08-12-2005, 11:26 AM
<img src='http://img365.imageshack.us/img365/9476/sad7it.jpg' border='0' alt='user posted image'>
[b]அவன்...
நான் பிறக்கும் முன்னமே
கடவுள்
எனக்காய் படைத்திருந்த பரிசு அவன்...
அன்று அந்த பிஞ்சுக்கைகளில்
தத்தையாக தவழ்ந்தேன்
இன்றி இந்த வலிய கரங்களுள்
தங்கையாக...
என்றும் இல்லாமல் சென்றான்
என்னை விட்டு...
எதுவும் முடியாமல் என்னை
ஏங்கி நிற்கவிட்டு...
சொன்ன ஜோக்குகளும்
செய்த குறும்புகளும்
நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா
தேடாமல் வந்த சொந்தம் நிலைப்பதில்லையாம்
சொன்னார்கள்...
நான் கேளாமலே வந்த சொர்க்கம் இது
இப்பொழுது தான் தேடுகிறேன்
காலையில் எழுந்து ஓடினேன்
அவன் குரல் கேட்டதாய்.....
அது நினைவு என்றா தாய்....
வாடியே மனம் சோர்ந்தேன்
தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............
[b]அவன்...
நான் பிறக்கும் முன்னமே
கடவுள்
எனக்காய் படைத்திருந்த பரிசு அவன்...
அன்று அந்த பிஞ்சுக்கைகளில்
தத்தையாக தவழ்ந்தேன்
இன்றி இந்த வலிய கரங்களுள்
தங்கையாக...
என்றும் இல்லாமல் சென்றான்
என்னை விட்டு...
எதுவும் முடியாமல் என்னை
ஏங்கி நிற்கவிட்டு...
சொன்ன ஜோக்குகளும்
செய்த குறும்புகளும்
நினைவில் வந்து வந்து போக
நிஜம் காணாமல்
நிழலோடு பெசிக்கொண்டிருக்கிறேன்
நிழல் என்ன நிஜமாகிடுமா
இல்லை
நினைவுகள் தான் நிஜமாக்கிடுமா
தேடாமல் வந்த சொந்தம் நிலைப்பதில்லையாம்
சொன்னார்கள்...
நான் கேளாமலே வந்த சொர்க்கம் இது
இப்பொழுது தான் தேடுகிறேன்
காலையில் எழுந்து ஓடினேன்
அவன் குரல் கேட்டதாய்.....
அது நினைவு என்றா தாய்....
வாடியே மனம் சோர்ந்தேன்
தேடுகிறேன்...
அன்பால் எனை ஆதரிக்கும்
அண்ணா என்று தேடுகிறேன்..
நட்போடு என்னை வழிநடத்தும்
நண்பா என்று தேடுகிறேன்
அந்த அழகிய சிரிப்பினை
ரசிகையாய் தேடுகிறேன்
எனக்கென்றிருக்கும் ஒரு சொந்தம் காண
தனிமையில் தவம் இருக்கிறேன்..............
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->