Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன சேதியோ யாரார்க்கு என்ன நேரமோ
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்..
Arrow மா
.

.
Reply
மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா

Arrow மா
Reply
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்றுசொல்லு
உனை தேடிவரும் மாலை இந்த மாலை...
Arrow மா
.

.
Reply
மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ?
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே..

Arrow <b>ஜீ</b>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
ஜீவன் எங்கே என் ஜீவன் எங்கே காற்றில் தேடும் என் கண்கள் இங்கே
பாடல் கேட்டும் நீ வாராவிட்டால் என் ஜீவன் மண்ணில் உருகி ஓடும் இங்கே..

கே
<b> .. .. !!</b>
Reply
கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே...
Arrow நீ
.

.
Reply
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
கீ
<b> .. .. !!</b>
Reply
கீதம் சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்...
பாதம் உன் பாதம்... என்னோடு வந்தாலே போதும்..
எப்போதும்... கீதம் சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்...

படம் - கொக்கரக்கோ

Arrow வே
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வேலை வேலை வேலை ஆம்பிளைக்கும் வேலை
பொம்பிளைக்கும் வேலை பொம்பிளையாபோன ஆம்பிளைக்கும் வேலை..
Arrow வே
.

.
Reply
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை
நான் தினமும் ஓதும்

Arrow <b>நா</b>
----------
Reply
நான் தேடும் செவ்வந்திபூவிது
நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
இனி போவோம் காதல் தேசம்......
Arrow தே
.

.
Reply
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க்கம்பி பூச்சூடவும் பாய் போடவும் சுப வேளைதான்
வே
<b> .. .. !!</b>
Reply
வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் உன்மையான வேலைக்காரன்...
Arrow வே
.

.
Reply
வேல வேலா எங்க வீட்டு வேலா.......................

வே......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வேண்டும் வேண்டும் மனதில் தில் தில்
தீயை தீண்ட வேண்டும் தில் தில்...
Arrow தி
.

.
Reply
வேப்பிலையின் வடிவினிலே.. எந்த வேதனையும் தீர்ப்பவளே
நீலி திரிசூலி...

தி
<b> .. .. !!</b>
Reply
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

Arrow <b>வா</b>
----------
Reply
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
Arrow
.

.
Reply
Birundan Wrote:தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
Arrow

யாருங்க த இல் பாட்டு கேட்டாங்க?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே - ஆனால்
கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே

Arrow <b>கா</b>
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 11 Guest(s)