Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
Snegethy Wrote:கிட்டு எங்கள் காலக்குழந்தை......

அடுத்த பாடல்:
தலைவன் தலைவன் தலைவன் பேரைச்சொல்லும் போது தலையை நிமிர்த்து
அலைகள் போல முழங்கி நிற்கும் அவனின் பெயரை நெஞ்சில் நிறுத்து.

மன்னிக்கணும் சிநேகிதி உங்கள் பாடலுக்கான பல்லவி

காலைச்சூரியன் பாரு பாரு
எங்கள் காவல் தெய்வம் பாரு

Reply
RaMa Wrote:சரியான பாடல் சிநேகிதி

இந்த பாடலை கண்டு பிடீயுங்களேன்

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லி பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லி பேசும்
நீல மேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்து போகும்
நீங்கள் வெற்றி சூழ வேண்டும் என்று வாழ்த்து கூறும்

Cry Cry Cry கடினமாக இருக்குதே
----------
Reply
கஸ்டமாக இருக்குதோ!!
நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன்.
1.இது ஒரு தாயகப்பாடல்
2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார்
3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றது.

3 உதவி செய்து விட்டேன். இதற்குக் பிறகும் தெரியாது என்றால் தொலைச்சுப்புடுவன் ஆமா! :evil: :evil:
[size=14] ' '
Reply
உதவி செய்யாட்டாலும் உபத்திரம் தராம இருக்கோணும் தூயவன் அண்ணா.
றமாக்கா பாட்டு தெரியேல்ல..<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நானும் சொல்லுறேன் - இது தாயக பாடல் தான் - ஆனா தாயக பாடகர் பாடியதில்ல

பாடல் -நடடா ராஜா மயிலு காளை நல்ல நேரம் வருகுது
பாடியவர்- மலேசியா வாசுதேவன்
-களத்தில் கேட்கும் கானங்கள்-
-!
!
Reply
நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ.

எல்லாம் மனக்கணக்கில் சொன்னது. மலேசியா வாசுதேவன் இப்படி காலை வாருவார் என்று யாருக்குத் தெரியும்? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பேர் சொல்லும்..

ஏற்கனவே இந்த பாடல் போட்டியில இருந்து இருந்தால்.. இப்பிடியே விடுங்க

இல்லாட்டில் தலைப்பை சொல்லுங்க 8)
-!
!
Reply
மன்னிக்கோணும் ஒரி வரி காணாது..இன்னும் கொஞ்ச வரிகள் சேர்த்துப் போடுங்கோ.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நிச்சயமா-
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே!
2 வது வரி சேர்த்து இருக்கன்! இனி கண்டு பிடிச்சிடுவீங்க!! 8)
-!
!
Reply
எழுந்து வாருங்கள். நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்.

பழைய பாடல் என நினைக்கின்றேன். வரிகள் ஞாபகம் இல்லை.
[size=14] ' '
Reply
இல்லை. இது பிழை என நினைக்கின்றேன்
[size=14] ' '
Reply
இல்ல தூயவன் - நீங்களூம் சொன்னது சரி-

ஆனா தலைப்பை சொல்லுங்களேன். அதுதானே போட்டி!
-!
!
Reply
விண்வரு மேகங்கள் பாடும்.
மாவீரரின் நாமங்கள் கூறும்

:wink: :roll:
[size=14] ' '
Reply
வீண்வரும் மேகங்கள் பாடும்
மாவீராரின் நாமங்கள் கூறும்
கண் வீழி கன்னங்கள் பாயும்
அது மாவீராரின் நாமங்கள் கூறும்

(சொற்பிழைகள் இருக்கின்றது மன்னிக்கவும்)
சரியா வர்ணன்?

Reply
தூயவன் Wrote:கஸ்டமாக இருக்குதோ!!
நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன்.
1.இது ஒரு தாயகப்பாடல்
2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார்
3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றது.

3 உதவி செய்து விட்டேன். இதற்குக் பிறகும் தெரியாது என்றால் தொலைச்சுப்புடுவன் ஆமா! :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: உங்கள் துப்புக்கு ரொம்ப நன்றியுங்கோ.
----------
Reply
வெண்ணிலா Wrote:

எவ்வளவு கஸ்டப்பட்டு நான் கொடுத்துமே, நீங்கள் பாடலை முதலில் கண்டு பிடிக்காதது தான் என் வேதனை :oops: :oops:
[size=14] ' '
Reply
அடுத்து -
அழுகுரல்கள் கேக்கிறதே அகதிமுகாம் போலும்-

அங்கு அழும் குழந்தை நா
-!
!
Reply
ஒரு நாலஞ்சு வரி போட்டா என்ன குறைஞ்சு போடுவீங்கிளா?
"எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்"???????
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நாலஞ்சு வரி போட்டா போட்டி இலகுவா முடின்சுடுமே அதுதான்
-!
!
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)