Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இராவணன் Wrote:ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி
வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் இராவணன்
ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.
நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Rasikai Wrote:மதன் நீங்களும் கதை சொல்லலாமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்பதான் இரண்டாவது கதையை படித்து கொண்டிருக்கின்றேன். படித்து முடித்துவிட்டு பார்க்கலாம். ஆனால் முதலாவது கதை அளவிற்கு இரண்டாவது கதை சுவாரசியமாக இல்லை எனக்கு சரியாக புரியவும் சிரமமாக இருக்கின்றது <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இந்த கதைக்கு நான் வரலை அடுத்த கதையில் பார்க்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Mathan Wrote:Rasikai Wrote:மதன் நீங்களும் கதை சொல்லலாமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்பதான் இரண்டாவது கதையை படித்து கொண்டிருக்கின்றேன். படித்து முடித்துவிட்டு பார்க்கலாம். ஆனால் முதலாவது கதை அளவிற்கு இரண்டாவது கதை சுவாரசியமாக இல்லை எனக்கு சரியாக புரியவும் சிரமமாக இருக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சரி மதன்.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பார்ப்பம்.
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Rasikai Wrote:இராவணன் Wrote:ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி
வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் இராவணன்
ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.
நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.
ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Quote:ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்
ஆமா மதன் நீங்கள் சொல்வது சரி. ஆகவே நேயர்களே இந்த விதியையும் கருத்தில் கொண்டு எழுதவும்
<b> .. .. !!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ம்ம் அங்காலை தொடரலையா
[b][size=18]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
kavithan Wrote:ம்ம் அங்காலை தொடரலையா கவிதன் நீங்கள்: தொடரலாமே?
<b> .. .. !!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Rasikai Wrote:kavithan Wrote:ம்ம் அங்காலை தொடரலையா கவிதன் நீங்கள்: தொடரலாமே? எனக்கும் கதை வடிவா புரியலை..
[b][size=18]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
kavithan Wrote:Rasikai Wrote:kavithan Wrote:ம்ம் அங்காலை தொடரலையா கவிதன் நீங்கள்: தொடரலாமே? எனக்கும் கதை வடிவா புரியலை..
ம்ம்ம் எனக்கும் அதே பிரச்சினை தான் பார்ப்பம் நாளை வரையும் யாரவது தொடர்கிறார்களா என்று இல்லாவிட்டால் இக்கதையை முடித்துவிட்டு வேறு கதை ஆரம்பிப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Rasikai Wrote:kavithan Wrote:Rasikai Wrote:kavithan Wrote:ம்ம் அங்காலை தொடரலையா கவிதன் நீங்கள்: தொடரலாமே? எனக்கும் கதை வடிவா புரியலை..
ம்ம்ம் எனக்கும் அதே பிரச்சினை தான் பார்ப்பம் நாளை வரையும் யாரவது தொடர்கிறார்களா என்று இல்லாவிட்டால் இக்கதையை முடித்துவிட்டு வேறு கதை ஆரம்பிப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி. உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டார்கள் போல இருக்கு
[b][size=18]
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<b>கதை இதுவரை</b>
«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்தால் வந்து கொண்டிருப்பது மதுர இளவரசன் வினித், அனால் அவர் அவர்களைக்காணவில்லை.மதுர இள்வரசரோ..ராணி சுந்தரி,தன் மீது ஏன் கோவம் கொண்டு கத்தினாள் என்ற சிந்தனையில் வந்து கொண்டிருந்தார் அப்படியே வந்து கொண்டிருந்தவர் இளவரசர்தான் என்று அடயாளங்கண்ட காதலர்கள், திடீரென எழுந்து வணக்கம் இளவரசே என்று அழைக்க. அதை எதிர் பாக்காத இளவரசர் திடுக்கிட குதிரையும் மிரண்டது..அப்போ குதிரயை கோவமாக அடக்கிய இளவரசர்...பதில் வணக்கம் சொல்லமலேயே..சென்று விட..காதலர்கள் தங்களது அன்பான இளவரசர் கோவமாகவும், வணக்கம் சொல்லாமலும் போவதைக் கண்டு..கவலையுற்றனர்இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.
அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......
தலவிக்கிரமன் சேதிகேட்டு தொடை நடுங்கிவிட்டான், ஏற்கனவே மன்னர் அவன் மேல் கோபத்தில் இருந்தார் இந்த விடயம் மன்னர் காதுகளுக்குப்போனால் அதோ கதிதான், அனால் இளவரசியாரோ சிறுவயது முதல் அவனது அன்புக்குரியவர், எப்படியாவது உதவி செய்யவேண்டும், அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது... மந்திரி கவிபுத்திரன் நடாத்தும் கவியரங்கம் காசிப்பட்டனத்தில் நடக்கவிருந்தது,அதற்கு யாழ்பாடியின் நாட்டில் இருந்து சில கவிஞ்ஞர்கள் செல்லவிருந்தனர்.இளவரசி சுந்தரவல்லியையும் அவள் காதலன் விருகுணனையும் மாறுவேடத்தில் கவின்சர் குளாத்துடன் அனுப்புவது என்று திட்டம் தீட்டினான்.ஆனால்.. இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக.......... அவசரமாக போகும் வழியில் டன் (அங்கிளின் ) புல நாயின் வாலை மிதித்ததால் புலநாய் தோழியைதுரத்தியது.... நாயும் விடுவதாக இல்லை.. துரத்துகிறது ..துரத்திக்கொண்டே இருக்கிறது... தோழியோ களைத்துப் போனார். அவரால் இனி ஒரு அடி கூட நகர முடியவில்லை.. அந்த நேரம்...... «ô§À¡Ð Ó¸ò¾¡÷ þÇ¿¢§Â¡Î Å¡ó¾¡÷ … ஒடிய தோழி தடிக்கி விழப் போகும் போது தற்செயலாக அங்கு வந்த வருகுணன் மேல் விழுந்து விட்டாள்.அந்த கண் இமைப்பொழுதில் நட்ந்த மோதல் இருவருள்ளும் சலனத்தை ஏற்படித்திவிட்டது.இளமைத் துடிப்பும் கவி பாடும் வல்லமையும் உடைய கான்சனையிடம் வருகுணன் தன் மனசை கொன்ச்சம் கொன்ச்சமாக இழக்கத்தொடங்கினான்.
இதை அறியாத சுந்தரவல்லியோ.......
<b>
புதியது....</b>
என்ன அப்படிப்பாக்கிறீர்கள் எண்டுகேட்டு வைக்க , அதற்கு வருகுணன் மந்திரி கவிபுத்திரனின் காசிக் கவியரங்கத்துக்கு நான் தனித்தே போகிறேன், போய்க்கவி பாடப்போகிறேன் என்றான். அதற்கு காஞ்சனை "அப்போ இளவரசியுடனான காதல்" என்று கேட்க. அரச குடும்ப சம்பந்தமே வேண்டாம். வேண்டுமானால் நீயும் என்னுடன் வா இருவரும் கவிபாடலாம் என்றான். அவன் எண்ணம் ஏதும் அறியாத காஞ்சனையும் தன் சம்மதம் தெரிவித்து, தன் தந்தையிடம் கூறிவருவதாகச் சென்றாள்.........
(மன்னிக்கவும் கதையை ஒரு வளிப்படுத்த நிறைய எழுதீட்டன்)
::
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
காசிப்பட்டனம் கவியரங்கத்திற்காக விழாக் கோலம் பூண்டிருந்தது.ஏங்கே பார்த்தாலும் தோரணங்களும் ,பதாதைகைகளும் பல் வேறு வண்ணங்களில் நகரை அலங்கரித்தன.வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த புலவர்களும்,பார்வையாளரும் நகர வீதிகளில் வலம் வந்தனர்.இவர்களிடையெ யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த
குழுவினரும் கவியரங்கம் நடைபெறும் மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அக் குழுவில் மாறு வேடத் தரித்திருந்த சுந்தரவல்லியும் ,வருகுணனும் ,கான்ச்சனையும் இருந்தனர்.
பெரு மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பெரு ஆரவாரத்துடன் கவியரங்கம் ஆரம்பமாகியது.மந்திரி கவிப் புத்திரன்
கவியரங்கத் தலைப்பு ' நிலயற்ற இவ்வுலகில் நிலயான காதலா' எனச் சொல்லி ,யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த குழுவினரை எதிரும் புதிருமாக கவி பாட அழைத்தான்.
முதலில் அவன் அழைத்தது வருகுணனை, அவன் எழுந்து.........
(இனி யாராவது கவிதை பாடுவோர் தொடரலாம் என்று நினைக் கிறேன் ,..........)
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தனது விருப்பை கவியாய்ச்சொல்ல ஆசைப்பட்ட வருணகுணன்
<b>நான் தனித்திருந்தேன்
அப்போ!
என் உயிர் எடுத்த
தலைவலி காய்ச்சல்
தடிமன்.
எங்கிருந்தாலும்... உடனே
வருக.
என்னைப் பார்த்துக்கொள்ள
ஒருவருக்கு
இருவர் வந்து விட்டனர்.</b>
என்றுபாடித் தன் விருப்பத்தை வந்திருந்த தோழிகள் இருவருக்கும் தெரிய வைத்தான். ஏற்கனவே ஒருவருக்கு தெரியாமல் மற்றவரைக் கூட்டிவந்ததால் அவர்கள் இருவருமே அவன் மீது கோபமாய் இருந்தனர். இப்போ அவனது நோக்கமும் தெரிய வர கொதித்தெழுந்து விட்டனர்.
இளவரசியார் அங்கு நின்ற தளபதி தலவிக்கிரமனிடம் கட்டளையே பிறப்பித்து விட்டார்..........
(கவிதையைக் கண்டுகொள்ளாதேங்கோ)
(நாரதா கதயை தயவுசெய்து முடிச்சு வையுங்கோ எங்கட ரோதன போதும் எண்டு மக்கள் எதிர்பாக்கினம் :wink: )
::
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
[size=18]þ¾ü¸¢¨¼Â¢ø §¾¡Æ¢¸û µ§¼¡Êô§À¡ö «ÃºÉ¢¼õ ¦º¡øÄ¢Å¢¼ "¬¸¡, ºó§¾¡ºÁ¡É ¦ºö¾¢. ±ý Á¸û ¸¡ïº¨ÉìÌ 46 ž¡¸¢Ôõ ¸¡¾ø ÅÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ¸Å¨ÄôÀðÎ즸¡ñÊÕó§¾ý. þýÚ¾¡ý ±ý¸Å¨Ä ¾£÷ó¾Ð. ¡Ãí§¸.. ¸¡¾ø Ţ¡¾¢Â¢ø ¡ú ¸Çò¾¢ø §À¡ÃÊòÐ즸¡ñÊÕìÌõ ¸¡¾ø §ƒ¡Ê¸ÙìÌõ þÕÅÕìÌõ ÅÕ¸¢È À×÷½Á¢ÂýÚ, ¿¡§É ±ý ¾Ä¨Á¢ø ¾¢ÕÁ½õ ¿¼ò¾¢ ¨Å츢§Èý" ±ýÚ «È¢Å¢ò¾×¼ý Áì¸Ç¢ý Á¸¢úîº¢ì §¸¡Ä¡¸Äõ Å¡¨ÉôÀ¢Çó¾Ð.
¸¨¾Ôõ ÓÊï;¡õ. ¸ò¾Ã¢ì¸¡Ôõ ¸¡î;¡õ.
«Îò¾ ¸¨¾ ¡§Ã¡?
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[size=18]<b>காஞ்சனையின் காதல்
«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்தால் வந்து கொண்டிருப்பது மதுர இளவரசன் வினித், அனால் அவர் அவர்களைக்காணவில்லை.மதுர இள்வரசரோ..ராணி சுந்தரி,தன் மீது ஏன் கோவம் கொண்டு கத்தினாள் என்ற சிந்தனையில் வந்து கொண்டிருந்தார் அப்படியே வந்து கொண்டிருந்தவர் இளவரசர்தான் என்று அடயாளங்கண்ட காதலர்கள், திடீரென எழுந்து வணக்கம் இளவரசே என்று அழைக்க. அதை எதிர் பாக்காத இளவரசர் திடுக்கிட குதிரையும் மிரண்டது..அப்போ குதிரயை கோவமாக அடக்கிய இளவரசர்...பதில் வணக்கம் சொல்லமலேயே..சென்று விட..காதலர்கள் தங்களது அன்பான இளவரசர் கோவமாகவும், வணக்கம் சொல்லாமலும் போவதைக் கண்டு..கவலையுற்றனர்இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.
அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......
தலவிக்கிரமன் சேதிகேட்டு தொடை நடுங்கிவிட்டான், ஏற்கனவே மன்னர் அவன் மேல் கோபத்தில் இருந்தார் இந்த விடயம் மன்னர் காதுகளுக்குப்போனால் அதோ கதிதான், அனால் இளவரசியாரோ சிறுவயது முதல் அவனது அன்புக்குரியவர், எப்படியாவது உதவி செய்யவேண்டும், அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது... மந்திரி கவிபுத்திரன் நடாத்தும் கவியரங்கம் காசிப்பட்டனத்தில் நடக்கவிருந்தது,அதற்கு யாழ்பாடியின் நாட்டில் இருந்து சில கவிஞ்ஞர்கள் செல்லவிருந்தனர்.இளவரசி சுந்தரவல்லியையும் அவள் காதலன் விருகுணனையும் மாறுவேடத்தில் கவின்சர் குளாத்துடன் அனுப்புவது என்று திட்டம் தீட்டினான்.ஆனால்.. இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக.......... அவசரமாக போகும் வழியில் டன் (அங்கிளின் ) புல நாயின் வாலை மிதித்ததால் புலநாய் தோழியைதுரத்தியது.... நாயும் விடுவதாக இல்லை.. துரத்துகிறது ..துரத்திக்கொண்டே இருக்கிறது... தோழியோ களைத்துப் போனார். அவரால் இனி ஒரு அடி கூட நகர முடியவில்லை.. அந்த நேரம்...... «ô§À¡Ð Ó¸ò¾¡÷ þÇ¿¢§Â¡Î Å¡ó¾¡÷ … ஒடிய தோழி தடிக்கி விழப் போகும் போது தற்செயலாக அங்கு வந்த வருகுணன் மேல் விழுந்து விட்டாள்.அந்த கண் இமைப்பொழுதில் நட்ந்த மோதல் இருவருள்ளும் சலனத்தை ஏற்படித்திவிட்டது.இளமைத் துடிப்பும் கவி பாடும் வல்லமையும் உடைய கான்சனையிடம் வருகுணன் தன் மனசை கொன்ச்சம் கொன்ச்சமாக இழக்கத்தொடங்கினான்.
இதை அறியாத சுந்தரவல்லியோ....... என்ன அப்படிப்பாக்கிறீர்கள் எண்டுகேட்டு வைக்க , அதற்கு வருகுணன் மந்திரி கவிபுத்திரனின் காசிக் கவியரங்கத்துக்கு நான் தனித்தே போகிறேன், போய்க்கவி பாடப்போகிறேன் என்றான். அதற்கு காஞ்சனை "அப்போ இளவரசியுடனான காதல்" என்று கேட்க. அரச குடும்ப சம்பந்தமே வேண்டாம். வேண்டுமானால் நீயும் என்னுடன் வா இருவரும் கவிபாடலாம் என்றான். அவன் எண்ணம் ஏதும் அறியாத காஞ்சனையும் தன் சம்மதம் தெரிவித்து, தன் தந்தையிடம் கூறிவருவதாகச் சென்றாள்......... காசிப்பட்டனம் கவியரங்கத்திற்காக விழாக் கோலம் பூண்டிருந்தது.ஏங்கே பார்த்தாலும் தோரணங்களும் ,பதாதைகைகளும் பல் வேறு வண்ணங்களில் நகரை அலங்கரித்தன.வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த புலவர்களும்,பார்வையாளரும் நகர வீதிகளில் வலம் வந்தனர்.இவர்களிடையெ யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த
குழுவினரும் கவியரங்கம் நடைபெறும் மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அக் குழுவில் மாறு வேடத் தரித்திருந்த சுந்தரவல்லியும் ,வருகுணனும் ,கான்ச்சனையும் இருந்தனர்.
பெரு மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பெரு ஆரவாரத்துடன் கவியரங்கம் ஆரம்பமாகியது.மந்திரி கவிப் புத்திரன்
கவியரங்கத் தலைப்பு ' நிலயற்ற இவ்வுலகில் நிலயான காதலா' எனச் சொல்லி ,யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த குழுவினரை எதிரும் புதிருமாக கவி பாட அழைத்தான்.
முதலில் அவன் அழைத்தது வருகுணனை, அவன் எழுந்து......... தனது விருப்பை கவியாய்ச்சொல்ல ஆசைப்பட்ட வருணகுணன்
நான் தனித்திருந்தேன்
அப்போ!
என் உயிர் எடுத்த
தலைவலி காய்ச்சல்
தடிமன்.
எங்கிருந்தாலும்... உடனே
வருக.
என்னைப் பார்த்துக்கொள்ள
ஒருவருக்கு
இருவர் வந்து விட்டனர்.
என்றுபாடித் தன் விருப்பத்தை வந்திருந்த தோழிகள் இருவருக்கும் தெரிய வைத்தான். ஏற்கனவே ஒருவருக்கு தெரியாமல் மற்றவரைக் கூட்டிவந்ததால் அவர்கள் இருவருமே அவன் மீது கோபமாய் இருந்தனர். இப்போ அவனது நோக்கமும் தெரிய வர கொதித்தெழுந்து விட்டனர்.
இளவரசியார் அங்கு நின்ற தளபதி தலவிக்கிரமனிடம் கட்டளையே பிறப்பித்து விட்டார்.......... þ¾ü¸¢¨¼Â¢ø §¾¡Æ¢¸û µ§¼¡Êô§À¡ö «ÃºÉ¢¼õ ¦º¡øÄ¢Å¢¼ "¬¸¡, ºó§¾¡ºÁ¡É ¦ºö¾¢. ±ý Á¸û ¸¡ïº¨ÉìÌ 46 ž¡¸¢Ôõ ¸¡¾ø ÅÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ¸Å¨ÄôÀðÎ즸¡ñÊÕó§¾ý. þýÚ¾¡ý ±ý¸Å¨Ä ¾£÷ó¾Ð. ¡Ãí§¸.. ¸¡¾ø Ţ¡¾¢Â¢ø ¡ú ¸Çò¾¢ø §À¡ÃÊòÐ즸¡ñÊÕìÌõ ¸¡¾ø §ƒ¡Ê¸ÙìÌõ þÕÅÕìÌõ ÅÕ¸¢È À×÷½Á¢ÂýÚ, ¿¡§É ±ý ¾Ä¨Á¢ø ¾¢ÕÁ½õ ¿¼ò¾¢ ¨Å츢§Èý" ±ýÚ «È¢Å¢ò¾×¼ý Áì¸Ç¢ý Á¸¢úîº¢ì §¸¡Ä¡¸Äõ Å¡¨ÉôÀ¢Çó¾Ð.
[b]பாகம் 2 இனிதே நிறைவேறிற்று. வாழ்த்துக்கள் கதை சொன்ன அனைவருக்கும்</b>.
அடுத்த கதையை ஆரம்பியுங்கள்
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>அடுத்த கதை --பாகம் 3</b>
ஒரு ஊரில ஒரு....
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்...
..
....
..!
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம்..
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது.....
..
....
..!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அன்றொரு நாள் அவர்களது வா௯ழ்விலே...
<b> .. .. !!</b>
|