Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
Idea <b>தா</b>

தாண்டியா ஆண்டமுமாட


Arrow <b>மா</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
[quote=Aruvi]Idea <b>த</b>


தங்கத்தாமரை மலரே


Arrow <b>ம</b>
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
மலர்ந்த கலை அன்னமே.....
Arrow மே
.

.
Reply
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

Arrow <b>சி</b>
----------
Reply
சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாள்..
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்...
Arrow
.

.
Reply
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா

Arrow <b>பா</b>
----------
Reply
Idea <b>பா</b>

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்


Arrow <b>எ</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


Arrow <b>ஈ</b>
----------
Reply
Idea <b>ஈ</b>

ஈஸ்வரா
வானும் மண்ணும் பிரண்சிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா


Arrow <b>ஈ</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


Arrow [b]தே
----------
Reply
Idea <b>தே</b>

தேடினேன் வந்தது

Arrow <b>து</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
எங்கே இங்கே என்னாளும்

Arrow <b>எ</b>
----------
Reply
துள்ளித்திரிந்ததொருகாலம் பள்ளி பயின்றதொருகாலம்....
Arrow
.

.
Reply
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

Arrow <b>ஓ</b>
----------
Reply
[quote=vennila]துயிலாத பெண்ணொன்று கண்டேன்
எங்கே இங்கே என்னாளும்

Arrow <b>எ</b>
என்னவளே அடி என்னவளே
என் இதயத்தை தொலைத்துவிட்டேன்...
Arrow தொ
.

.
Reply
தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு நிலவே வாலிப ம்னது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த ஆலயம் எதற்காக
தேவியே என் ஜீவனே

Arrow <b>வ</b>
----------
Reply
வந்தால் மஹா லட்சுமியே
என்றும் என் வீட்டில் இவள் ஆட்சியே...
Arrow
.

.
Reply
Idea <b>ஆ</b>


ஆறடிச் சுவருதான் ஆசை


Arrow <b>ஆ</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட


Arrow <b>பா</b>
----------
Reply
பாடுப்பாடவா பாடம் சொல்லவா பறந்து செல்ல வா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் உனை தேடி ஓடி வந்த காளையல்லவா..
Arrow வா
.

.
Reply
Idea <b>பா</b>


பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவணைமுறையில் என்னைக் கொல்லுதே


Arrow <b>ஏ</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)