10-28-2003, 09:21 AM
ஊமைகளாக இருப்பதிலும் அர்த்தம் இருக்கக்கூடும்
[b] ?
|
சாதனை
|
|
10-28-2003, 09:52 AM
அவ வெல்லுவா என்பதில் மிகவும் திடமான நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் கனடாவில் உலக சாதனை செய்தவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் உள்ளடக்கப்படவில்லை. என அறிந்தேன் உன்மையா?
10-28-2003, 11:03 AM
யகத் கஸ்பவார் அடிகளார் வானொலி கலையகத்திற்கு சென்று அவவை வாழ்த்தியுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவர் இறுதிநாள் நிகள்வில் கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளார்.
10-28-2003, 11:47 AM
எது எப்படியோ பல பிரிந்திருந்த வேறு வேறு வானொலிநேயர்களை சிவாந்தி
தனது சாதனைமுூலம் சேர்த்திருக்கிறார். அதுவும் சாதனைதானே...
10-28-2003, 11:58 AM
<i><b>உண்மைதான் பல வானொலி நேயர்களை ஒன்று சேர்த்த சாதனையையும் பெற்று இருக்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் வானொலி மூலம் தொடர்பு கொண்டு அவர் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி...அவவுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைக் கொடுத்து வரவேற்போம்.</b></i>
10-28-2003, 12:28 PM
இந்த உழைப்பு கடினமானது.சிவாந்தியின் இன்றைய நிலையில் அவரைப் பாகுபாடின்றி வாழ்த்திச்செல்லும் அனைத்து தரப்பினரும் மனதார வாழ்த்துகின்றனர்.
எனினும் சிவாந்தி பெரும் பணச்செலவோடுதான் இந்த சாதைனையை முன்னெடுத்துச் செல்கின்றார்.ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை நிலையத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். உள்நாட்டுக் கலகத்தினால் எதுவும் பிரச்சனை வந்துவிட்டால் பின்னர் தனது பெயருக்கு பங்கம் வந்து விடும் என்பதனால் வானொலியின் உண்மையான பணிப்பாளர் இந்தத் திட்டத்தினை அமுல் படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது. எனினும் பாதுகாப்பாளர்களுக்கு மணிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டியதும் குறிப்பிடத்தக்கது. போட்டோக்களுக்கு மாத்திரம் டையைக் கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க விரும்பாத உண்மையான பணிப்பாளரின் இந்த ஒத்துழைப்பினை சிவாந்தி தனது வாழ்வில் என்றும் மறக்கக்கூடாதது. கட்டணம் எதுவுமின்றி தனது வானொலி நேரத்தினை ஒதுக்கிக்கொடுத்தது மாத்திரமன்றி,வெளியேற்றப்பட்ட ஊழியரைக் கூட மீண்டும் வானொலிக்குள் வர அனுமதித்ததெல்லாம் சிவாந்தியின் சாதனை முயற்சிக்காகத்தான். அதே நேரம் இந்த சாதனையைப் புரிவதற்காகத்தான் குறிப்பிட்ட வானொலியில் சிவாந்தி சேர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வானொலி நிர்வாகத்தினரது இந்த மகத்தான உதவியையும் யாரும் மறக்கக்கூடாது. [size=9]<b>தகவலைப் தந்துதவிய நண்பருக்கு நன்றி</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
10-28-2003, 12:58 PM
சிவாந்தி ஐபிசியில் பணியாற்றிய காலப்பகுதிகளில் அவரின் கருத்துக்களை கேட்டு துணிச்சல் மிக்க பெண் என நினைத்ததுண்டு. அந்த துணிச்சலுக்குள் இந்த அசுர திறமை இருக்கிறது என நான் நினைத்தே பாற்கவில்லைத்தான்:வெற்றிபெற வாழ்த்துக்கள்.
10-28-2003, 01:00 PM
கவுண்டமணி ஒரு படத்திலே சொல்வார் "இதெல்லாம அரசியலிலே சகஜமப்பா" என..
அதேபோல வானொலி என்றால் யார் பணிப்பாளர்.யார் முதன்மை அறிவிப்பாளார் யாருககு செல்வாக்கு அதிகம் யாருககு நேயர் அதிகம் இதெல்லாம் வானொலியில் சகஜமப்பா.. இன்றைய நண்பன் நேற்றைய எதிரி இதான் என்னைப்பொறுத்தவரை ஐரோப்பிய ஊடகங்களின் தாரகவார்த்தை.. முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள்.-<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
10-28-2003, 01:08 PM
இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...அதுக்குப் பிறகுதான் மிச்சதெல்லாம்...யாழ் மணிகுரலில வேலை செய்து போட்டு இலங்கை வானொலியில் இடம் பிடிச்சவுடனே தங்களின் திறமையைப்பற்றி பறையடிக்கிறவையும் இருக்கினம்...!ஒண்டு சொல்லுறம் திறமையை இனங்காண்பது நேயர்களே அன்றி பணிப்பாளரும் பணிபுரிபவரும் அல்ல.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
10-28-2003, 01:12 PM
சிவாந்தி தனது 79 மனித்தியாலத்தை முடித்துவிட்டா
இன்றய பிரதம விருந்தினர். வெரித்தாஸ் வானொலி பனிப்பாளர் யகத் கஸ்பவார்.
10-28-2003, 01:35 PM
kuruvikal Wrote:இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...அதுக்குப் பிறகுதான் மிச்சதெல்லாம்...யாழ் மணிகுரலில வேலை செய்து போட்டு இலங்கை வானொலியில் இடம் பிடிச்சவுடனே தங்களின் திறமையைப்பற்றி பறையடிக்கிறவையும் இருக்கினம்...!ஒண்டு சொல்லுறம் திறமையை இனங்காண்பது நேயர்களே அன்றி பணிப்பாளரும் பணிபுரிபவரும் அல்ல.....! அப்படியென்றால் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் 123 மணித்தியாலங்களும் அவர் தனியாகக் குரல் கொடுத்து தனது சொந்த வீட்டீலிருந்து எல்லாம் செய்வது போன்றல்லவா இருக்கிறது. <b>இன்று அதிகாலை நிகழ்ச்சியின் போது அவர் மயக்கக் கலக்கத்தில் வரும் நேயர்களுக்கெல்லாம் தவறான வார்த்தைகளைப் பாவித்துப் பேசித்தள்ளிய போதும் சரி, மயக்கம் போட்டு கீழே சரிந்த போதும் சரி சிவாந்தி அக்கா,சிவாந்தி அக்கா என்று நேரடியாகவே வானலையில் உருக்கத்துடன் கத்திக் குளறி அவரை எழுப்பியெடுத்து ம்..ஆம்..ஆமாம் மாத்திரம் 45 செக்கன்களுக்கு ஒரு தடவையாவது பேச வைத்த கூட இருந்த அறிவிப்பாளர்கள் எல்லாம் என்ன பொம்மைகளா?</b> என்ன நடக்கின்றது? என்று நேயர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்று அவர் எடுத்தெறிந்து மயக்கத்தில் பேசினாலும் அவரது நிலையை உணர்ந்து தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் நேயர்கள் எல்லாம் என்ன ... பிண்டங்களா? அதுவும் போக கிண்ணஸ் காரர்களுக்குப் பணம் கட்டித்தான் சாதனை முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அவர்களுக்குக் கடமைப்படவேண்டிய தேவையில்லை. யார் வேண்டுமானாலும் நன்றி கெட்ட விதத்தில் கதைக்கலாம். ஆனால் தனது நிர்வாகத்தினை தவறாகப் பாவித்து,மோசடி செய்த ஒருவரை வெளியேற்றிய பின்னர், சாதனையை இவர் நிறைவேற்ற வேண்டும் என்ற நல்ல மனதோடு அவருக்கு 31ம் திகதி வரை காலக் கெடு கொடுத்து மீண்டும் அனுமதித்தது மாத்திரமன்றி தன்னை இவர் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை என்று செய்திகளை வாசிப்பதற்காக மட்டும் வானொலிக்குள் சென்று வந்து கொண்டிருக்கும் <b>நல்ல மனிதரை மறப்பதென்பது ...... என்ன ரகம்? எனவே சிவாந்தியின் சாதனையில் அவருக்கு பங்கு வேண்டும் என்பது அல்ல இங்கு கதை. அதை குருவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்.சுட்டிக்காட்டப்பட வேண்டியவர்,அத்திவாரமாக இருந்தவர்,மதிக்கப்பட வேண்டியவர் என்பதுதான். இதுவெல்லாம் இல்லாமல் அந்தர உலகில் வாழ்ந்து கொண்டு ஏதோ மந்திரத்தில் எல்லாம் நடப்பது போன்று உள்ளது உங்கள் கதை. சுரதா அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது உண்மையில் நாளைய நாள் நடந்தால் கூட இதுவரை நடந்த எதுவும் பொய்யாகப் போவதில்லை.நேற்றைய நாள் என்பது கடந்துவிட்ட சரித்திரம்.[b]மாற்றியெழுத முடியாதது.</b> :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
10-28-2003, 01:37 PM
நடப்பவை நல்லதாக அமையட்டும்.
10-28-2003, 01:45 PM
வெள்ளைக்காரர்களின் பெரும் பெரும் திரைப்பட,இசையுலக,கண்டுபிடிப்புக்கள் என்று எந்த அரங்கத்தில் பார்த்தாலும் விருதுகளைப் பெறும் போது தமக்குப் பக்க பலமாக இருந்தவர்களை அவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நினைவு கூறுகிறார்கள்.
தமிழ் சினிமா உலக விருதுகளில் கூட தமது தயாரிப்பாளர்களை நடிக நடிகைகள் நினைவு கூறுகிறார்கள். தயாரிப்பாளர்களோ தமக்குப் பின்னால் பக்க பலமாக இருந்த டெக்னீஷியன்களை நண்பர்களை நினைவு கூறுகிறார்கள். ஆனால் நமக்குள் மட்டும் பக்க துணையாக இருந்தவர்களை நினைவு கூறுவதற்கு வலிக்கின்றதாக்கும். இதுவரையும் அப்படித்தான் வாழ்ந்துவிட்டோம் என்றால் இனியும் திருந்தப்போவதில்லை போன்று இருக்கின்றது :oops:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
10-28-2003, 01:47 PM
இன்று காலை 6 மணிவரை செவிமடுத்தேன்.. அப்போது, தீபம் அவரது சாதனைபற்றிய விபரத்தை ஒளிபரப்பியதாக அறியமுடிந்தது. அதிகாலை 5 மணியளவில் அவர் மிகவும் சிரமம்பட்டதை உரண முடிந்தது. அப்போது அவருக்க ஒத்தாசையாக கண்ணன், திலீபன் ஆகியோர் மிகவும் பாடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
தற்போது இதை எழுதும்போது அவர் மீண்டும் உற்சாகமாகவுள்ளார். தற்போது www.tbclondon.comல் நேரடி ஒலிபரப்புகளை தெளிவாக கேட்கக்கூடியதாக உள்ளது. அன்பு உறவுகள் இரவு வேளைகளில் அவருக்கு உற்சாகம் வழங்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
.
10-28-2003, 02:02 PM
சிவாந்தி லேட்டஸ்ட் படங்கள்<img src='http://www.tamillink.com/shivanthy/images/5_jpg.jpg' border='0' alt='user posted image'>
http://www.tamillink.com/shivanthy/
10-28-2003, 02:07 PM
<img src='http://www.tamillink.com/shivanthy/images/1_jpg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamillink.com/shivanthy/images/10_jpg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamillink.com/shivanthy/images/11_jpg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamillink.com/shivanthy/images/12_jpg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamillink.com/shivanthy/images/13_jpg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamillink.com/shivanthy/images/16_gif.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamillink.com/shivanthy/images/19_jpg.jpg' border='0' alt='user posted image'>
10-28-2003, 02:17 PM
இன்னும் சில நிமிடங்களில் எரிக்கொல்கயிம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள உள்ளார்.
10-28-2003, 02:57 PM
வாழ்க வழர்க, நல்ல முயற்சி ஆனால் இந்த பணிப்பாளர் எண்ட சொல்லை கேட்டால் நான் மைல்து}ரம் ஓடி...
:evil: :twisted:
10-28-2003, 02:58 PM
சொல்கெயிம் தனது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டார்.
10-28-2003, 02:58 PM
:roll: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல தொலைவிலை நிண்டுதான் வாழ்த்துச் சொல்வேன்!
|
|
« Next Oldest | Next Newest »
|