Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பலகிக் களித்த தோழர்hளே
தோ
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தோல்வி நிலையினை நினைத்தால் வாழ்க்கை மனிதன் வாழ்வை நினைக்கலமா
வாழ்வின் சுமையினை நினைத்தால் வாழ் கனவை மறக்கலாமா
---- மா---
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
தோ
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி...
தொ..
!:lol::lol::lol:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
எல்லாருக்கும் ஒரு கேல்வி இயக்கப்பாட்டும் பாடலாமா
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ஏன் திரைப்படப்பாடல் மட்டுந்தான் பாடலா?
விடுதலைப்பாடல்கள்தானே எமது பாடல்கள்!
இது என் கருத்து!
!:lol::lol::lol:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="ANUMANTHAN"]ஏன் திரைப்படப்பாடல் மட்டுந்தான் பாடலா?
விடுதலைப்பாடல்கள்தானே எமது பாடல்கள்!
இது என் கருத்து![/quote
ஓஓஓஓ அப்படியா ? சரி நான் எனி இயக்கப்பாட்டு பாடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குதா
தா
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கலியாணம்
இது கார்கால சங்கீதம்
அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் இரண்டும் ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்
நா
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதுடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மா
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத்திருப்பித் தந்து விடு
வி
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத் தொடவும் வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ
மொ அல்லது மோ
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மொனிஷா மொனிஷா மம் மம் மம் மொனிஷா
மைக்கை பிடிக்கும் மாடன் மையிலே மையிலே
---லே அல்லது
--- லோ
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா....
சா..
!:lol::lol::lol: