![]() |
|
தீபாவளிக் கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தீபாவளிக் கவிதை (/showthread.php?tid=7936) |
தீபாவளிக் கவிதை - AJeevan - 10-24-2003 <b><span style='font-size:25pt;line-height:100%'>எதிர்கால விழிகளின் எதிர்பார்ப்புகள்</span> AJeevan Wrote: நல்லதொரு நாளில் நாலு வார்த்தை நல்லதாய் எழுதுங்கள். நாலு பேர் நல்லாயிருக்கட்டும்.............. கவிதையாகவோ,கருத்தாகவோ முடிந்ததை எழுதுங்கள்........... நாம் வாழும் உலகம் நலம் பெறட்டும் அதற்குள் நாமும் ஒரு அணுதான்............ அன்புடன் -அஜீவன் - yarl - 10-24-2003 வலிகளை மறந்து வழிகளைக் காண்போம். - Sarangan - 10-24-2003 அருமை அருமை! உண்மையிலே நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா? |