08-23-2005, 03:57 PM
சேலை கட்டும் பெண்ணற் கொரு
வாசம் உண்டு கண்டதுண்டா...
க
வாசம் உண்டு கண்டதுண்டா...
க
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-23-2005, 03:57 PM
சேலை கட்டும் பெண்ணற் கொரு
வாசம் உண்டு கண்டதுண்டா... க
08-23-2005, 04:05 PM
கடவுள் அமைத்துவிட்ட மேடை
இனிக்கும் கல்யாண மாலை ஹெ ஹெ ஹெ இம் இம் ல ல ல கடவுள் அமைத்துவிட்ட மேடை இனிக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் தே
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
08-23-2005, 04:14 PM
தேடினேன் தேடாத இடமெல்லாம் தேடினேன்
இது வரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கொரு பல்லவி கிடைத்தது... நல்லதொரு சரணம் கிடைத்தது... து
.
.
08-23-2005, 04:18 PM
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லத கதைகள் சொல்லும் கிள்ளாத ஆசையை கிள்ளும் இன்பத் தேனையும் தே
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
08-23-2005, 04:41 PM
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன். ம
<b> .. .. !!</b>
08-23-2005, 04:45 PM
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல மலர்ந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி வாழபிறந்தாயடி... வா
.
.
08-23-2005, 04:47 PM
வாசமில்ல மலரிது வாசத்தை தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஓ
<b> .. .. !!</b>
08-23-2005, 05:07 PM
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ...
பாடுப் பறவைகளே ஆறுதல் தாரீரோ.... ரோ
.
.
08-23-2005, 05:08 PM
ஓ.... நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்..
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்... ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை.. சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை.. தை
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-23-2005, 05:26 PM
தைய்யா தைய்யா தைய்ய தைய்ய தைய்யா தைய்யா
நெஞ்சு இறக்கை கட்டி பறக்குது தைய்யா தைய்யா.. யா
.
.
08-23-2005, 06:54 PM
யாரோ நீ நீநீ பிஞ்சு நிலவாய்
நி----------- jothika
08-23-2005, 06:57 PM
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாது மயங்கத்தேரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா? மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா? அன்பே பே
<b> .. .. !!</b>
08-23-2005, 10:01 PM
பேரைச் சொல்லவா அது ஞாயமாகுமா
மா.------------------ jothikaaaaaaaaaaaaaa <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-23-2005, 10:08 PM
தொடு தொடு எனவே
வே----------------- jothika
08-24-2005, 01:52 AM
§Å¨Ä §Å¨Ä §Å¨Ä §Å¨Ä
§Å¨Ä §ÁÄ §Å¨Ä §Å¨Ä ¬õÀ¨ÇìÌõ §Å¨Ä ¦À¡õÀ¨ÇìÌõ §Å¨Ä ¦À¡õÀ¨Ç¡ô§À¡É ¬õÀ¨ÇìÌõ §Å¨Ä («ù¨Å ºñÓ¸¢) Ä «øÄÐ «
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
08-24-2005, 01:53 AM
வேனா வேனா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய் கண்கள் இரண்டும் அணுகுண்டா கத்தி கொள்ளா பூச்செண்டா பூ
<b> .. .. !!</b>
08-24-2005, 01:59 AM
âôâÅ¡ âôâÅ¡ âò¾¢ÕìÌÐ âÁ¢..
â¨ÅôÀÈ¢ì¸×õ §¿ÃÁ¢Õ측 â ¿¡¸õ â Ò «øÄÐ â
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|