Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அடிக்கடி கண்கள் இமைப்பது ஏன்? கண்கள் மூடித்திறக்கும் போது உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பது பற்றித்தான் இந்த ஆராய்ச்சி.
நமது கண்கள் பல லட்சம் தடவை இமைக்கிறது. நம்மை அறியாமலேயே கண்கள் இமைக்கின்றன. ஒவ்வொரு தடவை கண் இமைக்கும் போதும் மூளையின் ஒரு பகுதி தற்காலிகமாக செயல் இழக்கிறது. இதனால்தான் கண் இமைப்பதை நாம் உணர முடிவதில்லை. கண்களில் இருந்து செல்லும் நரம்புகளும் இதை மூளைக்கு உணர்த்த முடிவதில்லை.
கண் இமைக்கும் போது இமைகள் மூடி இருந்தாலும் கூட வெளிச்சம் கண்களுக்குள்ளே செல்கிறது. இதையும் நாம் உணர்வது இல்லை.
இவ்வாறு அந்த டாக்டர்கள் தங்கள் ஆராய்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு சம்பவத்தை கவனமாக உற்று பார்க்கும்போது கண் நரம்புகளும் மூளையின் பாகங்களும் மிகவும் சுறுசுறுப்பாக தீவிரமாக செயல்படுகின்றன.
கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்!
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 170
Threads: 4
Joined: May 2005
Reputation:
0
நல்ல தகவல் சுண்டல்.
Quote:கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்!
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி சுண்டல்
[b][size=18]
Posts: 18
Threads: 2
Joined: Feb 2005
Reputation:
0
கண் இமைக்கும் தொழிலை நமது தசைப் பிரிவின் ஒன்றான இச்சை இன்றி இயங்கும் தசை செய்கிறது.
Mahima
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 118
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
Mathan Wrote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,
இல்லை,
மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதும் மூளை செயலிழந்ததும் கண் இமை மூடுகிறதா?
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................????
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[b][size=18]
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,
கல்யாணியையா? :wink:
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................????
அந்த நிமிடத்தில் தான் ஆண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல வாறிங்களா இமயமலை ஈசனே? (சரி பார்வதியிடம் மாட்டி விட்டாச்சு....:wink  :wink:
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................????
பொய் சொல்ல நினைக்கும் போதோ
ஒரு தவறை மறைக்க முயலும் போதோ
கண்களை இமைத்து
தமது முகபாவங்களை மறைக்க முயலுவது பற்றி தெரியாதா Eswar?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................????
மனதுக்கு பிடித்தவர்களை அவர்கள் பார்க்காத போது பார்க்கிறார்கள் போல
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Malalai Wrote:Quote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,
கல்யாணியையா? :wink:
அது யார்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அட உங்களுக்கும் தெரியாதா? சரி சரி விட்டுடுவம்
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நன்றி அண்ணா உங்கள் தகவலுக்ககு
அன்புடன்
jothika
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="samsan"]நல்ல தகவல் சுண்டல்.
Quote:கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்!
ஏன் எரிக்கின்றீர்கள் ? :evil: ஆஆஆ புதைத்தால் புதைபடதோ :?:
அன்புடன்
jothika
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
மழலை, அஜீவன், மதன் தலையங்கத்தை திரும்பவும் பார்க்கவும். இமை மூடும்போது மூளை இயங்குவதில்லையாம். இது ஒரு தரவு
ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பார்களாம். இது மற்றைய தரவு.
இரண்டையும் இணைத்து வரும் பெறுபேறு என்ன என்று கேட்டேன்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
[quote=Mathan]நீங்கள் சொல்ல வருவது ஆண்களை விட பெண்களின் மூளை இயங்குவது இருமடங்கு குறைவு என்றூ அது தானே? அது உண்மையா இருந்தால் அப்படி நம்மை விட அரைமடங்கு வேகத்தில் இயங்கும் போதே நமக்கு ஈடாக இருபவர்கள். முழுமையாக வேலை செய்தால் நம்மை போல் இருமடங்கு திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்
:roll: :roll: :roll:
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Mathan Wrote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,
அதணால் தான் யோசியாமல் கவுண்டு விழுகிறார்கள் ஆண்கள்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]