Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகங்கள் தொடருமா?
#21
அவர்களது புகைப்படங்கள் இருந்தால் இணைக்கலாமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
சாஸ்திரியாரே

இன்பம் செல்வநாயகம் பஸ்தியாம்பிள்ளையால் கொடுரமாக கொலை செய்தான் அப்போ நான் சிறுவன் அந்த மரணம் என் மனதில் இருகிறது அது பற்றி எல்லாம் எèத வந்தேன் மனகஸ்ரம் எèத முடியவில்லை

அன்புடன் இந்திரஜிக்
inthirajith
Reply
#23
சாத்திரி ஐயா ÍôÀ÷ ¿ýÉ Å¡º¢í§¸ (àû ¡Õ째¡ ±Ã¢Â §À¡ÌÐ)
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#24
மேலும் தொடருங்கள்...
Reply
#25
tamilini Wrote:அவர்களது புகைப்படங்கள் இருந்தால் இணைக்கலாமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் புகைப்படம்...சேகரிச்சு வைக்கவா..."காவிய நாயகர்களை...!" துரோகிகள் உருவாவதில்லை..உருவாக்கப்படுகின்றனர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
இந்திர ராச் நீங்கள் சொன்னது போல இன்பம் ( விஸ்வரட்ணம்) பஸ்தியாம் பிள்ளையால் தரையப்பா கொலை தொடர்பாக சந்தேகத்தில் 4ம் மாடியில் வைத்து சித்திரவதை செய்து விசாரிக்க பட்டவர்தான் ஆனால் அவர் கொலை செய்யபட்டது 1979ம் ஆண்டு ஆடி மாதம் அன்றைய யாழ் இன்ஸ்பெக்ரர் கருணாரத்னா என்பவரால் கொலை செய்யபட்டு வீதியில் எறியப்பட்டிருந்தார் அது சரி உங்கள் மன கஸ்ரத்தை ஒதுக்கி விட்டு மேலதிக விபரங்களை தரலாமே மனிசனுக்கு உதவியா இருக்கும்

Reply
#27
<span style='font-size:25pt;line-height:100%'>பஸ்தியாம் பிள்ளை </span>
இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் தமிழர்களிற்கு நடுக்கம் எடுக்கும். இவரால் சந்தேகத்தின்பெயரால் கைது செய்யப்பட்ட வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கொஞ்சமல்ல பல நூறை தாண்டும். கொழும்பு 4 ம் மாடி குற்ற புலநாய்வு பணியகத்தை உலகின் உயர்தர சித்திரவதை கூடமாக மாற்றிய பெருமை இவரையும் சாரும். இவர் ஒரு மனிதர் அல்ல ஒரு மன நோயாளி யென்று இவரிடம் சித்திரவதை பட்டவர்கள் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில் சித்திரவதையை இரசித்து சிரித்து கொண்டே செய்வாராம். இவர் 1978ம் ஆண்டு சித்திரை 7ம் திகதி மன்னர் வவுனியா வீதியில் இடையில் உள்ள மடு காட்டு பகுதியில் வைத்து புலிகளின் முத்த உறுப்பினர் செல்ல கிளி அம்மான் தலைமையில் இருந்த முகாம் ஒன்றுனுள் வைத்து கொல்ல பட்டார் இவருடன் கூட சென்ற மற்றைய பொலிஸ் காரர்களான பேரம்பலம் பாலசிங்கம் மற்றும் வாகன சாரதியான சிங்களவர்சில்வா ஆகியோரும் கொல்ல பட்டனர். இவர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி களை பறித்தே அங்கிருந்த இளைஞர்கள் இவர்களை அழித்தார்கள்.

பஸ்தியாம் பிள்ளையால் பலநுறு தமிழர்கள் அடித்து நொருக்க பட்டாலும் முக்கியமான சிலரின் பெயர்கள் பின் வருமாறு உள்ளன.
விஸ்வரட்ணம்(இன்பம்) மானிப்பாய் நவாலி
யோகசந்திரன் ( குட்டிமணி)வல்வெட்டிதுறை
சேனாதிராசா (மாவை சேனாதி) மாவிட்டபுரம் எம். பி
சிறீ சபாரட்ணம்(ரெலோ தலைவர் ) கல்வியங்காடு
வரதராசன் (வரதராஜ பெருமாள்)யாழ்
சந்ததியார்(வசந்தன்)சுழிபுரம்
ஆனந்தன் அளவெட்டி
சிவானந்தன்(காசி ஆனந்தன்)மட்களப்பு
சிவயெயம்(காசிஆனந்தனின் தம்பி)
சுதர்சன்(காசிஆனந்தனின் தம்பி)
பாலகுமார்(கா.வே. பாலகுமார்)
இவர்களை பலரும் அறந்த பெயர் என்பதால் இங்கு எழுதினேன்

தொடரும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#28
சாத்திரி பஸ்த்தியாம் பிள்ளையை கொலை செய்வதுக்கு முருங்கன் (மடுவுக்குக் கிட்டத்தான்) காட்டுப்பகுதியைத்தான் இளைஞர்கள் தெரிவு செய்தார்களாம் அதற்கு முன்னமே திட்டமிட்டபடி ஒருவர் கொழும்புக்குப் போய் பஸ்தியாம் பிள்ளையின் நம்பிக்கைக்குரிய வராக 1மாதத்திற்கு முன்னமே அறிமுகமாகியிருக்கிறார் பிறகு அவரிடம் போராளிகளின் இருப்பிடம் ஒண்டை காட்டித்தருவதாகக் கூறித்தான் கூட்டி வந்து போட்டு தள்ளினது இதிலை என்னவேண்டால் தொடர்பு வசதிகள் குறைந்த காலத்திலேயே இப்பிடி ஒரு அருமையான திட்டத்தை எமது இளைஞர்கள் போடுவார்கள் என பஸ்தியாம்பிள்ளை கனவிலும் நினைத்திருக்க மாட்டார். .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
ஆ... இப்பிடி எல்லாம் நடந்ததா?.. எனக்கு இப்பதான் தெரியும்.. ! இன்னும் கேக்க ஆவலாய் இருக்கிறன்...
::
Reply
#30
இத்தொடரில் இடையில் ஆரம்பகாலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகளில் ஒருவரான நவாலி இன்பத்தை நான் அறிந்தவன் என்கிற முறையில் அவரை பற்றி சில வரிகள்.

விஸ்வரட்ணம் என்பது இவர் பெயர் எனது மாமாவின் (அம்மாவின் தம்பி) பள்ளி நண்பன். அடிக்கடி மாமாவை தேடி வீட்டிற்கு வருவார் அப்போ சாத்திரி சின்ன பெடியன்.எப்போதும் நகை சுவையாகவும் வேடிக்கையாகவும் பேசிகொண்டேயிருப்பதாலோ என்னவோ அவருக்கு இன்பம் என்ற பெயர் வந்து விட்டது. பொலிசாரிடம் அடிவாங்கவென்றே நல்ல உடற் பயிற்சி செய்த திடகாத்திரமான உடல். சில ஆணழகன் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசுகள் வாங்கியிருந்தார்.துரையப்பா ஒவ்வொரு ஞாயிறும் மானிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு வருவது வழமை எனவே துரையப்பாவை மானிப்பாயில் வைத்து முடிப்பேன் என்ற சபதம் செய்து திரிந்தவர்.ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.பின்னர் பஸ்தியாம் பிள்ளையையும் குறிவைத்து திரிந்தவர் . 1979ம் ஆண்டு ஆடி மாதம் ஜே ஆர் அரசினால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டத்தை பயன் படுத்தி பலதமிழ் இளைஞர்கள் கொல்ல பட்டது போலவே இன்பமும் ஆனைக்கோட்டை பொலிஸ் இங்ஸ்பெக்ரர் கருணாரத்தினாவினால் கைது செய்யபட்டு அடித்து கொலை செய்து விட்டு மானிப்பாய் வீதியில் எறிந்து விட்டார்கள். அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவு சிதைத்திருந்ததாக பாத்தவர்கள் கூறினார்கள்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#31
கருணாரத்தின சுகமாய் ஊர் திரும்பினவரே சாத்திரியார்
::
Reply
#32
ஆம் தலை கருணா ரத்ன இப்பவும் உயிரோடை தான் இருக்கிறான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#33
1986ம் ஆண்டு மாசி மாதம் ஒரு காலை (திகதி மறந்து விட்டது)யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் சுதுமலை தாவடி பகுதிகளை நான்கு அவ்ரோ ரக விமானங்களும் இரண்டு பெல் ரக கெலிகளும் ஆகாயத்தில் வட்டமிட்டன ஒரேயடியாக அத்தனை விமானங்களை அப்பகுதி மக்கள் பார்ப்பது அதுதான் முதல் தடைவை எல்லோரும் வீதியில் நின்று விடுப்பு பாத்தனர். அவை குண்டு வீச போகின்றது என்று யாருக்கும் தெரியாது. தமிழீழ பகுதியில் முதல் முதல் சிறீலங்கா விமானங்கள் அன்றுதான் குண்டை வீசின அவை தாவடி சுதுமலை பகுதிகளில் வீழ்ந்து வெடித்தபோதுதான் மக்களிற்கு விபரீதம் விழங்கியது.

தாவடி சுதுமலை மானிப்பாய் பகுதிகளில் அந்த நேரம் பல இயக்கங்களின் முகாம்களும் இருந்தன டுனால் இலங்கை விமான படைக்கும் அது முதல்குண்டு வீச்சு என்பதால் எல்லா குண்டுகளும் தோட்ட வயல் வெளிகளிலெயே வீழ்ந்து வெடித்தது தோட்டத்தில் நின்ற இரு சிறுவர்கள் மரணமானார்கள்.

மறுநாள் காலை தாவடி சந்தியில் உள்ள ஒரு கடையில் ஒருவர் சிகரெட் வாங்கி பத்தவைக்க தனது காற்சட்டை பையினுள் தீ பெட்டியெடுத்தபோது ஒரு காகிதம் கீழேவிழுந்தது அதை அவர் கவனிக்காமல் போய்விட அதை எடுத்து பார்த்த கடை காரருக்கு அதிர்ச்சி போராளிகளின் முகாம்கள் பற்றிய வரை படம்.

அதை எடுத்து கொண்டு அருகிலிருந்த போராளிகளின் முகமிற்குபோய் காட்டி அந்த மனிதரையும் அடையாளம் காட்டுகிறார் அந்த போராளிகள் அவரை கைது செய்து விசாரிக்கிறார்கள். அதே நேரம் மறுநாள் மீண்டும் ஆகாயத்தில் அவ்ரோ விமானங்கள் வந்து குண்டு பொழிகின்றது மறுநாள் அவர்கள் இலக்கு ஓரளவு தாக்க படுகிறது . ஒரு குண்டுT E A (தம்பா)முகாமிற்கு அருகிலும் மற்றது EPRLF முகாமிலும் இன்னென்று LTTE முகாமிற்கு அருகில் என அந்த மனிதரின் வரை படத்தில் உள்ள முகாம்களை குறி வைத்து விழுகிறது. இதில் முகாமில் மட்டும் ஒரு புலி உறுப்பினர் மரணமடைந்தார். ராசா என்றளைக்கபடும் அந்த மனிதர் குற்றம் நிருபிக்கபட்டு மரண தண்டனை வழங்கபட்டது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#34
இத்தொடரில் அடுத்து வருபவர் பெயர் <span style='font-size:25pt;line-height:100%'>சுந்தரம்பிள்ளை சபாரத்தினம் .</span> யாரெண்டு கண்டு பிடித்து விட்டீர்களா??
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#35
சும்மா சொல்லப்படாது இந்த மானிப்பாய் சுதுமலைப் பகுதி எமது போராட்ட வரலாற்றில் நிறைய இடங்களில் இடம் பெற்றிருக்கிறது...
1. 1983ம் ஆண்டு தின்னவேலி ராணுவத் தாக்குதலுக்கு பழிவாங்க மானிப்பாய் வெஸ்லி தியேட்டருக்கு கருகில் 9பேர் இராணுத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனா
2. 1986ல் ஆண்டு முதல் முதல் இராணுவத் தரை இறக்கமும் குண்டு வீச்சும் நடந்தது (சாத்திரி சொன்ன இடத்தில்)
3. 1987ம் ஆண்டு இந்திய ஹெலிகளின் தரை இறக்கமும் தேசியத் தலைவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் -சுதுமலை அம்மன் கோவிலடி
4. 1987ம் ஆண்டு கனராக வாகன சகிதம் தலைவரை பலாலியிலிருந்து இந்திய படையால் அழைத்து வரப் பட்டுட்டார் அதே சுதுமலை கோவிலடிதான்
5. அதே ஆண்டு முதல் முதலில் தலைவர் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மாபெரும் கூட்டம் நடைபெற்றது -சுதுமலை அம்மன் கோவிலடி
6. அதை விட ஆரம்ப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் ஒரு இயக்கம்தான் இருக்கும் ஆனால் மானிப்பாய் சுதுமலை ஏரியாக்களில் எல்லா இயக்கங்களும் இருந்தன

(சாத்திரி இதுக்கை ஊரைப் பற்றியும் ஒரு விலாசத்தை எடுத்து விட்டனான் கோவிச்சுப்போடாதை...என்ன..)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
sathiri Wrote:1986ம் ஆண்டு மாசி மாதம் ஒரு காலை ஆகாயத்தில் வட்டமிட்டன ஒரேயடியாக அத்தனை விமானங்களை அப்பகுதி மக்கள் பார்ப்பது அதுதான் முதல் தடைவை எல்லோரும் வீதியில் நின்று விடுப்பு பாத்தனர். அவை குண்டு வீச போகின்றது என்று யாருக்கும் தெரியாது. தமிழீழ பகுதியில் முதல் முதல் சிறீலங்கா விமானங்கள் அன்றுதான் குண்டை வீசின அவை தாவடி சுதுமலை பகுதிகளில் வீழ்ந்து வெடித்தபோதுதான் மக்களிற்கு விபரீதம் விளங்கியது.

சரி சாத்திரியார் அது ஒரு காலைப்பொழுதல்ல மாலைப்பொழுது அத்தோடு மாசியல்ல காரனத்தை பின் சொல்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன உங்களுக்கும் அப்ப ம-பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதில் வந்த விமானங்கள் அவ்ரோ ரகத்தைச் சேர்ந்தவைகள் இல்லை இத்தாலிய தயாரிப்பான சியாமா செற்றி ரகத்தைச் சேர்ந்தவைகளும் 2 உலங்கு வானூர்த்திகளும். அப்பொழுது நாங்கள் பாடசாலையால் வந்து சாப்பிட்டுவிட்டு வயல் வெளியில் பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறேம். விமானங்கள் வந்து தாவடி மானிப்பாய் பகுதிகளை வட்டமிட நாங்கள் பட்டத்தை அருகில் இருந்த மரவள்ளியில் கட்டிவிட்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு விமானம் தலைகீழாக கீழ் நோக்கிச் சென்றது. அதன் பின் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின் தொடராக ஒன்றன்பின் ஒன்றாக பாரிய வெடிச்சத்தங்கள். அதோடு உலங்கு வானூர்த்தியில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன் பின் விமானங்கள் எமது பகுதிக்கு மேலாக பலாலி தளம் நோக்கிப் பறந்து சென்றன. எமக்கு அடுத்த நாள் வெளியாகிய உதயன் பத்திரிகையே விடயத்தை விளக்கியது. அதில் தாவடி Expo Videos அதுதான் இப்பத்தேய புலவர் வீடியோவும் குறிவைக்கப்பட்டது.
Reply
#37
ஊமை சொன்னது சரியாக இருக்கலாம் மாதம் திகதி எனக்கு சரியான ஞாபகத்தில் இல்லை (காரணம் பதிவுகள் எதுவும் என்னிடம் இல்லை ஒரு ஞாபகத்தில்தான் எழுதுகிறேன் இதில் பிழைகள் இருப்பின் அறிய தரவும்) 2 நாட்கள் குண்டு வீச்சு நடந்தது தமிழீழத்தின் முதல் குண்டு வீச்சு தாக்குதல் இதுதான்.விமானங்கள் இத்தாலிய ரக சியாமா செட்டி ரகம் என்பதுதான் உண்மை.பொதுவான தாக்குதல்கள் எல்லாம் அதிகாலை வேளையிலேயே நடைபெற்றதால் அத்தாக்குதலும் காலை வேளைநடைபெற்றதாக எனக்கு ஞாபகம்(வயசும் போட்டுதல்லோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

அடுத்து முகத்தார் ஞாபக படுத்தின ; இலங்கை இராணுவத்தின் இஸ்ரேலிய பயிற்சி பெற்ற பாரா அதிரடி துருப்பினரின்தமிழீழத்தில் முதல் முதல் தரையிறக்க தாக்குதல்.
1985ம் ஆண்டு மார்கழி 21ம் திகதி காலை.
சுதுமலை அம்மன் கோயிருக்கு அருகாமையில் அமைந்திருந்த புலிகளின் முக்கிய தலைமை முகாம். அங்கு அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு உட்பட ஜொனி மற்றும் பலஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். சுது மலை வயல் வெளியில் 2 கெலிகளில் இஸ்ரேலிய பாரா துருப்பிடம் பயிற்சி பெற்ற இலங்கை விசேட பாரா துருப்பினர் தரையிறக்க படுகிறனர். அப்போ கெலிகளின் சத்தம் கேட்டால் அதிலிருந்து சுடுவார்கள் அவ்வளவுதான் ஆனால் இப்படி இராணுவத்தை தரையிறக்குவார்கள் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

தரையிறங்கிய இராணுவம் ஒரு துரோகிகொடுத்த துல்லியமான தகவல்கள் வரைபடத்துடன் மெதுவாக முன்னேறி புலிகளின் முகாமை அண்மித்து விட்டனர் அப்போது அந்த பகுதி நாய்களின் வித்தியாசமான இடைவிடாத குரைப்பால் முகாம் காவல் கடைமையிலிருந்த போராளி உசாரடைந்து நித்திரையிலிருந்த மற்றைய போரளிகளையும் எழுப்பிவிட கிட்டு தனது அணியை உசார் நிலையில் வைத்துவிட்டு பார்த்தபோது இராணுவத்தின் துப்பாக்கிகள் முகாமை நோக்கி இயங்கியது;

அப்பேதான் தாங்கள் முற்றுகைக்குள்ளாகியிருப்பதை உணர்ந்த கிட்டு எவரையும் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் எல்லோரையும் பதுங்கியிருங்கள் என கட்டளையிட்டு விட்டு மற்றைய புலிகள் முகாம்களிற்கு நிலைமையை வானலை தகவல் முலம் அறிவிக்கிறார். உடனடியாக மற்றைய முகாம்களிலிருந்து போராளிகள் அங்கு விரைகிறார்கள்.

தாக்குதல் நடத்திய இராணுவம் பதில் தாக்குதல் ஏதும் வராத காரணத்தால் குழம்பிபோய் மேலும் முன்னேறி புலிகளின் முகாமினை அண்மித்த போது எதிர்பாராத திடீர் தாக்குதல் முகாமிலிருந்து வெளிப்பட நிலை குலைந்த இராணுவம் தம்மை சுதாகரிப்பதற்குள் வெளியிலிருந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டது.

முற்றுகையிட வந்த இராணுவத்தினருக்கு தாமே முற்றுகையிட பட்டிருப்பது அப்போது தான் விழங்கியது அவசர அவசரமாக மீண்டும் கெலி தரையிறக்க பட்டு உயிர் தப்பினால் போதுமென்று விசேட இராணுவம் ஓடியது

அச்சமரில் அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் இருந்த வமான எதிர்ப்பு துப்பாக்கியானG.P.M.G துப்பாக்கியால் கெலிகளை நோக்கி தாக்குதல் நடத்தி கொண்டிருந்த மேஜர் அல்பேட் (கந்தையா ருபநிதி .நீர்வேலி) வீரமரணமடைந்தார்.

இந்த முகாம் பற்றிய துல்லியமான வரைபடத்துடன் தகவல்களை வழங்கியவர் மானிப்பாய் வைத்திய சாலைக்கு அருகில் வசித்தவர் பின்னர் அவர் கண்டு பிடிக்க பட்டு புலிகளால் மானிப்பாய் மருதடி சந்தியில் மரண தண்டனை வழங்க பட்டது.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#38
சாத்திரியாரே சுதுமலை அம்மன் கோவிலிலே குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கொஞ்சம் சொல்லுங்கோவன் அப்ப தான் நான் 7 ம் ஆண்டிற்காக ஸ்கந்தவரோதய கல்லூரியில் சேர்ந்தேன். அந்த ஞாபகங்கள் ஒரு போதும் என் மனதை விட்டு நீங்காது.
Reply
#39
Quote:இலங்கை இராணுவத்தின் இஸ்ரேலிய பயிற்சி பெற்ற பாரா அதிரடி துருப்பினரின்தமிழீழத்தில் முதல் முதல் தரையிறக்க தாக்குதல்.
அதே காலப்பகுதியில் அரியாலையிலும் ஒரு தரையிறக்கத்தை இலங்கை இராணுவம் நடாத்தியிருந்தது. அதுவும் அவர்களுக்கு தோல்வியைக் கொடுத்திருந்தது.

சுதுமலை சண்டை தொடர்பாக சில தகவல்கள் இங்கு: http://www.yarl.com/m_eelam/article_253.shtml
Reply
#40
நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)