Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவு செய்து வன்முறையை இந்த கருத்துக்களத்தின் மூலம் வளர்க்காதீ;கள் எங்களுக்குள் சண்டையை வேண்டாம்
இக்கருத்துக்களத்தை எமதுநாட்டில்
அல்லலுறும் எமது பெற்றோர்கள்
உற்றார்கள் உறவினர்கள் சிறுவர்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துங்கள்
ஏன் எங்களுக்குள் சண்டை ஐனநாயக நாட்டில் யாரும் எதுவும்
செய்யலாம் ஆனால் வன்முறை வேண்டாம்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வன்முறை எங்களது கலாச்சரத்தில் ஒன்றா?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
கோசோவோ சண்டைநடந்போது
நெதர்லாந்தில் போட்டியாக இயங்கி
வந்த சகல தொலைக்காட்சிகளும்
ஒன்று சேர்ந்து அந்தநாட்டுமக்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து அனுப்பியது ஆனால் எமதுஊடகங்களால் ஏன் அப்படி செய்ய முடியாது?
Posts: 36
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
சிலோன்தமிழ் ஒரு பட்டய கணக்காளன்.
வர்த்தக முதலை.
வானொலி அறிவிப்பாளன்.
இது தணிக்கை பொயிலை வித்த கதைமாதிரி கிடக்கு மதி
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=sun]சேதுவின் மறு உருவம்.????
மோகன் ஆன்ச
மோகன்.. Answer this question please..? Thanks.
உங்களுக்கும்தான் விருதுப்பத்திரிகையாள சேதுசன்.. பிழை திருத்தியுள்ளேன்.. இங்கிலிப்பீஸ்.. இலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளேன்.
நன்றி
Truth 'll prevail
Posts: 36
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
பாவம் சேது.
இலனியும் இல்லை கோம்பையும் இல்லை நக்க.
Posts: 36
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
சேது என்பவருக்கு எதிராக கருத்து தந்த சீமான் மிகப்பெரும் நகைச்சுவையை இங்கு 6000 மயில்களுக்கு அப்பால் இருந்து தரப்போகின்றான் பொறுத்திருந்து பாருங்கோ?
Posts: 36
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
இது பறையமறைஞ்சகதை.
இந்த மூஸ்தபாவின் வீட்டிற்கு நடினன் என்பவர் போனார்.
அவரை புதினம் எடுத்துவரும்படி நான் அனுப்பினேன்.
போனார் போனார் போய் வந்தார்.
மது போதையில் வந்தார்.
சொன்னார் போதையில் சொன்னார்.
அந்த காண்...தணிக்கை தலையிலைதானாம் குண்டு.
அந்த அப்பாவியின் தலையில்? அப்பாடா?
பாவம் முஸ்தபா தானே எடுத்துப்போட்டு அவனின் தலையிலைபோட்டு அவனை பொலிசிடம் கொடுத்து நாட்டுக்கு அனுப்பவோ?
நல்லாத்தான் நாடகம் நடக்குது.
இந்தா வருகிறன் பார் என்டாராம் வந்துதான் என்ன கடன்காறருக்கு கொடுக்க காசு இல்லை என்டு மிரட்டுறார் தணிக்கை ஒரு காலமும் விட்டுப்போகாது.
தணிக்கை
எனக்கு பிள்ளைகள் இருக்கு மறந்துவிடாதே.
நானும் அப்பாதான்.
Posts: 36
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
சேது என்பவர் இலன்டனில் நிக்கும்போது ஏன் மற்றவர் தலையில் குண்டு போடவேன்டும்?
பணிப்பாளருக்கு அவர்மீது பயமா?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அவருக்க வீசா இருக்கு அவரை காட்டி கொடுக்க முடியாது அப்படியா சங்கதி.