Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
[quote=vennila]ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா

Arrow <b>சா</b>

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சிக்கிட்டன்

படம்-தாஸ்

Arrow
Reply
வண்ண நிலவே வண்ண நிலவே..வருவது நீதானா
வாசனைகள் வருகிறதேய்..வருவது நிஜம்தானா

நா... Arrow
..
....
..!
Reply
நான் பாடும் மௌனராகம் கேக்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

Arrow யா
Reply
யாருக்காக நீ யாருக்காக இந்தமாலிகை வசந்த மாலிகை காதல்ஓவியம்

அடுத்த எழுத்து -----ஓ

அன்புடன்
jothika
Reply
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை பொலே விலகத நிலை வேண்டும்
இணையான் இளமானே துணையான இளமானே

நே
<b> .. .. !!</b>
Reply
நேற்று இராத்திரிஅம்மா தூக்கம்போச்சடி அம்மா அங்கால எனக்குத்தெரியாது

அடுத்த எழுத்து --(மா)

அன்புடன்
jothika
Reply
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு ..

படம்-கரகாட்டக்காரன்

Arrow கே
Reply
§¸ð¼¡§Ç ´Õ §¸ûÅ¢ ¦¿î¨º ¸¢ûÇ¢ Å¢ð¼ ÀÎÀ¡Å¢

Å¢..................
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது...
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது..

படம்-பிரியாத வரம் வேண்டும்.

Arrow து
Reply
துள்ளி துள்ளி நீ பாடும்மா சீதையம்மா
உன் கன்னில் கண்ணீர் வாந்த தாங்கதும்மா

மா
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
மாசி மாசம் ஆளான பொன்னே
மாமன் உனக்குத்தானே..

Arrow
Reply
ஏதோ ஒரு பாட்டு என் காதல் கேக்கும்
கேக்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்..

அடுத்த எழுத்து ம,
<b> .</b>

<b>
.......!</b>
Reply
மனமே மனமே தடும் மாறும் மனமே
உள்ளுக்குள் இருந்து உயிர் கொல்லும் மனமே..

மே Arrow
Reply
மேடையில் ஆடிடும் மெல்லிய புூங்காற்றே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
Quote:வதிவிடம்: சுவிஸ்
எழுதப்பட்டது: சனி ஆவணி 06, 2005 4:50 pm Post subject:



மனமே மனமே தடும் மாறும் மனமே
உள்ளுக்குள் இருந்து உயிர் கொல்லும் மனமே..

மே
மேகங்கள் என்னைத்தொட்டு போனதுன்று சில மின்னல்கள் என்னை உரசிப்போனதுண்டு. மோகனமே உன்னைப்போல என்னையாரும் என் மூச்சுவரை கொள்ளையிட்டு போனதில்லை. ஆகமொத்தம் ஏ
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஏலேலங்கிளியே உன்னை தாலாட்டும் இசையே
உனைப் பாடதா நாளில்லையே..

நா
Reply
நானாக நானில்லைத்தாயே
நல்வாழ்த்து தந்தாயே நீ
கீழ்வானிலே ஒளி வந்தது
Üண்டை விட்டு கிளி வந்தது

Arrow --வ


அன்புடன்
jothika
Reply
வசீகரா என் நெஞ்சிற்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்..

Arrow
Reply
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்ன்பே..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
அன்பே என் அன்பே
பூபாளமே...

மே.. Arrow

பிற்குறிப்பு: அனிதவுக்காக..சுகமான எழுத்து :wink:
..
....
..!
Reply
ÁøÄ¢¨¸ ¦ÁðÎ Áɨº ¦¾¡ðÎ ÁÂìÌ¾Ê Á§É

Arrow Ì
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 20 Guest(s)