08-18-2005, 11:21 AM
:roll: :roll:
----------
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-18-2005, 12:15 PM
vasisutha Wrote:சொல்லிவிடு வெள்ளி நிலவேதைய்ய தைய்யா தைய்யா தைய்யா தைய்ய தைய்யா தைய்யா தைய்யா நெஞ்சு உச்சுக்கொட்டி பறக்குது தைய்யா தைய்யா..... தை
.
.
08-18-2005, 12:55 PM
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா..
இல்லை.... நீ தான் ஒரு மிருகம்.. <b>மி</b>
08-18-2005, 01:31 PM
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே.. <b>மே</b>
08-18-2005, 01:33 PM
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு <b>போ</b>
----------
08-18-2005, 02:14 PM
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவே சிறகு இல்லையே உறவும் இல்லையே <b>ய</b>
08-18-2005, 02:39 PM
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்.
ம அல்லது மா.
<b> .</b>
<b> .......!</b>
08-18-2005, 02:48 PM
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை
தூண்டுகிறேன் கண்கள் சிந்திக்க க அல்லது கா
08-18-2005, 04:21 PM
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ மோ
<b> .. .. !!</b>
08-18-2005, 04:52 PM
மோகன புன்னகை ஊர்வலமே
மே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
08-18-2005, 04:52 PM
மோனிக்கா மோனிக்கா செஞ்சூரி பூவே நீ வா
(காதல் சொல்ல வந்தேன்) <b>வா</b>
----------
08-18-2005, 04:54 PM
மேகங்கள் என்னைதொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னைத்தொட்டு...
எ
<b> .. .. !!</b>
|
|
« Next Oldest | Next Newest »
|