Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபாவளிக் கவிதை
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>எதிர்கால விழிகளின் எதிர்பார்ப்புகள்</span>
AJeevan Wrote:[Image: 20000527][Image: 20020307]<img src='http://home.houston.rr.com/dtlocke/photogallery/photo23281/xmas-2001-candle-ice-ed2.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
இருளிரவில்
திரைகள் தொங்கும்
அந்தக் கூடாரங்களில்
தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும்

அவை தீபங்களல்ல
அநீதியைச் சுட்டெரிக்கும்
நீதியின்
நெடிய புன்னகைகள்...........

-அஜீவன்

[size=20][b]தீபாவளி வாழ்த்துகள்</b>

நல்லதொரு நாளில் நாலு வார்த்தை நல்லதாய் எழுதுங்கள்.
நாலு பேர் நல்லாயிருக்கட்டும்..............
கவிதையாகவோ,கருத்தாகவோ
முடிந்ததை எழுதுங்கள்...........

நாம் வாழும் உலகம் நலம் பெறட்டும்
அதற்குள் நாமும் ஒரு அணுதான்............

அன்புடன்
-அஜீவன்
Reply
#2
வலிகளை மறந்து வழிகளைக் காண்போம்.
Reply
#3
அருமை அருமை!
உண்மையிலே நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)