08-08-2005, 04:44 PM
:roll: :roll: :roll:
|
குட்டிக்கதை
|
|
08-08-2005, 04:44 PM
:roll: :roll: :roll:
08-08-2005, 07:15 PM
வாவ்
hock: ஒரு நாள் நான் களத்துக்கு வர இல்லை கதையே முடிஞ்சுது. அடுத்த கதையை ஆரம்பிப்போமா? யாரு தொடக்க போறீர்கள் ?
<b> .. .. !!</b>
08-08-2005, 07:28 PM
<i>அடுத்த கதை</i>
தலைப்பு: <b>நாராயணனும் கழுதையும்</b> நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது... இம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. <b>தொடருங்கள்...</b>
08-08-2005, 09:46 PM
வேண்டாம் வேண்டாம் எண்றார்
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
08-08-2005, 10:02 PM
கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்......
08-08-2005, 10:13 PM
அடுத்த கதை
[b][size=18]தலைப்பு: நாராயணனும் கழுதையும் நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது... இம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. தொடருங்கள்
<b> .. .. !!</b>
08-08-2005, 10:14 PM
நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இரந்தது....
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
08-08-2005, 10:17 PM
அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது...
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
08-08-2005, 11:49 PM
உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
08-09-2005, 12:39 AM
<!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆ hock: hock: எனக்குத்தெரியாமல் போச்சே எனக்கு இவ்வளவு வீரம் இருக்கா? ஒரு ஆள் என்னைப்பார்த்து கும்பிடும் அளவுக்கு :roll: :roll:
<b> .. .. !!</b>
08-09-2005, 12:05 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
08-09-2005, 12:20 PM
[size=18]<b>தலைப்பு: நாராயணனும் கழுதையும் </b>
நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது... þம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இÕந்தது.... அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது... உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான் ¬É¡ø §¾Å¡Ãõ ÒŠÅ¡½Á¡¸¢ô §À¡ÉÐ. ¿¡Ã¡Â½ý ¸ñ¸¨Ç þÚ츢 ãÊ즸¡ñ¼¡ý. ÌÇ¢÷ó¾ ¸¡üÚ «Å¨Éò¦¾¡ð¼Ð. «Åý ¦ÁøÄ ¸ñ¸¨Çò¾¢Èó¾¡ý. «Åý ÓýÉ¡ø ¿¢ýÈÐ Àñ¨½Â¡Ã¢ý þÈóÐ §À¡É Á¨ÉŢ¢ý ¬¬¬¬Å¢!!!
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
08-09-2005, 12:24 PM
சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருடையதல்ல இருவருடையது...மெல்லியகுரலில் குசு குசுத்து கேட்டது..தனது சக்தியெல்லாம் திரட்டி...யாரங்கே
08-10-2005, 12:09 AM
[size=18]«¾üÌ «ó¾ ¯ÕÅõ, þÊ §À¡ýÈ «¾ðÎõ ÌÃÄ¢ø, "«§¼ ¿¡Ã¡Â½¡, ±ý¨Éò¦¾Ã¢Â¡¾¡¼¡? ¿¡ó¾¡ ¬Ú ÅÕºòÐìÌ Óó¾¢ ¦ºòÐô§À¡É ¸ÁÄ¡õÀ¡... ¯ýÈ Àñ¨½Â¡§Ã¡¼ ÁÛº¢Â¡ìÌõ..." ±ýÈÐ ¾ý ¦¸¡ûÇ¢ì¸ñ¸¨Ç ¯ÕðÊÂÀÊ....
<img src='http://www.victorholt.com/people/ghost.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
08-10-2005, 12:10 AM
அவனை நோக்கிச் சென்றது. அவனோ பயத்தால் வெலவெலத்துப்போனான். அந்தக் கணத்தில்....
<b> .. .. !!</b>
08-10-2005, 01:54 AM
[size=18][b]தலைப்பு: நாராயணனும் கழுதையும்
நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது... þம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இÕந்தது.... அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது... உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான் ¬É¡ø §¾Å¡Ãõ ÒŠÅ¡½Á¡¸¢ô §À¡ÉÐ. ¿¡Ã¡Â½ý ¸ñ¸¨Ç þÚ츢 ãÊ즸¡ñ¼¡ý. ÌÇ¢÷ó¾ ¸¡üÚ «Å¨Éò¦¾¡ð¼Ð. «Åý ¦ÁøÄ ¸ñ¸¨Çò¾¢Èó¾¡ý. «Åý ÓýÉ¡ø ¿¢ýÈÐ Àñ¨½Â¡Ã¢ý þÈóÐ §À¡É Á¨ÉŢ¢ý ¬¬¬¬Å¢!!! சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருடையதல்ல இருவருடையது...மெல்லியகுரலில் குசு குசுத்து கேட்டது..தனது சக்தியெல்லாம் திரட்டி...யாரங்கே என்று குரல் கொடுத்தான். அப்போது.. «¾üÌ «ó¾ ¯ÕÅõ, þÊ §À¡ýÈ «¾ðÎõ ÌÃÄ¢ø, "«§¼ ¿¡Ã¡Â½¡, ±ý¨Éò¦¾Ã¢Â¡¾¡¼¡? ¿¡ó¾¡ ¬Ú ÅÕºòÐìÌ Óó¾¢ ¦ºòÐô§À¡É ¸ÁÄ¡õÀ¡... ¯ýÈ Àñ¨½Â¡§Ã¡¼ ÁÛº¢Â¡ìÌõ..." ±ýÈÐ ¾ý ¦¸¡ûÇ¢ì¸ñ¸¨Ç ¯ÕðÊÂÀÊ.... அவனை நோக்கிச் சென்றது. அவனோ பயத்தால் வெலவெலத்துப்போனான். அந்தக் கணத்தில்....
<b> .. .. !!</b>
08-10-2005, 07:46 AM
ஊருக்கு வரும் கடைசி பஸ் வருவது தெரிந்தது. நாராணனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
|
|
« Next Oldest | Next Newest »
|