Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தென்ன மரத்தோப்புக்குள்ளே குயிலே குயிலே
ஒரு சேதி ஒன்னு சொல்லப்போற..

Arrow
Reply
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

தொ
" "
" "

Reply
தொடு தொடு எனவே வானவில்என்னை தூரத்தில் அலைக்கின்ற நேரம்

Arrow நே

அன்புடன்
jothika
Reply
நேற்று இல்லாத மாற்றம் என்னது
கற்று என் காதில் சொன்னது
இதுதான் காதல் என்பதா?
இளமை பொங்கி விட்டதா?
இதயம் சிந்தி விட்டதா? சொல் மனமே?

படம் புதிய முகம்
மே
<b> .. .. !!</b>
Reply
மேகமாய் வந்து போகின்றேன் வெண்ணிலா உன்னை தேடினேன்

Arrow தே

அன்புடன்
jothika
Reply
தேனே தென்பாண்டி மீனேஇசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே

<b> .. .. !!</b>
Reply
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

Arrow
Reply
கலை மகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ
நான் யார் உனை மீட்ட - வரும்
நன்மைக்கும் திமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கிறேன்
நிலையில்லாமல் தவிக்கின்றேன்.
விலை இல்லா மாளிகையில் - உன்னை

சி
<b> .. .. !!</b>
Reply
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை

படம் -jairam

போ
Reply
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் ...

சிறு குறிப்பு கூடியவரியில் முதல் பாடிய பாடல்களை தவிருங்கள்

<b> .. .. !!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை  
ஆசை பேசவே போதவில்லை  

படம் -jairam <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அக்கா இந்த பாடல் யாரும் முதல் பாடி இருக்கினமா :roll:
Reply
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->போனால் போகட்டும் போடா இந்த பூமியில் ...

சிறு குறிப்பு கூடியவரியில் முதல் பாடிய பாடல்களை தவிருங்கள்  
 
உ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

படம்- ஜே ஜே
Reply
<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை  
ஆசை பேசவே போதவில்லை  

படம் -jairam <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அக்கா இந்த பாடல் யாரும் முதல் பாடி இருக்கினமா :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நான் இதை சொல்லவில்லை உதாரணத்துக்கும் கேளடி கண்மணி 4 தடவைகளுக்கு மேல் பாடி விட்டார்கள் எனநினைக்கிறேன். :roll:
<b> .. .. !!</b>
Reply
நீங்கள் எனக்கு எழுத்து சொல்லவில்லையே??
<b> .. .. !!</b>
Reply
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->நீங்கள் எனக்கு எழுத்து சொல்லவில்லையே??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓஓஓ ஸாரி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Arrow
Reply
ஆயிரம் பெண்மை மலரட்டுமே அயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் தோழி சொல் சொல்.
ஒன்றே காதல் ஒன்றே இன்பம் வாழ்வின் நீதி

தி ஒர் தீ
<b> .. .. !!</b>
Reply
என்தன் தேசத்தின் குரல் வெகு துரத்தில் அதோ செவியில் விழாதா வெளிநாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா........
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஆயிரம் பெண்மை மலரட்டுமே அயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் தோழி சொல் சொல்.
ஒன்றே காதல் ஒன்றே இன்பம் வாழ்வின் நீதி

தி ஒர் தீ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்திடு காதலா ..

Arrow கா
Reply
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடி மீதுதான் கண் மூடுவேன்

மு அல்லது மூ
<b> .. .. !!</b>
Reply
ஆண் வாசமும் பெண் வாசமும் காதலைஉண்டுபடும் சுவாசமே

Arrow சு

அன்புடன்
jothika
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)