Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
இது எந்த நாட்டு காசு.. :roll:
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>இடமிருந்து வலம் </b>
1.சுனாமியின் பேரழிவைச் சந்தித்த நாடு
<b>இந்தோநேசியா </b>
3.வைரமுத்துவிற்கு இது அழகு. திரும்பியுள்ளது
<b>கவி </b>
5.என்றும் இளமையாக இருக்க இறைவனிடம் வரம் பெற்றவர். குழம்பியுள்ளார்
<b>மார்க்கண்டேயர்</b>
7.மகிழ்ச்சியைக் குறிக்கும்
<b>களிப்பு.</b>
8.நீரைக் குறிக்கும் ஆற்றலையும் குறிக்கும்
<b>புனல் </b>
9.ஆடு-ஒத்தசொல்
<b>மேடம் </b>
11.மயில் இறகை இப்படியும் சொல்லுவர்
<b>மேகதாரி
13.அழுக்கைக் குறிக்கும்
[b]ஊத்தை</b>
14.வானம் -ஒத்தசொல்
<b>விசும்பு </b>
<b>மேலிருந்து கீழ்</b>
1.பெருமை
<b>இறுமாப்பு</b>
2.திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர்
<b>தோணிக்கல்</b>
3.வானம் என பொருள்படும்
<b>விண் </b>
4.செருக்கு என்பதை இப்படியும் சொல்வர்
<b>கர்வம் </b>
6.சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் ஓர் உணவு
<b>களி. </b>
9.பேரறிவாளனை இப்படிச் சொல்வர்
<b>மேதாவி. </b>
10.தைப்பதற்கு உதவுவது திரும்பியுள்ளது
<b>ஊசி. </b>
11.அதிகம் படித்தவர்
<b>மேதை. </b>
12.பறவை திரும்பியுள்ளது
<b>புள் </b>
விடையளித்த அனைவருக்கும் நன்றிகள்.
<img src='http://vennila.yarl.net/nilaa/congratulations.gif' border='0' alt='user posted image'>
கூடுதலாக சரியான பதில்களை சொன்ன தலக்கு வாழ்த்துக்கள்
----------
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
வெண்ணீலா என்னானாது.. பறவை புள் ?? யாருக்கு புள்?? நம்ம சின்னாவுக்க அல்லது அந்த பறவைக்கா?? அதற்கு சரியான விடை புறா.. வவ் வவ்வ் :evil: :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 18</b>
<img src='http://img388.imageshack.us/img388/4098/kurukreluthupooddino184qj.jpg' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1.உலக வங்கித் தலைவர்
6.தெரியாமல் செய்வது குழம்பியுள்ளது
8.ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பறவை
10.சிவபிரான் திரும்பியுள்ளார்
12.ஓங்கி வளரும் தாவரம் ஒன்று குழம்பியுள்ளது
14.குதிரைக்கு கொடுக்கும் குடிவகை ஒன்று
15.முழக்கம் போர் என்றும் பொருள்படும்
16.புத்தியோடு சம்பந்தப்பட்டது திரும்பியுள்ளது
18.மன்மதனின் மனைவி
20.வரிசையைக் குறிக்கும்
21.நாற்றத்தைக் குறிக்கும்
<b>மேலிருந்து கீழ்</b>
2.பரத் நடித்த படம் ஒன்றின் பெயர்
3.அரிசி ஒத்தசொல்
4.அரசன் திரும்பியுள்ளார்
5.ஆதிகால விமானத்தை இப்படி சொல்வர்
7.பிறத்தலைக் குறிக்கும்
9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர்
11.உடல்
13.ஆயுர்வேத மருத்துவத்திற்கு இது அவசியம்
17.புன்சிரிப்பை இப்படியும் சொல்வர்
19.முட்டுக்கட்டை என்றும் சொல்வர்
----------
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0

hock:

hock: :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.