Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
இன்றிலிருந்து வானொலிசம்பந்தமாக எழுதுவதை
நிறுத்துகிறேன் வெகுவிரைவில்
இந்ததலைப்பை கருத்துக்கழத்தில்
இருந்து அகற்ற முயற்சிசெய்கிறேன் வானொலி
சம்பந்தமாக எழுதவிரும்புவோர் வேறு ஒரு தலைப்பில் அல்லது
புலம் பெயர் ஊடகங்கள் என்ற
தலைப்பில் எழுதுங்கள் எனது
கருத்தினால் மனமுடைந்திருந்தால்
மன்னிப்பு கோருகிறேன்
கனேஸ் இந்தியன் ஆமியின் புண்னை து}க்கி எல்லாருடைய முhக்கிலும் தொட்டுப்பார் மணக்குது என்டு போட்டு இப்ப அய்யோ மணக்குது நான் சீலையாலை பொத்துறன் நீங்கள் வேறு இடத்திலைபோய் பாருங்கோ என்டுறார்.

ஆட்டாமாவும் பேனிச்சோறும் இந்தியன் ஆமியிடம் சாப்பிட்டகுணம் இவர்களுக்கு போகாது பாருங்கோ.
<b>ra........</b>
004 1677366
எழுதுங்கள் ஆனால் ஊடகவியலாளர் செய்தியாளர்
என்றெல்லாம் சொல்லி அந்த
தொழிலைசெய்பவர்களை இழிவுபடுத்தாதீர்கள்
ஊர்குருவி பருந்தாகாது.
<b>ra........</b>
004 1677366
ஊர்க்குருவி பருந்தாகவர முயற்சிசெய்து வருகிறது
ஆனால் ஒருபோதும் பருந்தாகாது
வணக்கம் அய்யா கனேஸ்
தாங்கள் புரிந்துகொள்ள பல விடயங்கள் இருக்கிறது. உங்கள் சிறுபிள்ளைத்தனமான செயல்களை நிறுத்துங்கள் துரோகிகளுக்கு வால் பிடிப்பதை நிறுத்துங்கள். நீங்கள் நானாகவோ அல்லது நான் நீங்களாகவோ முடியாது.
துரோகமிளைப்பவாகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். தாங்கள் முதலில் துரோகிகளுக்கு பந்தம் பிடிக்காமல் இருங்கள்.
துரோகிகளுக்கு பந்தம் பிடிக்கும் நீங்களும் துரோகிதான். இது பொதுவிதி. அதற்காக உங்கள் மனட்சாட்சியை தொட்டு பாருங்கள்.

உங்களுடன் எனக்கு ஒரு மனஸ்தாபமும் இல்லை ஆனால் நீங்கள் வாதாட வரும் சில விடயங்கள் உங்கள் ஊத்தையை கிண்டுபவையாக இருக்கின்றது.

யாழ்களத்தில் எளுதினஉடன் தாங்கள் சேதுவாக முடியாது அது முற்றிலும் உன்மை அப்படி நினைக்கும் உங்கள்மனம் பல தவறுகளை உன்டுபன்னும் ஆகவே நப்பாசையை விடுத்து நிதானமாக நடவுங்கள்.

உங்கள் வாதாட்டம் இதற்கு பதில் தருமா?

சுவிஸ் நாடு 30 ஆயிரம் ஊரோ
ஜேர்மனிநாடு 18 ஆயிரம் ஊரோ
இலன்டன்நாடு 59 ஆயிரம் ஊரோ

இந்தபணங்களை கொடுத்தவர்கள் நாடுரீதியில் இன்று குறிப்பிட்டுள்ளேன் நபர்களின் பெரை குறிப்பிடவில்லை தேவை என்றால் தருவேன். இவர்கள் காறித்துப்பினாலே அந்த வெள்ளத்தில் நீங்களும் உங்கள் எயமானும் ழூள்கி விடுவீர்கள்.
<b>ra........</b>
004 1677366
நேற்று எழுதியதை படியுங்கள்
நேற்று (முன்தினம); எழுதியதை படியுங்கள்
<b>ra........</b>
004 1677366
இது நல்ல வேடிக்கை
திரும்ப திரும்ப படிப்பதால் தமிழ்
சொற்களை சொற்பிழை இல்லாமல் எழுதலாம்

உதாரணமாக

வாள்த்துக்கள்

வளி
செய்தியாளராக வருவதற்கு முதலில் தாய்மொழியில் பிழையின்றி எழுதவேண்டும்
திரு கனேஸ்க்கு............
திரும்ப திரும்ப படிப்பதால் தமிழ்
சொற்களை சொற்பிழை இல்லாமல் எழுதலாம்

உதாரணமாக

Posted: Fri Nov 14, 2003 9:48 pm

--------------------------------------------------------------------------------
மீண்டும் ஒரு பதிய வானொலியொன்றை உருவாக்குதவதற்கு தற்போது
பலர் முயன்றுவருகிறார்கள் இவர்கள்
எல்லோருக்கும் பாPட்சயமானவர்களே ஆனால் இவர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள சகலவேற்றுமைகளையும் மறந்து
தமிழ்கம்களுக்காக தரமான நடுநிலையான வானொலியொன்றை
உருவாக்கவேண்டும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்க்கூடாது எதற்கும்
முதலில் இவர்கள் ஒற்றுமையாகவேண்டும் இவர்களால் நிச்சயம்
நல்ல தரமான வானொலி தரமுடியும் ஏன் இவர்களால் ஒற்றுமையாகமுடியாது இனியும் காலம் தாழ்த்தாது தமிழ்கமக்களுக்காக ஒன்றுசேருங்கள் தமிழ் மக்களை பிரித்து வையாதீர்கள் இந்த வானொலிகளால் எத்தனையோ
மக்கள்இன்று பிரிந்நுஉள்ளார்கள்
இங்கு எத்தனையோ ஊடகங்கள்
உள்ளபோதும் தரமான வானொலி ஒன்று நிச்சயம் இதற்காக நிச்சயம்
உங்கள் ஒற்றுமை தேவை இப்படி
நீங்கள் ஒற்றுமை படாவிட்டால் நீங்கள் ஆரம்பிக்கவுள்ள? எந்த ஊடகங்களுக்கும் எவரும் ஆதரவு
வழங்கக்கூடாது



Posted: Sat Nov 15, 2003 2:47 pm

--------------------------------------------------------------------------------
தொலைக்காட்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கம்தான்
அதிகரித்து வருகிறது 90 வீதமான நிகழ்ச்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கமே உள்ளது இவற்றில் இருந்து
நமது மக்களை காப்பாற்ற
தரமான நடு வானொலி
நமக்கு தேவை அரசியல் வேண்டாம் இவ்வானொலிமூலமாக
நம்நாட்டுமக்களுக்கு உதவுவோம்



Posted: Sun Nov 16, 2003 4:19 pm

--------------------------------------------------------------------------------
கருத்துக்களை எழுதுங்கள் நாங்கள் எல்லோரும் தமிழ்மக்கள் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதாதீர்கள் கருத்துக்களத்தில்
கருத்துக்களை எழுத இடமுன்டு
ஆனால் நாகரிகமற்றமுறையில்
எழுதுவோருக்கு இடம் இல்லை என நினைக்கிறேன்



Posted: Sun Nov 16, 2003 5:21 pm

--------------------------------------------------------------------------------
இங்கு தமிழ் வானொலிகள் வரும்முன்பு
தெதர்லாந்து வானொலிகளில்
தமிழ்ப்பாடல்களை நான் ஒலிபரப்பியிருந்தேன்



Posted: Tue Nov 18, 2003 6:04 am

--------------------------------------------------------------------------------
தற்போது வானொலிகளைக்கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பலர்
தற்போதுதான் தாங்கள் நடுக்கடலில் இருநது தப்பிவந்துவிட்டதாக கூறுகிறார்கள்
சிலர் அதில் இருந்து மீழ முடியாமல் தவிக்கிறார்கள் சிலர் வானொலிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் பிரச்சனைகளையும் தாங்கமுடியாமல் உள்ளார்கள் சிலர் வானொhலி இல்லாவிட்டால்
தமது வாழ்க்கைளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிலர் வானொலிகள் மீது பாசத்தை கொட்டுகிறார்கள் உண்மையாக
சொல்லப்போனால் பெரும்பாலோனோர் சூடுகண்ட புூனையாகி விட்டார்கள் இதனால்
வானொலிகளில இடம்பெறும்
நிகழ்ச்சிகளை சிலரே
கேட்டிருப்பார்கள் இதனால் இதுவரை எவரும் கருத்து எழுதவில்லை


Posted: Wed Nov 19, 2003 5:48 pm

--------------------------------------------------------------------------------
எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு

அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
<b>ra........</b>
004 1677366
செய்தியாளராக வருவதற்கு முதலில் (தாய்)மொழியில் பிழையின்றி எழுதவேண்டும் என்று நிபந்தனை இல்லை.
<b>ra........</b>
004 1677366
தாய்மொழி தேவையில்லைதான்
ஏனென்றால் செய்திகளை தற்போது இணையங்களில் இருந்து
அவர்கள் சுகமாக எடுத்துவிடுவார்கள் அப்படியே தங்கள் பெயரை மட்டும் மாற்றிவிடுவார்கள்
உண்மையான செய்தியாளருக்கு தாய்மொழியல்ல மற்றையமொழிகளும் அவசியம்
எழுத்துப்பிழைகள் வேறு சொற்பிழைகள் வேறு நான் விட்டது எழுத்துப்பிழையன்றி
சொற்பிழையல்ல
வணக்கம்
முதலாவது உங்களின் கிணற்றுத்தவளை புத்தி புரிகிறது

1.இனையமும் ஒரு தேசத்துரோக வானொலியும்தான் உங்களுக்கு தெரியும் இவை ஊடகத்தின் ஒரு வீதத்தைதான் நிரப்புகின்றன.

2.உண்மையான செய்தியாளருக்கு தாய்மொழியல்ல மற்றையமொழிகளும் அவசியம் என தாங்கள் தெரிவித்தீர்கள் தாய் மொழி தவிரவே 4 சர்வதேசநாடுகளின் மொழி என்னால் கதைக்க முடியும் என கருதுகின்றேன்.

3.எழுத்துப்பிழைகள் வேறு சொற்பிழைகள் வேறு நான் விட்டது எழுத்துப்பிழையன்றி
சொற்பிழையல்ல என தாங்கள் குறிப்பிட்டமை உங்கள் கல்வி அறிவின்மையை காட்டுகின்றது தவறு எதுவாகினும் அது அந்த மொழியை பாதிக்கும் எனது வயது தங்களின் அனுபவம் எனவே தாங்கள் விடும் தவறை உங்கள் சிறுசுகளுக்கும் கொடுக்காதீர்கள்.

4.காகம்கத்தி மாடுசாகாது என குறிப்பிட்டீர்கள் நீங்கள் காகமாகவும் முடியாது மாடு ஆகவும் முடியாது அவற்றிற்கு சில அறிவு என்றாலும் இருக்கு ஆனால் உங்களுக்கு அந்த அறிவும் இல்லை என்பது அந்த பொருத்திமில்லாத உதாரனத்தின் ஊடக புரிய வைத்துள்ளீர்கள்.
<b>ra........</b>
004 1677366
தமிழ்மொழிமூலம் தெரிந்துகொண்டேன் உமக்கு எத்தனை மொழிதெரியும் என்று கொஞ்சக்காலத்தில் நாய்மொழியையும் பேசுவீர் என நினைக்கிறேன்

நான் ஒரு வானொலிமடடும் அல்ல
தேவையானவானொலியை தேவையான நேரத்தில் கேட்பேன்
தெரியாதது வன்செயலை வளர்க்க

போலிபத்திரிகையாளனாக இருக்க

துரோகி பொறுக்கியென்று பொதுவான இணையத்தளத்தில்
நாகரிகமற்றவகையில் எழுத


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)