Quote: இங்கு தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்.. இந்தியாவினுடைய சுதந்திரத்துக்கு காந்திஜி எந்தெந்த வழிமுறைகளை கையாண்டார் அப்போராட்டத்தின்போது சுபாஸ்சந்திரபோஸ் பகவத்சிங் சூரியா சென் போன்றோர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் எவ்வாறு முடிவுற்றது என்பது பற்றியது..
..
இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் காந்தீயவழியில் சுதந்திரம் பெறவில்லையே; அது ஏன்? காந்தீயவழியில் பல இனங்கள முயற்சி செய்தும் ஆயுதப்போராட்டத்திற்கு திரும்பியுள்ளனவே. அது ஏன்?
Quote: கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்
தரைத்தொடர்பு இருந்தால்தான் அகிம்சை போராட்டாம் நடத்தியிருக்கலாமா? இந்தியாவில் சுதந்திரபோராட்டம ஆரம்பிக்க முன்பு முதலில் ஒவ்வோர் இடத்திற்கும் தரைதொடர்பை ஏற்படுத்திய பின்னர் தான் போராட்டத்தை ஆரம்பித்தீர்களா? இன்னொருவர் அழைத்தால் அகிம்சையை விட்டுவிட்டு ஆயுதத்தை து}க்காலாமா?
Quote: இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..
யுூதர்கட்கு ஓர் சுதந்திர நாடு இருக்க கூடாது. ஆனால் வங்காளிகட்கு சுதந்திர நாடு இருக்கலாமா?
Quote: புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?
ரஜீவை போட்டபின்னர் ஏன் அதை வினவக்கூடாது என்பது இந்ந எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்த எனக்கு விளங்கவில்லை.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->