10-23-2003, 08:12 PM
வணக்கம். நான் இக்களத்திற்கு புதியவன். உங்கள் எல்லோரிலும் வயது கூடியவனாக இருப்பேன் என எண்ணுகின்றேன்
ஓரு நாளைக்கு பல மணித்தியாலங்களை இணையத்தில் செல்வழிப்பேன். தமிழில் அதிகம் ரைப்பண்ண வராது. முடிந்த
வரை முயற்சிக்கின்றேன்
கணிணி பற்றி நிறைய ரிப்ஸ் தரவேண்டும் என ஆவல். பிள்ளைகள் அழைத்த்தின்பேரில் இரு வருடங்களின் முன் ஸ்பொன்சரில்
வந்து அவர்களுக்கு உதவி செய்துகொண்டு ஒரு பல்கலாச்சார நாட்டில் இருக்கின்றேன்
நன்றி