Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தண்ணீர் குடம் எடுத்து
தங்க நடை நடந்து


Reply
நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு நலமே நான் அங்கு நலமா.......

மா
.

.
Reply
மாலைப் பொழுதில்
மயக்கத்திலே நான்
கனவு கண்டேன்
தோழி

தோ

Reply
தோகை இளமயில் ஆடுது மழைவருமோ

மோ
.

.
Reply
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க..
அச்சம் வந்து வெக்கம் வந்து என்னைத்தடுக்க..
தவிப்பதா?? துடிப்பதா??
அழைப்பதா?? அணைப்பதா??

Arrow தா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம்உறவில் பெருமைகளில்லை
அன்னைதந்தையே அன்பின் எல்லை...

எ.
!:lol::lol::lol:
Reply
எங்கள் வீட்டில் எல்லா
நாலும் கார்த்திகை

கா

Reply
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்...

ஓ.
!:lol::lol::lol:
Reply
ஓஓஓஓஓஓஓஓ தேன்றலே
என் தோழில் சாய வா

வா

Reply
வானத்தைப் பார்தேன்
புமியைப் பார்த்தேன்
மனிதனை இன்னும் பார்கலையே

---மா

Reply
மாங் குயிலே புூங்குயிலே
செய்தி ஒன்று கேளு

கே

Reply
கேளாடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலே நிம்மதி


-தி

Reply
தில்லானா தில்லானா.......


<<லா>>
Reply
லாலிபப்பு லாஇபப்பு போலிருக்கும் மனசு
சு
----------
Reply
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால்........

தா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது....
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது....
பெண்னே உனக்கு காவலாய் என்ன இருக்குது..............
து
.

.
Reply
துள்ளி துள்ளி நீபாடம்மா சீதையம்மா...

மா.
!:lol::lol::lol:
Reply
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

தோ
Reply
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா...

மா.
!:lol::lol::lol:
Reply
மா எடுத்து பு எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா

-வா

Reply


Forum Jump:


Users browsing this thread: 15 Guest(s)