Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>இந்த தமிழ் பண்டிதர்களிடம் ஒரு கேள்வி ...
அதாவது இன்று ஒரு செய்தியை ஆங்கில தலைப்பிலேயே வெளியிட்டேன் ... அந்த தலைப்பு \"Home guard injured\" என்பதாகும் .. ஒகே .. இந்த \"Home guard\" ற்கு சரியான தமிழ் என்னையா .... அதற்காக \"வீட்டு பாதுகாவலன்\" என்று சொல்லிவிடாதீர்கள் .... அது எங்களுக்கும் </b></span>
[size=24]டெரியும்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Thala Wrote:இது தெரியாதா? :wink:
<b>உள்நாட்டு பாதுகாவலர் </b>அல்லது <b>தாயகக் காவலர்கள்..</b>
ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஹலோ தலா,
உங்களின் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி ... ஆனால் நீங்கள் குறிபிட்டதுபோல் "உள்நாட்டு பாதுகாவலர் அல்லது தாயகக் காவலர்கள் ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை"
இவை அனைத்தையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது ... [b]"ஊர் பாதுகாவலன் "என்பதே சரியான தமிழாகும் என்று எனக்கு படிப்பித்த பண்டிதன் சொன்னான்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
சாபாஷ் சரியான போட்டி.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vaanampaadi Wrote:[quote=Thala]இது தெரியாதா? :wink:
<b>உள்நாட்டு பாதுகாவலர் </b>அல்லது <b>தாயகக் காவலர்கள்..</b>
ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஹலோ தலா,
உங்களின் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி ... ஆனால் நீங்கள் குறிபிட்டதுபோல் "உள்நாட்டு பாதுகாவலர் அல்லது தாயகக் காவலர்கள் ஊர்காவல்படை எண்டும் சொல்லுறவை"
இவை அனைத்தையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது ... [b]"ஊர் பாதுகாவலன் "
அப்ப என்ன[u] home ministerவானம்பாடி :?: :roll:
ஊர்காவற்படை வீரன்/வீராங்கனை என்பதே சரியானது.
தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரை பாரிய வித்தியாசம் உண்டு. ஆகவே நீங்கள் தமிழை நேரடியாக ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தை நேரடியாகத் தமிழிலோ மொழிமாற்றம் செய்தீர்கள் என்றால் இவ்வாறன பெறுபேற்றைத்தான் பெறுவீர்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[quote=Vaanampaadi]<b>ஷபாஷ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!</b>
அதுசரி <b>ஷபாஷ்</b> என்றால் என்ன கருத்து அண்ணா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தலா !
அவர் தான் கற்பித்த ஆசானுக்கு அற்புதமாக மரியாதை கொடுத்தாரெண்டால்...... நீங்கள் பண்டிதரை பண்டீ ஆக்கிட்டீங்களே!!!!!!!
:roll: :roll:
Posts: 29
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
மொழிபெயர்ப்பு என்பது தனித்துவமானதொரு கலை. மூலச்சொல்லின் கருத்து நயம் மாறாவண்ணம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.
- வழுதி
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ப்ரியம் என்பது வடமொழிச்சொல். அதனை பிரியம் என்று எழுதுவது தவறு. அவ்வாறு எழுதுவது Entel enside. Ediot outside என்பதற்கு ஒப்பானது. ப்ரியம் என்ற வடமொழிச் சொல்லை குறியீட்டு சொல்லாக கொண்டிருக்க கூடாதென்றால், intel inside idiot outside என்னும் ஆங்கில பதத்தை எப்பிடி ஒரு குறியீட்டு சொல்லாக கொண்டிருக்க முடியும்..? Intel க்கு தமிழ்ப் பெயர் சூட்டி அது உள்ளே, Idiot க்கான தமிழ்ச்சொல்லை இட்டு அது வெளியே என்று போடலாமே..?
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
மெய் எழுத்துக்களில் எந்த ஒரு தமிழ் சொல்லும் ஆரம்பிக்க முடியாது என்கிறது தமிழ் இலக்கணம். இதற்கு மேல் எந்த ஒரு விளக்கமும் தேவையில்லை
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
சரியாகச் சொன்னீர்கள் தியாகம்
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
வடமொழிச் சொற்களை எப்படி தமிழில் எழுதவேண்டும் என்ற விதியை தொல்காப்பியர் அவர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
தொல்காப்பியர் வடசொல்லை எவ்வாறு தமிழில் எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார். வடமொழி ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அமைக்க வேண்டும் என்பார்.
வடதொற் கிளவி வடவெழுத் தொரீ,
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே (தொல் 884)
வடசொற்களின் ஒலியினை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வட சொல்லாகும். ஹரி- அரி, ஹரன்-அரன், ராமன் - இராமன், ராஜராஜன் - இராச இராசன், ராஜேந்திரன் - இராசேந்திரன், இலக்குவன். மேலும் வடசொற்கள் சிதைந்து வரினும் (பிரயாணம் - பணயம், ரிஷி - இருடி) நீக்க வேண்டியதில்லை என்கிறார். தொல்காப்பயிர் காலத்தில் அல்லது அதற்கு சற்று முன்தான் வடமொழி தமிழில் கலக்கத் தொடங்கி இருக்க வேண்டும்.
பிற்காலத்தில் பவுத்தம், சமணம், வைதீகம் போன்ற பிற சமயங்கள் தமிழ்நாட்டில் புகுந்ததால் வடசொற்கள் பிராகிருத (பாலி, மகராஷ்ட்ரி, மகதி முதலிய) வடிவில் தமிழில் வழங்கின. ப்ரதிமா - படிமை, ஸமரணா - சமயர், இஷ்டம்- இட்டம், நஷ்டம், புஷபம் - புட்பம், - நட்டம், விஜ்ஞாபதம் - விண்ணப்பம்.
வடசொற்கள் தமிழில் ஒலி வேறுபாடு இல்லாது வழங்குவது தற்சம வடசொல் என்றும், வேறுபாடு அடைந்து வழங்குவது தற்பவ வடசொல் என்றும் பிரித்துக் கூறுவர். அமலம், கமலம், குங்குமம், மேரு, காரணம் காரியம் தற்சமச் சொற்களாகும்.
வடமொழிக்கே உரிய ஒலியுள்ள எழுத்துக்களால் அமைந்த ரோசா (ரோஜய), கயிட்டம் (கஷ்டம்) தஷிணம் ஆகியன தற்பவ சொற்களாகும்.
ஆனால் வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களையே நாம் பயன்படுத்த வேண்டும். நட்டம் - இழப்பு, புட்பம் - புூ அல்லது மலர், இட்டம் - விருப்பம்.
வடமொழிக் கலப்புக்கு தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டித் தப்பிக்க முனையக் கூடாது.
தாமரை, கும்பம், சங்கம், வாரணம் என்பன தூய தென் சொற்கள் என்பது பாவாணர் மதமாகும்.
வடமொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித் தமிழில் எழுத முடியும் என்பது மறைமலை அடிகாளார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்கள் மதமாகும்.
<b>
?
- . - .</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இவோன் என்ன எழுதுவதற்கு நினைத்தீர்கள்? எழுதினீர்கள்?