![]() |
|
கண் இமைக்கும் போது மூளை செயல் இழக்கிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: கண் இமைக்கும் போது மூளை செயல் இழக்கிறது (/showthread.php?tid=3772) Pages:
1
2
|
கண் இமைக்கும் போது மூளை செயல் இழக்கிறது - SUNDHAL - 08-02-2005 இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அடிக்கடி கண்கள் இமைப்பது ஏன்? கண்கள் மூடித்திறக்கும் போது உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பது பற்றித்தான் இந்த ஆராய்ச்சி. நமது கண்கள் பல லட்சம் தடவை இமைக்கிறது. நம்மை அறியாமலேயே கண்கள் இமைக்கின்றன. ஒவ்வொரு தடவை கண் இமைக்கும் போதும் மூளையின் ஒரு பகுதி தற்காலிகமாக செயல் இழக்கிறது. இதனால்தான் கண் இமைப்பதை நாம் உணர முடிவதில்லை. கண்களில் இருந்து செல்லும் நரம்புகளும் இதை மூளைக்கு உணர்த்த முடிவதில்லை. கண் இமைக்கும் போது இமைகள் மூடி இருந்தாலும் கூட வெளிச்சம் கண்களுக்குள்ளே செல்கிறது. இதையும் நாம் உணர்வது இல்லை. இவ்வாறு அந்த டாக்டர்கள் தங்கள் ஆராய்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு சம்பவத்தை கவனமாக உற்று பார்க்கும்போது கண் நரம்புகளும் மூளையின் பாகங்களும் மிகவும் சுறுசுறுப்பாக தீவிரமாக செயல்படுகின்றன. கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்! - samsan - 08-02-2005 நல்ல தகவல் சுண்டல். Quote:கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்! கொண்டுபோய் எரிக்க வேண்டியதுதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 08-02-2005 நன்றி சுண்டல் - Mahima - 08-10-2005 கண் இமைக்கும் தொழிலை நமது தசைப் பிரிவின் ஒன்றான இச்சை இன்றி இயங்கும் தசை செய்கிறது. - Mathan - 08-10-2005 அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,, - Mind-Reader - 08-10-2005 Mathan Wrote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,, இல்லை, மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதும் மூளை செயலிழந்ததும் கண் இமை மூடுகிறதா? - Eswar - 08-10-2005 எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................???? - kavithan - 08-10-2005 Mathan Wrote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,,மனதுக்குகு பிடித்ததா ..? மத்னுக்கு பிடித்ததா ..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 08-11-2005 Quote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,, கல்யாணியையா? :wink: - Malalai - 08-11-2005 Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................???? அந்த நிமிடத்தில் தான் ஆண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல வாறிங்களா இமயமலை ஈசனே? (சரி பார்வதியிடம் மாட்டி விட்டாச்சு....:wink :wink:
- AJeevan - 08-11-2005 Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................???? <span style='font-size:25pt;line-height:100%'>பொய் சொல்ல நினைக்கும் போதோ ஒரு தவறை மறைக்க முயலும் போதோ கண்களை இமைத்து தமது முகபாவங்களை மறைக்க முயலுவது பற்றி தெரியாதா Eswar?</span> - Mathan - 08-11-2005 Eswar Wrote:எனக்கு ஒரு சந்தேகம். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பதாக அண்மையில் படித்தேன். அப்ப................???? மனதுக்கு பிடித்தவர்களை அவர்கள் பார்க்காத போது பார்க்கிறார்கள் போல - Mathan - 08-11-2005 Malalai Wrote:Quote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,, அது யார்? - Malalai - 08-11-2005 அட உங்களுக்கும் தெரியாதா? சரி சரி விட்டுடுவம் - கீதா - 08-11-2005 நன்றி அண்ணா உங்கள் தகவலுக்ககு அன்புடன் jothika - கீதா - 08-11-2005 quote="samsan"]நல்ல தகவல் சுண்டல். Quote:கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்! கொண்டுபோய் எரிக்க வேண்டியதுதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] ஏன் எரிக்கின்றீர்கள் ? :evil: ஆஆஆ புதைத்தால் புதைபடதோ :?: அன்புடன் jothika - Eswar - 08-11-2005 மழலை, அஜீவன், மதன் தலையங்கத்தை திரும்பவும் பார்க்கவும். இமை மூடும்போது மூளை இயங்குவதில்லையாம். இது ஒரு தரவு ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகமாக கண் இமைப்பார்களாம். இது மற்றைய தரவு. இரண்டையும் இணைத்து வரும் பெறுபேறு என்ன என்று கேட்டேன். - Mathan - 08-11-2005 நீங்கள் சொல்ல வருவது ஆண்களை விட பெண்களின் மூளை இயங்குவது இருமடங்கு குறைவு என்றூ அது தானே? அது உண்மையா இருந்தால் அப்படி நம்மை விட அரைமடங்கு வேகத்தில் இயங்கும் போதே நமக்கு ஈடாக இருபவர்கள். முழுமையாக வேலை செய்தால் நம்மை போல் இருமடங்கு திறமை உள்ளவர்களாக இருப்பார்கள் அல்லவா<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சரியா ஈஸ்வர்?
- Eswar - 08-11-2005 [quote=Mathan]நீங்கள் சொல்ல வருவது ஆண்களை விட பெண்களின் மூளை இயங்குவது இருமடங்கு குறைவு என்றூ அது தானே? அது உண்மையா இருந்தால் அப்படி நம்மை விட அரைமடங்கு வேகத்தில் இயங்கும் போதே நமக்கு ஈடாக இருபவர்கள். முழுமையாக வேலை செய்தால் நம்மை போல் இருமடங்கு திறமை உள்ளவர்களாக இருப்பார்கள் :roll: :roll: :roll: - sinnappu - 08-12-2005 Mathan Wrote:அப்போ மனதுக்கு பிடித்த பெண்கை கண்டதும் கண் இமைக்க மூளை செயலிழக்கிறது போல ,,,, அதணால் தான் யோசியாமல் கவுண்டு விழுகிறார்கள் ஆண்கள் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: |