Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
தம்பி சீலன் ஒரு இடமும் தொங்கப்போடத்தேவை இல்லை அது உங்களின் காலம் இப்ப யாழ்பானத்திற்கு இழைஙர்கள் தனிய போறது இல்லை கூடவே சில குமருகளையும் கூட்டிககொன்டுதான் போகிறார்கள்.
அதற்கு தென் இலங்கையில் வாக றேட் மாதிரி தனிறேட் என்ன ஒரு கிழமை றிப்போய்வருவதாயின் 30 000 ஆயிரம் இலங்கை காசு செலவாகும் கூடவே வளித்துனையும் தங்களுடன் வரும்.
இந்த வியாபாரமும் உங்களுக்கு தெரிந்தால் தொங்கப்போட்டிருக்க மாட்டியள் இதுவளமை.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
வாகன றேட் என வாசிக்கவும்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
ஜரோப்பாவிலை பெரிய வர்தகர்கள் இப்படி எல்லாம் செய்வார்கள் ஆனால் இலங்கையில் தம்ம பையன்கள் இப்படி திரிகிறாங்கள்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
பாம்பின் கால் பாம்பறியும்
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இதிலை எளுதின கருத்து மாயமாக மறைஞ்சுபோச்சு ஆனால் இசகு பிசகாக நான் எதுவும் எளுதவில்லையே?
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
தனிப்பட்ட செய்தியைப் பார்க்கவும். எழுத்துப்பிழைகளைத் திருத்தி கருத்தினை அனுப்பும்படி அக்கருத்தினை உங்களுக்கே அனுப்பியுள்ளேன். நேற்றும் சிலவிபரங்கள் கேட்டிருந்தேன். அதுபற்றியும் எதுவித தகவலும் இல்லை
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
சண் ரீவி சற்றலைட் கேபிள் இப்ப அங்கு தடையாம். தணிக்கைக்கு இன்னமும் செய்தி தெரியாதோ
Posts: 9
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
சண் இல்லாது விட்டால் பொதிகை.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
மகேஸ்வரன் மிகப்பெரும் தீபாவளி விளாவை கொன்டாட கோல்பேசை தெரிவு செய்தாராம் ஆனால் அன்று அந்த விழாவை குளப்ப பி ஏ கட்ச்சி முடிவு எடுத்ததாம் காரனம் பிரதமர் றனில் அதிலை பங்கு கொள்ள இருந்ததாம் ஆனால் இப்ப அது ஒரு கொளும்பு கோவிலுக்கு மாத்திப்போட்டு மகேஸ்வரன் தீபாவளி தினத்தை நல்லூர் கந்தன் ஆலயத்திலை கொன்டாட போறாராம்.
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
தணிக்கைக்கே தணிக்கையா? நல்ல பகிடிதான்!
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
ம்
நன்பர் ஒருவர் ஜரோப்பாவில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அதிகம் நம்புபவர் ஆனால் ஒரு அமைப்பாலும் பாதிக்ககப்படாதவர் ஆனால் ஆமியால் பாதிக்கப்பட்டவர். அவரை தாயகத்திற்கு சக நன்பன் கூட்டிச்சென்றான்
தாயகத்தில் உள்ள நடைமுறைகள் எல்லாத்தையும் விழக்கி கூறினார் அதே இடத்திலையே அந்த சீமான் தான் ஜரோப்பாவில் எவ்வாறு புலி எதிர்ப்புப்பிரச்சாரத்தால் ஏமாறினேன் என்பதை புரிந்து கொன்டார்.
அங்கு அவர் சுதந்திரமாக திரிந்ததில் அவருக்கு ஒரே குது}கலம் அங்கு பனம் பறிக்கவும் இல்லை வரி அறிவிடவும் இல்லை ஒருத்தரையும் மிரட்டவும் இல்லை உறுமமும் இல்லை.
ஆனால் அவர் அந்த தாயகத்திற்கு போறமுதல் அவர் சிறீலங்கா பொலிசாரால் சுமாh 11 செக்பொயின்ரில் மறிக்கப்பட்டார்.
அதுமட்டுமோ ஒரு இடத்தில் இரவு அதாவது விடிகாலைப்பொளுது 3 மனிக்கு எமது நன்பனின் வாகனம் பொலிசாரால் மறித்து சோனை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர்களால் கைப்பற்ற முடிந்தது சுமார் 20 அல்லது 25 மதுபான வெற்றுப்போத்தல்கள். நன்பனின் வாகனம் கறுப்பு நிற ஒரு பக்க பார்வையுள்ள கன்னாடிகலால் ஆன படியாலே பொலிசாரால் மறிக்கப்பட்டது
இறுதியில் சலிபடைந்த பொலிசார் காலை தேனீர் குடிப்பதற்கு ஒரு 100 ருபாய் தரும்படி கேட்டனர் அதையும் கொடுக்காமலே நன்பர் தாயகம் சென்றனர்.
தாகத்தால் வரும்போது நன்பன் கன்னீர் மெல்க தாயகப்பற்றுடன் ஆனந்த கன்னீர் வடித்துக்கொன்டு வந்தார்.
இதுதான் வரி பற்றி கதைப்பவர்களுக்கு அவருடைய எதாரனம் புரியும் என நினைக்கிறேன் தலைவர் மதிவதனன் இதை புரிந்து உங்கள் கருத்தை வைக்கவும்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
பருத்தித்துறை பிரபல பாட சாலை ஒன்றின் உப அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையும் அவரின் மரனம் தொடர்பான தகவல்களையும் சில மாதத்திற்கு முதல் உங்களுக்கு தந்தேன் தற்போ
தனது சாவு ஏன் என்பதை அவர் தனது டயறியில் எளுதி வைத்துள்ளதுடன் தனது சாவுக்கு வந்தவர்கள் தனது செத்தவீடு சுடுகாட்டு வேலை மற்றும் தனது குடும்பத்தவர்களை ஆறுதல் படுத்தியவர்கள் மற்றும் தனது சக ஆசிரியர்களுக்கும் தனது செத்தவீட்டிற்கு வந்தமைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எளுதி வைத்துள்ளதுடன் அனைவரையும் வின்வெளியில் தான் கட்டாயம் சந்திப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்
தனது சாவுக்கான காரனங்கள்...........
தனக்கு எதிராக சில ஆசிரியர்கள் புட்டிசம் போட்டமை
தனது பதவியை மற்றவர்கள் பொறாமையுடன் பார்த்தமை
தனது கட்டுப்பாட்டுக்கு ஆசிரியர்கள் உட்படுவதில்லை
மற்றும் முக்கியமாக பாடசாலை பிற்பகல் 2 மனிக்குமுடியும் என்றால் இவர்கள் இறுதி பாடத்தை முன்னதாகவே முடித்துவிட்டு கள்ளுக்கொட்டிலுக்கு தன்னி குடிக்க போய்விடுவார்கள்
இல்ல விளையாட்டுப்போடடி முடிந்த இறுதி நாள் அன்று இரவு சில ஆசிரியர்கள் அதே மைதானத்தில் மது போதையில் கிடந்து அடுத்த நாள் சுhரிய வெளிச்சத்தில் எளும்பி வீடு சென்றமை
பாடசாலை பரிசோதகரை தன்னி வாங்கி கொடுத்து தமது கைக்குள் வைத்துக்கொன்டு பாடசாலை பரிசோதனைக்கு வந்தவரை இறானுவ சோதனை சாவடியில் திருப்பி அனுப்பிவிட்டு பின்னேரம் அவருடன் சேர்ந்து தன்னி அடித்துவிட்டு பாடசாலை பரிசோதனை வெற்றிகரமாக முடித்ததாக கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தமை போன்ற பல இரகசியங்கள் அவரின் டயறியில் இருந்தது
இவை அவரின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது எனவே யாழ் இனையம் தனிக்கை செய்ய வேன்டியதில்லை.
தொடரும்..........
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப பெரிய கல்வெட்டா ?
எங்கே நட்டுள்ளார்கள் கல்வெட்டை
அது சரி மகேஸ்வரன் என்ற தலைப்பில் இத்தனை விடயங்களா (அவரைப்போல)
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
சுமார் 180 பக்கங்களை கொன்ட புத்தகமாக அந்த கல்வெட்டை தயாரித்துள்ளார்கள்
சுமார் 30 க்கு மேற்பட்ட அனுதாப செய்திகள்.............
விஞ்ஞானம் மற்றும் கணித தேற்றங்கள் பேன்றனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
மகெஸ்வரன் குறடு வாங்க ரென்டர் கோல் பன்னி இருக்கிறாராம் என ஒரு பத்திரிகை சொல்லுது.
சுமார் 2 இலட்சம் முள்ளுகம்பி வெட்டும் குறடுகள் தேவை என பேப்பரிலை போட்டிருக்காம் ஏன் தெரியுமோ உயர்பாதுகாப்புவலயம் தமிழ் மக்களின் உதவியுடன் வெட்டி எறியும் உத்தேசமாம்.