)வாஷிங்டனில் திருமணம் வாசிச்ச மாதிரி இருக்கு....சூப்பர்டா மோனை டன் ....நாரதர் சொன்ன லொக்கேசன்களையும் எழுதி சேர்த்தியாயென்றால் முழு நாவலாய் வந்திடும்.....தொடரட்டும் வாழ்த்துக்கள்...... - SUNDHAL - 08-22-2005 superb அண்னா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-22-2005 ஓமோம் நாரதர் சாவியின்ரை வாசிங்கடனிலை திருமணம் நானும் வாசிச்சனன்...அதிலை MR AND MRs ராக்பெல்லரெல்லாம் வருகினமெல்லே.. - வியாசன் - 08-22-2005 தம்பி ஹரி டண்ணிடம் நானும் கலியாணவீட்டுக்கு வாறன் எண்டு சொல்லி பிளைற்றுக்கு ரிக்கற் எடுக்க சொல்லியிருந்தனான் ஓம் எல்லாம் செய்திட்டன் எண்டு சொல்லிப்போட்டு கடைசிநேரத்திலை ரிக்கற் இல்லையாம் எண்டு கையை விரிச்ச்சிட்டார்( அவருடைய சுய குணம் ஹரிக்கு தெரியும்தானே?) நான் உங்கடை கலியாணவீட்டுக்கு வர சாட்டார் பிளைற் புக் பண்ணி வர உந்த டண் பொலிசுக்கு கதிர்காமரை போட ஐடியா கொடுத்தவர் தனி பிளைற்றிலை வாறார் எண்டு போட்டு கொடுத்திட்டார். என்னை பிடிச்சு உள்8ளை வைச்சிருக்கிறாங்கள் ஆரையாவது பிடிச்சு என்னை வெளியே எடுங்கோ :oops: :oops: :oops: :oops: - vasisutha - 08-22-2005 டன் அண்ணா எழுதின பார்க்க உண்மையிலேயே திருமணவீட்டுக்கு போன உணர்வு வந்திட்டுது.. டன் அண்ணா கலக்கிட்டீங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ragavaa - 08-22-2005 டன், சூப்பர் ..... - Danklas - 08-22-2005 டன் புலனாய்க்கு பிந்திகிடைச்ச தகவலின் படி வியாசனை சட்டர் பிளைட்டுடன் பொலிஸ் விடுவித்துவிட்டதாகவும் அதன்பிறகு இவர் ராகவாவையும், சியாமையும் ஏத்திக்கொண்டு டன்னின் கெலிகப்டர் இறங்கிய இடத்தில் இறக்கி ஹரி&சரிதா தம்பதியினரை வாழ்த்திவிட்டு கடைசியாக பாத்திரம் பண்டங்களை கழுவி வைத்து பந்தல் மணவறை வாழைக்குலைகளை கிளீன் பண்ணிவிட்டு தங்களுடைய நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ragavaa - 08-22-2005 Danklas Wrote:டன் புலனாய்க்கு பிந்திகிடைச்ச தகவலின் படி வியாசனை சட்டர் பிளைட்டுடன் பொலிஸ் விடுவித்துவிட்டதாகவும் அதன்பிறகு இவர் ராகவாவையும், சியாமையும் ஏத்திக்கொண்டு டன்னின் கெலிகப்டர் இறங்கிய இடத்தில் இறக்கி ஹரி&சரிதா தம்பதியினரை வாழ்த்திவிட்டு கடைசியாக பாத்திரம் பண்டங்களை கழுவி வைத்து பந்தல் மணவறை வாழைக்குலைகளை கிளீன் பண்ணிவிட்டு தங்களுடைய நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... <!--emo& ஜோவ் டன், பாத்திரத்தை கழுவிற மாதிரியா வைச்சிட்டுப் போணிங்க? புலநாய்வோட உங்கட கூட்டம் சேர்ந்து சுத்தப்படுத்திட்டுதானே போணிங்க :wink: ( வந்ததிற்கு உருப்படியா வேலை பார்த்திங்கள் எண்டு ஹரி சொன்னது காதிலே விழுந்திதே?) வாழைக்குலையையும் இளநீர்க்குழையையும் விட்டுவைச்சீங்களா? அப்புவின் கூட்டம் பழக்கதோசத்தில் அதையும் சுட்டுக்கொண்டு போட்டினமே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 08-22-2005 ¡÷ «Ð ¦Á¡ö ÀÉõ ±Ø¾Á¡ §À¡ÉÐ?டன்,á¸Å¡. º¢ýÉ¡ôÒ . Ó¸ò¾¡Ã¡, þø¨Ä ú¢¨¸Â.«É¢¾Å¡, ¾Á¢Æ¢É¢Â¡. ¡÷ ¦º¡øÖ§¸¡ †Ã¢ «ñ½¡ ¾É¢Á¼ø §À¡ðÎ Á¡Éò¨¾ Å¡íÈ¡÷ - ragavaa - 08-22-2005 மொய்ப் பணம் எழுதாதவங்களா? வேற யார்? டன்தான் Danklas Wrote:22ம் திகதி திங்கட் கிழமையா?? ஓ இலங்கைல எண்டா நடக்குது?? ஈரோப்பிலயோ அமெரிக்காவிலையோ எப்பதான் திங்கட் கிழமையில நடந்திருக்கு?? <!--emo& - shanmuhi - 08-22-2005 டன் கற்பனை அபாரம்... - MUGATHTHAR - 08-22-2005 தம்பி டண் எல்லாம் ஓக்கேயடாப்பா ஆனா ஹரி தம்பி செஞ்சது கொஞ்சம் கூட நல்லாயில்லை பின்னை என்ன சைவக் கலியாணவீடுமாதிரி ஒரு போத்திலுமில்லை அதேநேரம் மரக்கறி சாப்பாட்டையும் போட்டு மனுசருக்கு வாய்க்கு ஒரு சப்பில்லாமல் போட்டுதடாப்பா சரி.....சரி நாலாம் சடங்கைத்தன்னும் ஏதோ எங்களுக்கு ஏத்தமாதிரி வைக்கச் சொல்லப்பு................ அது சரி வினித் தம்பி மெய் எழுதவெண்டு எங்களிட்டை கலேக்கசன் பண்ணின காசு எங்கையப்பு மன்னர் வந்தாபிறகு கேட்டுப்போட்டுத்தான் இருக்கு உமக்கு................ - Rasikai - 08-22-2005 MUGATHTHAR Wrote:தம்பி டண் எல்லாம் ஓக்கேயடாப்பா ஆனா ஹரி தம்பி செஞ்சது கொஞ்சம் கூட நல்லாயில்லை பின்னை என்ன சைவக் கலியாணவீடுமாதிரி ஒரு போத்திலுமில்லை அதேநேரம் மரக்கறி சாப்பாட்டையும் போட்டு மனுசருக்கு வாய்க்கு ஒரு சப்பில்லாமல் போட்டுதடாப்பா சரி.....சரி நாலாம் சடங்கைத்தன்னும் ஏதோ எங்களுக்கு ஏத்தமாதிரி வைக்கச் சொல்லப்பு................<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |