Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
#81
[quote=mohamed]ம் ஆறுமாத காலம் நடை பெற்ற நிழ்வுகஐளு வெறுமனே குழப்பம் என்று நீங்கள் கருதினால் 3 வருடகாலத்தை அந்த வானொலியல் வீணாக்கிதாகாதா? குழப்ப நினைப்பவர்கள் ஒ மாதம் அல்லது 3 மாத காலத்தில் செய்திருக்க முடியும்! ஆனால் 3 வருட காலம் ஒத்துழைத்தமை ஒரு நம்பிக்கையில்தான்... அந்த நம்பிக்கை சிதறடிக்கபடும்போது???? அரசியலில் நண்பனும் கிடையாது, விரோதியும் கிடையாது.. ஆனால் அவர்கள் எடுத்த முடிவு சரியா பிழையா என்பதையும் கடந்து அதில் ஒரு நியாயம் உள்ளர் என்ப அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். 3 வருட காலம் ஒன்றாயிருந்தவர்கள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால்தான் அதை செய்திருக்கவேண்டும். ஒன்றை குழப்ப நினைப்பவர்கள் அதை உடனடியாக செய்யாது 3 வருடம் கழித்து செய்கிறார்கள் என்றால் அது குழப்புவது அல்ல, மாறாக வேறு ஒன்று! அது உங்களுக்க புரிய நியாயமில்லை, அது உங்கள் அனபவத்தில் வந்திராhத ஒன்று!!!![/color]

மொகமட்...கொஞ்சம் பொறுங்கள் !
அதி வேகமாக ஆத்திரப்படுகிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உலக வரலாற்றில் பல முக்கியமான கவிழ்ப்புச் சரித்திரங்களைத் திருப்பிப்பார்த்தேன்..நீங்கள் சொல்வது போன்று 2..3...4 வருடங்கள் என்று மிகவும் நிதானமாகத்தான் திட்டமிட்டு செயற்படுத்தியுள்ளார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>எல்லாம் என்ன.. (பணிப்பாளர்) பதவி ஆசைதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></b>

அதற்காக நீங்கள் திட்டமிட்டீர்கள் என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் நான் அறிந்தவரை திட்டத்திற்கு சூத்திரதாரியே நீங்கள் தானாம்.

கடந்த தடவை ஒரு விடயத்தினை எழுதும்போது நான் ஒரு தவற்றினை விட்டிருந்தேன்.அதாவது தகவல்களை நான் எவ்வழியில் பெற்றேன் அல்லது யார் மூலம் பெற்றேன் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அதனால் பலருக்கும் பலவிதமான குழப்பம்.

ஆனால் உங்கள் விடயத்தினைப் பற்றிச் சிலரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்?

தங்கள் பெயர்களையிட்டுத் தாங்கள் தான் தகவல் தந்ததாகவும் எழுதும்படி சொல்கிறார்கள்.

அதாவது டெலிபோன் செய்த நேரம்..கதைத்த விடயங்கள்..சுருட்டிய, சுட்ட விடயங்கள் என்று இன்னும் பல!

சும்மாயில்லை மொகமட்...லண்டன் முதல் ஜேர்மனி,சுவிஸ்..பிரான்சும் தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [color=#ff0000]ஏனெனில் இழப்பினால் இன்று அவர்கள் வேதனைப் படுகிறார்கள்.


<b>இருந்தாலும் இது எனக்கு இப்போதைக்கு அவசியமில்லாததொன்று தேவையேற்பட்டால் தவிர்க்கவும் முடியாத ஒன்று</b>.

<b>இந்த கலந்துரையாடலிலேயே எனக்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால்..</b>

நாம் ஆரம்பித்தது வேறு ஒரு விதத்தில் தான் ஆரம்பித்தோம்...ஏதோ ஒரு காரணத்திற்காக <span style='font-size:25pt;line-height:100%'>வானொலிகளைக் குழப்புவோருக்கு என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வியை நான் முன்வைத்தேன்..</span> Idea

<b>அது உங்களுக்கு ஏன் இவ்வளவு உறைத்துவிட்டது</b>? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பதில் தருவீர்கள் தானே? ..... Cry ரீச்சர்....!


[size=9]பி.கு:
மேலதிகமாக கடந்த கால உங்கள் வானொலி வரலாற்றை அலசுவது உங்கள் எதிர்கால குறுஞ் சினிமா வாழ்க்கையைப் பாதிக்கக்கூடாது என்பதில் பலர் கவனமெடுக்கின்றனர்...அதனால் நீங்களே தவிர்த்துக்கொள்ளுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எனக்கும் அதில் அவ்வளவு நாட்டமில்லை போல.....த்.....தான்!
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
#82
உங்கள் வரலாறு நன்கு தெரிந்தே எழதுகிறேன். எனது வரலாறும் குறுஞ்சினிமா வரலாறும் மிரட்டல்களா? அப்படியானால் பரவாயில்லை சொல்ல வந்ததை நீங்கள் சொல்லலாம் காரணம் அப்படி எந்த வித வித வரலாறும் எனக்கு இல்லை. மாறாக நான் சில வரலாற்றை அவிழ்க வெளிக்கிட்டால் குறிப்பாக சில பெண் நேயர்கள் பற்றி சில அறிவிப்பாளர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் முதல் அந்த நேயர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் அனைத்தம் வெளியில் சொன்னால் வெட்க கேடு. நான் ஆத்திரப்ப படவில்லை மிக நிதானமான ஒரு கோப்பி குடித்தபடி தான் எழுதுகிறேனன். அது தவிர உங்கள் முதுகுக்கு பின் இதை பெயரில் நீங்கள் எழுதும் போது பின்னால் நிண்டு சிரித்தவர்கள் இப்போ சொல்லும் கதைகள்.. நமது குறும் சினிமாவை மிஞ்சும் தான். மற்றது மாற்று கருத்து எண்ட போர்வையில் வெறுமனே எதிர் கருத்து தெரிவித்து மக்களை ஏமாற்றிய ஒரு நிறுவனத்தை நான் தான் நிரிமூலமாக்கினேன் என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அதை விட ஒரு நல்ல காரியம் நான் இந்த நாட்டில் செய்ய தேவையில்லை. இதற்காக கடன் குடுத்த பல குடும்பமும் ஏமாறாது இருந்த சில குடும்பமும் எனக்கு நன்றி சொல்லும். நன்றி வீரா என்ற ....ன் அவரகளே.. இப்பவும் நான் ஒருவரினதும் பெயரை பாவிக்கவில்லை, நீங்கள் முன்னர் பாவித்தது போல்!
நிங்கள் இன்னுமொரு ஜோக்கும் அடித்திருக்கிறீர்கள்.. அவை நம்மட்டை சுருட்டினதை பட்டியல் போட்டால்.. வேண்டாம்.. உங்களைப்போல நானும் மாறவிரும்பவில்லை! நன்றி வணக்கம்.
#83
<!--QuoteBegin-mohamed+-->QUOTE(mohamed)<!--QuoteEBegin-->உங்கள் வரலாறு நன்கு தெரிந்தே எழதுகிறேன். எனது வரலாறும் குறுஞ்சினிமா வரலாறும் மிரட்டல்களா? அப்படியானால் பரவாயில்லை சொல்ல வந்ததை நீங்கள் சொல்லலாம் காரணம் அப்படி எந்த வித வித  வரலாறும் எனக்கு இல்லை. மாறாக நான் சில வரலாற்றை அவிழ்க வெளிக்கிட்டால்  குறிப்பாக சில பெண் நேயர்கள் பற்றி சில அறிவிப்பாளர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் முதல் அந்த நேயர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் அனைத்தம் வெளியில் சொன்னால் வெட்க கேடு. நான் ஆத்திரப்ப படவில்லை மிக நிதானமான ஒரு கோப்பி குடித்தபடி தான் எழுதுகிறேனன். அது தவிர உங்கள் முதுகுக்கு பின் இதை பெயரில் நீங்கள் எழுதும் போது பின்னால் நிண்டு சிரித்தவர்கள் இப்போ சொல்லும் கதைகள்.. நமது குறும் சினிமாவை மிஞ்சும் தான். மற்றது மாற்று கருத்து எண்ட போர்வையில் வெறுமனே எதிர் கருத்து தெரிவித்து மக்களை ஏமாற்றிய ஒரு நிறுவனத்தை நான் தான் நிரிமூலமாக்கினேன் என்று நீங்கள் குற்றம் சாட்டினால்  அதை விட ஒரு நல்ல காரியம் நான் இந்த நாட்டில் செய்ய தேவையில்லை. இதற்காக கடன் குடுத்த பல குடும்பமும் ஏமாறாது இருந்த சில குடும்பமும் எனக்கு நன்றி சொல்லும். நன்றி வீரா என்ற ....ன் அவரகளே.. இப்பவும் நான் ஒருவரினதும் பெயரை பாவிக்கவில்லை, நீங்கள் முன்னர் பாவித்தது போல்!
நிங்கள் இன்னுமொரு ஜோக்கும் அடித்திருக்கிறீர்கள்.. அவை நம்மட்டை சுருட்டினதை பட்டியல் போட்டால்.. வேண்டாம்.. உங்களைப்போல நானும் மாறவிரும்பவில்லை! நன்றி வணக்கம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெரியதாக ஒரு சிரிப்பு சிரிக்கவேண்டும் போலே இருக்கிறது.

வானொலியென்று மட்டும் தான் நான் குறிப்பிட்டேன்.
ஆனால் எந்த வானொலி
எந்த நிர்வாகம் என்று எல்லாவற்றையும் விளாவாரியாகச் சொல்கிறீகள்.தத்துவம் எல்லாம் பேசுகிறீர்கள்.

யாரும் கேட்காமலே .. அதாவது உங்களையறியாமல் உங்கள் தசையாடுகிறது....

வீரா .. யாராகவும் முடியாது..யாரும் வீராவாக முடியாது.உங்களுக்குத் தான் தெரியாதே தவிர களத்தின் பல உறுப்பினர்களுக்கும் வீரா யார் என்பது தெரியும்.

சரி மொகமட் உங்களுக்கும் office நேரம் முடிந்துட்டுது தானே.. போய் வாருங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி வணக்கம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
#84
:| Cry :roll:
#85
பேசாமல் அரசியல் பேசாமல் வானொலி ஒன்றை நடத்தியிருக்கலாம்.

மாற்றுக்கருத்துபேசியோரும்;; மாறாத கருத்துபேசி வானொலி நடத்தியோரின் நடவடிக்கைகள் நேயர்கள் பார்த்ததுதானே...

மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே இனி நடக்கும் வானொலிக்கே இனி இஙகு இடமிருக்கும்.

எல்லோரையும் நேயர்கள் புரிந்துகொண்டுள்hர்கள்.

புரியாதவர்கள்தான் இன்னும் நான் அந்த வானொலி நீ இந்த வானொலி என கோஸ்டியாக உள்ளார்கள் என்பது எனது கருத்து.
#86
எனக்கு ஏதோ புரியுறமாதிரி இருக்கு.. தொடரும்தானே?!
.
#87
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வீரா .. யாராகவும் முடியாது..யாரும் வீராவாக முடியாது.உங்களுக்குத் தான் தெரியாதே தவிர களத்தின் பல உறுப்பினர்களுக்கும் வீரா யார் என்பது தெரியும்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முன்று வருடத்pற்கும் 3 மாதத்திற்கும் இடைவெளி அதிகம்!!! காலம் பதில் சொல்லும்!
#88
எனக்கு புரியிறமாதிரியே இல்லை.அண்ணா ஒன்றுசெய்வோம் நாமும் புதிதாக ஒன்றைத்தொடங்கிப்பார்ப்போம். அப்ப புரியலாம் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எனக்கு ஏதோ புரியுறமாதிரி இருக்கு.. தொடரும்தானே?!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
#89
அரசில் இல்லாது வானொலி தேவையா? மாற்றுக் கருத்து என்றால் அதன் உள் அர்த்தம்? மாற்று கருத்து என்பது ஒரு கருத்தக்கு எதிர் கருத்து என்ற சிந்தனையில் எல்லாவற்றையும் எதிர்த்தப கருத்து தெரிவித்தார்கள்! தமிழ் பேசும் மக்களிற்கு பிரிந்து பேவதை தவிர வேறு எந்த தீர்வும் சரிவராது என்பது வரலாற்று உண்மை. 1977தேர்தலில் பெரும்பாண்மையான தமிழ் மக்கள் வைத்த கருத்து. அதற்கு மாற்றுக்கருத்து என்ற அடிப்படிடையில் சிங்கள மக்களுடன் அடிமைகள் பேல காலம் காலம் வாழ்வது மேல் என்று தற்போதைய நிலைமையை வைத்து நாம் கருத்து தெரிவித்தால் அது முட்டாள் தனமான மாற்றுக் கருத்து! இதுதான் மாற்றுக் கருத் என்றால் அதன் உள்நோக்கம் வேறாகவே இருக்கும். மாறாக தமிழ் மக்கள் பிரிந்து போக வேண்டும், அனால் அதன் போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்கள் தவறு விடும் போது அதை சுட்டிக்காட்டி அதை திருத்த வைக்க தெரியப்படுத்தும் கருத்துக்கள் ஒரு தரமான மாற்றுக்கருத்தாக இருக்கும். மாற்றக்கருத்து என்ற பேர்வையில் தமிழ்தேசிய பேராட்டத்தை நசுக்கும் வகையில் தெரியப்படுத்தும் கருத்தக்கள் 20 வருடகால போராட்டத்தை மழுங்கடிப்பதாகவே அமையும். அதை தக்க நேரத்தில் இனம் கண்டு தடுக்கப்படவேண்டும்.
#90
ஒரு வானொலி மக்களிடம் சுருட்டியதைபற்றி உங்களுக்கு விழங்காது. காரணம் நிங்கள் சில விடயத்தில் கறார்.. அதனால் தப்பி விட்டீர்கள். அதை மற்றவை படித்திருக்க வேண்டும். விட்டுவிட்டோம். ஆனால் அந்த வானொலி பெயர்சொல்லி நீங்கள் சொன்ன நாட்டில் கடந்த நாலு வருடகாலமாக யார் யார் எவ்வளவு சுருட்டியது என்பது உங்களுக்க தெரிய நியாயமில்லை. ஆனால் அதனால் கண்ணீர் வடிப்பவர்களை எனக்கு தெரியும். நாங்கள் அங்கை சுருட்டிதான் முன்னுக்கு வரவேண்டும் எண்ட அவசியம் இல்லை. இந்த நாட்டுக்கு வந்தது முதல் நான் உழைத்து தான் சாப்பிடுகிறேன். ஒரு சிலரைப்போல் ஊர்மக்கள் காசில் வாழவில்லை. நான் உந்த வானெலிக்காக தனிப்பட்ட முறையில் இழந்த பணம் எவ்வளவு எண்டு உங்களுக்கு தெரிய நியாயமில்லை. அப்ப நீங்கள் ஐபீசி, ஈரீபீசி.. உங்களுக்கு கடன் காரருக்கு பதில் சொல்லவேண்டிய தேவையும் இருந்திருக்கவில்லை. எதையும் எழுதும் போது அதன் சரித்திரத்தை அறிந்து எழுதுங்கள். அடுத்தவன் கண்ணீரில் படகோட்ட நினைத்தால் ரீபீசியின் கதி தான் எல்லாருக்கும். இப்ப ஈரீபிசியில் உங்களுக்கு பிடித்த நிர்வாகம் தானே, வெழுத்துக் கட்டுங்கள். அனால் நீங்கள் தப்பி விட்டீர்கள். அகப்பட்டு அனுபவித்து நாங்கள் தான்! எங்கள் அனுபவம் வெகு விரைவில் புத்தகமாக வரும் வாங்கி படியுங்கள். சில உண்மைகள் உங்களை உறையவைக்கும். உங்கள் மேல் எனக்கு ஒரு போதும் கோபம் வந்ததில்லை. மாறாக அனுதாபமே வந்தது. சிலந்தி வலையை நோக்கி போகும் ஒரு பூச்சியை பார்ப்பது போல்.. அவ்வளவு தான்..
#91
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் உங்கள் விடயத்தினைப் பற்றிச் சிலரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்?  

தங்கள் பெயர்களையிட்டுத் தாங்கள் தான் தகவல் தந்ததாகவும் எழுதும்படி சொல்கிறார்கள்.  

அதாவது டெலிபோன் செய்த நேரம்..கதைத்த விடயங்கள்..சுருட்டிய, சுட்ட விடயங்கள் என்று இன்னும் பல!  

சும்மாயில்லை மொகமட்...லண்டன் முதல் ஜேர்மனி,சுவிஸ்..பிரான்சும் தான்.  ஏனெனில் இழப்பினால் இன்று அவர்கள் வேதனைப் படுகிறார்கள்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு வானொலி மக்களிடம் சுருட்டியதைபற்றி உங்களுக்கு விழங்காது. காரணம் நிங்கள் சில விடயத்தில் கறார்.. அதனால் தப்பி விட்டீர்கள். அதை மற்றவை படித்திருக்க வேண்டும். விட்டுவிட்டோம். ஆனால் அந்த வானொலி பெயர்சொல்லி நீங்கள் சொன்ன நாட்டில் கடந்த நாலு வருடகாலமாக யார் யார் எவ்வளவு சுருட்டியது என்பது உங்களுக்க தெரிய நியாயமில்லை. ஆனால் அதனால் கண்ணீர் வடிப்பவர்களை எனக்கு தெரியும். நாங்கள் அங்கை சுருட்டிதான் முன்னுக்கு வரவேண்டும் எண்ட அவசியம் இல்லை. இந்த நாட்டுக்கு வந்தது முதல் நான் உழைத்து தான் சாப்பிடுகிறேன். ஒரு சிலரைப்போல் ஊர்மக்கள் காசில் வாழவில்லை. நான் உந்த வானெலிக்காக தனிப்பட்ட முறையில் இழந்த பணம் எவ்வளவு எண்டு உங்களுக்கு தெரிய நியாயமில்லை. அப்ப நீங்கள் ஐபீசி, ஈரீபீசி.. உங்களுக்கு கடன் காரருக்கு பதில் சொல்லவேண்டிய தேவையும் இருந்திருக்கவில்லை. எதையும் எழுதும் போது அதன் சரித்திரத்தை அறிந்து எழுதுங்கள். அடுத்தவன் கண்ணீரில் படகோட்ட நினைத்தால் ரீபீசியின் கதி தான் எல்லாருக்கும். நீங்கள் தப்பி விட்டீர்கள். அகப்பட்டு அனுபவித்து நாங்கள் தான்! எங்கள் அனுபவம் வெகு விரைவில் புத்தகமாக வரும் வாங்கி படியுங்கள். சில உண்மைகள் உங்களை உறையவைக்கும். உங்கள் மேல் எனக்கு ஒரு போதும் கோபம் வந்ததில்லை. மாறாக அனுதாபமே வந்தது. சிலந்தி வலையை நோக்கி போகும் ஒரு பூச்சியை பார்ப்பது போல்.. அவ்வளவு தான்..
#92
புத்தகமாக வரும் பட்சத்தில்..... அதைப்பற்றி அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
#93
வணக்கம் மொகமட்..
office நேரத்திற்கு சரியாக வந்துவிட்டீர்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நான் உந்த வானெலிக்காக தனிப்பட்ட முறையில் இழந்த பணம் எவ்வளவு எண்டு  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது போதும் மொகமட். :!:

நான் உங்கள் வேலைகளைப் பாழடிக்க விரும்பவில்லை.நிம்மதியாக வேலையைச் செய்யுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
#94
ஆஹா

அவர்கள் சிடியில் வெளியிட இருப்பதாக நான் அறிந்தேன்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
புத்தகமாக வரும் பட்சத்தில்..... அதைப்பற்றி அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.  
நன்றி
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
#95
வானொலிகள் சுருட்டவில்லை
ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களினால் அப்படியான
நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது
ஆனால் இப்போது நடைபெறும் வானொலிகளுக்கு மீண்டும்
உதவிசெய்வது தேவையற்றதே
#96
எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு

அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
#97
வானொலிக்கு என அன்பளிப்புச் செய்தால் ஒன்றும் செய்யமுடியாதுதான். ஆனால் கடனாகக் கொடுத்தால்.. புத்தகமென்ன.. நோட்டீசே கொடுக்கலாம்.. கொடுத்ததும் கணக்கில் வரக்கூடிய பணம் என்றால்..!!!
.
#98
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->பேசாமல் அரசியல் பேசாமல் வானொலி ஒன்றை நடத்தியிருக்கலாம்.

மாற்றுக்கருத்துபேசியோரும்;; மாறாத கருத்துபேசி வானொலி நடத்தியோரின்  நடவடிக்கைகள் நேயர்கள் பார்த்ததுதானே...

மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே இனி  நடக்கும் வானொலிக்கே இனி இஙகு  இடமிருக்கும்.

எல்லோரையும் நேயர்கள் புரிந்துகொண்டுள்hர்கள்.

புரியாதவர்கள்தான் இன்னும் நான் அந்த வானொலி நீ இந்த வானொலி என  கோஸ்டியாக உள்ளார்கள் என்பது எனது கருத்து.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்யை உரைத்தீர் யாழ். நிசம் சொன்னீர் நன்றியுமக்கு.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இதுவரையிருந்த பகை களைந்து இணைவோம்.  

'தமிழ் இனிச்சாகாது  
தமிழை நாமினிச்சாகவிடோம்\"  
தத்துவங்கள் பேசினோம்.  
தனியாக , குழுக்களாக  
மேடைகள் வைத்தோம்.  
மெய்சிலிர்க்கப் புல்லரிக்க  
புவியில் நம்மைவிட ஒருசாதி  
இல்லையென்றுகூட இறுமாந்திருந்தோம்.  

ஆரம்பம் அச்சாவாய்த்தான்  
ஆரம்பித்தோம்.  
சகோதரத்துவம் , சமத்துவம்  
சமவுரிமை , தேசியம்  
எல்லாமே அச்சாதான்.  

ஒலிவாங்கிகள் கைகளில் வந்தது  
'தமிழில் ஒலிபரப்பு\" தரணியில்  
நம்மைப்போல் துள்ளியோர் யாருமிலர்.  
ஒன்றாய்ச் சேர்ந்து நிகழ்ச்சிகள்  
ஒருவருக்கொருவர் துணையாய்  
புலத்தார் பலத்தில்  
வானலைகள் வண்ணஆடை கட்டிக்கொண்டது.  

மனம் பொங்கிய மகிழ்வில்  
மறந்திருந்த தமிழர் திருநாளெல்லாம்  
நினைவிறங்கி வந்தன.  
பொங்கலை வரவேற்றுப் பொங்கினோம் படைத்தோம்  
தீபாவழியை வரவேற்றுப் பட்டாடையுடுத்தோம்  
பலகாரங்கள் பரிமாறினோம்  
முகம்தெரியாதோரோடெல்லாம்  
வாழ்த்துக்கள் வாங்கினோம்.  
வானலையில் விரும்பிய பாடல் கேட்டோம்  
தானென்ற ஆணவம் இல்லையப்போ  
தாழ்ந்தோர் , உயர்ந்தோர்  
பேதங்களில்லாமல் மகிழ்ந்தோம்.  

தாயகச்செய்திகள் , தமிழரின் கறைபடிந்த  
நினைவுகள் சோகம் , துயர்  
எல்லாவற்றையுமே எல்லோருமே பகிர்ந்து கொண்டோம்.  
பிரியமான அறிவிப்பாளருக்குப் பிறந்தநாள் , திருமணநாள்  
பிள்ளையின் பிறந்த நாளெல்லாம் நினைவில் வைத்து  
வாழ்த்துக்கள் அனுப்பினோம்  
வீட்டில் ஒரு உறவாய் நெஞ்சுகளில்  
இடம்கொடுத்தோம்.  
இப்போது நினைத்தாலும்  
வலிக்கிறது.  

வங்கிகளில் கடனெடுத்து வானொலி வளர்த்தோர்  
சுமைகுறைத்து வீட்டுத்தேவைக்காயிருந்த நோட்டுகளையெல்லாம்  
நேயர்மன்றங்களுக்காகச் செலவழித்து  
வர்த்தகர்கள் வாசலில் உதவிகேட்டு  
வாசல்விட்டிறங்கி நகரில் உள்ளோரிடமெல்லாம்  
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , மரண அறிவித்தல்கள்  
கொண்டாட்டங்களின் விளம்பரங்கள் சேர்த்துச்  
சொந்தப்பணத்தில் தொலைநகலனுப்பி  
ஊடக உயர்விற்காய் உளைத்தோர் தொகைபெரிது.  

பொதுநலமாய் நினைத்து ஊடகவளர்ச்சியில்  
உதவியோர் முகங்கள் எத்தனையோ  
எல்லாம் மறந்து உளைத்தோரெல்லோரையும்  
இடையில் வந்தோருக்காய் உதறித்தள்ளி  
ஒலிவாங்கிப்பலம் உரைத்து  
உண்மையாயிருந்தோரையெல்லாம்  
ஒவ்வொருவராய்க் கலைத்தோம்.  

ஒருவரின் வளர்ச்சியை உளக்கியடிப்பதில்  
கண்ணாய் , கவனமாய் ஒலிவாங்கிகள் பலம் சேர்த்தன.  
படைத்தவர் அனுமதியின்றி அவர் படைப்பைச் சிதைத்து  
பாவத்தைப் படைப்பாளிமேல் சுமத்தி  
நியாயம் தரோம் முடிந்தால் முன்னேறிப்பார்  
சவால்விட்டுச் சாணக்கியர்களாய்.....  
ஊடகத்தலைமையே உதவியாய்.....  
உதவிக்குப் பரிசாய் துரோகிகள்  
பட்டமும் கொடுத்துத் து}ரவிலக்கினோம்.  

'என்னைவிட யாரிங்கு\"  
ஆணவம் தலையெடுத்து ஆளுக்கொரு கட்சி.  
ஆளுக்கொரு நேயர் வட்டம்.  
முகம்தெரியாதோரெல்லாம் மோதுப்பட்டு  
யாருக்காகவோவெல்லாம் சண்டைகள் செய்து  
மிஞ்சியது ?????  

உண்மை , நியாயம் சாகக்கூடாது  
அதை நிலைநாட்டுவோம் என்ற நல்லவர்க்கெல்லாம்  
சொல்லடிகளும் , வசவுகளும் பரிசாய்க்கிடைத்தது.  
தன்குடும்பம் மறந்து , தன்வீடு மறந்து  
ஊடகம் வளரத் தேய்ந்தோரெல்லாம்  
வீட்டு மூலைகளுக்குள் முடங்கிப்போகும் வண்ணம்  
சாட்டைகள் விழாக்குறை மற்றப்படி எல்லாம்  
நன்றே நடந்தது.  

புதியதோர் உலகம் செய்வோமென  
எழுந்த தலைமுறை தன்னைப் பூட்டிக்கொண்டது  
புதிதுக்கும் பழசுக்கும் நடுவில்  
நின்ற குழு பாதையை மாற்றிக் கொண்டது.  
முதியோர்கள் , குழந்தைகள் முகங்கள்  
புரியாது விழித்துக் கொண்டது.  

ஒன்றாயிருந்த பலம் சிதறிப் பலவாகி  
ஆளுக்கொரு வானொலி , தொலைக்காட்சி  
அரசியல்க்கட்சிகள் போல்.....  
நாளுக்கொரு ஊடகம்.....  
இதிலும் நன்மைகள் நிறையவே  
நானென்ற ஆணவம் இடிந்து  
உலகு நீண்டது - அதில்  
உண்மை நிலைக்கும் என்பது  
பலருக்கு உறைக்கிறது இப்போது.  

எங்களது உளைப்பை யாரோ நுகர நாங்கள்  
கொடுப்போராய் இன்னும்.....  
திருந்துவதாய் எண்ணமின்றி.....  
இன்னும் தத்துவங்களோடு மட்டும்....  
'சேர்ந்தால் சிறப்போம் சேருங்கள்\"  
அயலானை அழைப்பதிலே கவனமாக.....  
நான் சேர்ந்து மற்றவரை அணைத்தாலல்லவா  
சிறப்பு வரும்.  
இதைப்புரியாமல் இன்னும்  
சாயங்களோடு எத்தனை காலம்  
சமாளிப்பதாம்.....?  

ஊடகங்கள் மலிந்து போய்  
எதைக்கேட்க , எதைப்பார்க்க  
எதுவும் வேண்டாம் என்கிறார் பலரிப்போ - இல்லை  
ஊடகங்கள் வேண்டும்  
இக்கால விஞ்ஞானத்தோடு ஒட்ட வேண்டும்  
எங்களைத்தாண்டியொரு தலைமுறை  
எங்கள் கருவறைகளிலிருந்து தளைத்து மரமாகிறது  
அவை விழுதாகி வேரூன்றி - எம்  
அடையாளம் எழுத  
இதுவரையிருந்த பகைகளைந்து  
இணைவோம்.  
22.10.03.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
#99
அடுத்தவர் காசில் நாம் பிழைப்பத கிடையது! நமது சொந்த பணத்தில் கடன் வாங்காது செய்யும் ஒன்றை வேவை கருதி வெளியிட அவசியம் உள்ளதது. அது தனிப்பட்ட சிலருக்கு பிடிக்காமால் இருக்கலாம். குப்பைத் தொடிக்குள் போடலாம். இறுதிக் காலங்களில் வெறுமனே நு}ற்றுக்கும் குறைவான நேயர்களை வைத்திருந்த வானொலி சார்பாக நீஙகள் வக்காலத்து வாங்குகிறீர்கள். இலண்டனுக்கு வந்து ஒரு பத்துப் பேரிடம் கேட்டுப்பாருங்கள் அந்த வானொலி பற்றி - ஆ அப்படி ஒரு வானொலி இருந்ததோ எண்டு தான் கேட்பினம். மாற்றுக் கருத்து எண்ட போர்வையிலை காலைச் செய்திக்கு அவை பாக்கிற இணையத்தளம் ஈ.பீடீபீ, புளட் இனது. கடைசிக்காலங்களில் இது வலு மும்மரமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் அனைத்து இணையத்தளங்களிலும்செய்தி எடுத்தவர்கள் கடைசி காலங்களில் இப்படி மாறியது அங்கு சந்தேகத்தை ஏற்படாத்தாது போகுமா என்ன? இது ஒரு சின்ன உதாரணம். கணேஸ் நீங்கள் ஒரு அப்பாவி! உங்கள் நல்ல மனதை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. நீங்கள் உண்மையில் ஒரு வானொலியை நடாத்த தகுதி வாய்ந்தவர், ஆனால் தயவு செய்து வானொலி என்ற வெறியில் நம விடுதலையை மெல்ல மெல்ல நசுக்கும் வானொலிகளை இனம் கண்டு நிராகரியுங்கள். மாற்று கருத்து தேவை தான் ஆனால் 20,000 உயர்களை பறிகொடுத்த அந்த போராட்டத்தை நசுக்கும் வானொலிகள் தேவையில்லை.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ganesh




Gender:
Joined: 05 Sep 2003
Posts: 241
Location: Amsterdam

 Posted: Yesterday at 5:48 pm  


எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு  

அந்ததரமான வானொலி சில  
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்  
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்  
எத்தனையோ இலட்சக்கணக்கான  
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்  
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மேலை தந்த பதில ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு அல்ல மாறாக கணேசுக்கே!


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)