Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கு வேலை
#81
[b]பாராட்டுக்கள் கிருபன் அண்ணாவுக்கு.
சிரமப்பட்டு பதில் கூறியமைக்காக சுட்டி வெண்ணிலா உங்களுக்கு பரிசு ஒன்று தருகிறேன். ஏற்றுக்கொள்ளவும்


<img src='http://www.yarl.com/forum/files/gift.jpg' border='0' alt='user posted image'>
----------
Reply
#82
[b][size=18]பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, வெண்ணிலா.
விடை கண்டு பிடித்ததை விட விளக்கி எழுதத்தான் அதிக நேரம் பிடித்தது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#83
புதிய கணக்குகளை கேளுங்களேன் நண்பர்களே!.
Reply
#84
வேகமாக தான் இருக்கிறீர்கள் அண்ணா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#85
<b>பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்குளுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கணித பெறுமானங்களை அடிப்படையாக கொண்டவை. எண்கணித பெறுமானங்களை ஒதுக்கீடு செய்கையில் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் அமைந்துள்ள ஒழுங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. எல்லாச் சமன்பாடுகளையும் கருத்துடையனவாக ஆக்குவதற்கு எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எண்கணித பெறுமானத்தை ஒதுக்கீடு செய்க. ஓர் எழுத்துக்கு ஓர் எண்கணிதப் பெறுமானத்திற்கு மேற்பட்ட எண்கணிதப் பெறுமானங்களை ஒதுக்கப்படலாகாது. அத்துடன் எந்தவோர் எழுத்துக்கும் ஒதுக்கப்படும் பெறுமானமானது 10 இற்கு மேற்படலாகாது. A B C D E F G H I Jஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் நீங்கள் ஒதுக்கிடும் பெறுமானத்தை சொல்ல முடியுமா?</b>
<b>
A + B -H = J
A + B +B =C
B + B +B =D
B + E =F
F + B =G
F + A =D
F + F =C
A + E =H
F + E =I</b>
----------
Reply
#86
[quote=vennila]<b>பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்குளுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கணித பெறுமானங்களை அடிப்படையாக கொண்டவை. எண்கணித பெறுமானங்களை ஒதுக்கீடு செய்கையில் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் அமைந்துள்ள ஒழுங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. எல்லாச் சமன்பாடுகளையும் கருத்துடையனவாக ஆக்குவதற்கு எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எண்கணித பெறுமானத்தை ஒதுக்கீடு செய்க. ஓர் எழுத்துக்கு ஓர் எண்கணிதப் பெறுமானத்திற்கு மேற்பட்ட எண்கணிதப் பெறுமானங்களை ஒதுக்கப்படலாகாது. அத்துடன் எந்தவோர் எழுத்துக்கும் ஒதுக்கப்படும் பெறுமானமானது 10 இற்கு மேற்படலாகாது. A B C D E F G H I Jஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் நீங்கள் ஒதுக்கிடும் பெறுமானத்தை சொல்ல முடியுமா?</b>
<b>
A + B -H = J
A + B +B =C
B + B +B =D
B + E =F
F + B =G
F + A =D
F + F =C
A + E =H
F + E =I</b>


சகோதரி, இது என்னுடைய முதல் புதிர் விடை, சரியா என்று சொல்லுங்கள்.

<b>A = 4
B = 3
C = 10
D = 9
E = 2
F = 5
G = 8
H = 6
I = 7
J = 1</b>
¯í¸û ÀÃ狀¡¾¢
Reply
#87
[quote=ÀÃ狀¡¾¢][quote=vennila]<b>பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்குளுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கணித பெறுமானங்களை அடிப்படையாக கொண்டவை. எண்கணித பெறுமானங்களை ஒதுக்கீடு செய்கையில் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் அமைந்துள்ள ஒழுங்கு கருத்திற்கொள்ளப்படவில்லை. எல்லாச் சமன்பாடுகளையும் கருத்துடையனவாக ஆக்குவதற்கு எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எண்கணித பெறுமானத்தை ஒதுக்கீடு செய்க. ஓர் எழுத்துக்கு ஓர் எண்கணிதப் பெறுமானத்திற்கு மேற்பட்ட எண்கணிதப் பெறுமானங்களை ஒதுக்கப்படலாகாது. அத்துடன் எந்தவோர் எழுத்துக்கும் ஒதுக்கப்படும் பெறுமானமானது 10 இற்கு மேற்படலாகாது. A B C D E F G H I Jஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் நீங்கள் ஒதுக்கிடும் பெறுமானத்தை சொல்ல முடியுமா?</b>
<b>
A + B -H = J
A + B +B =C
B + B +B =D
B + E =F
F + B =G
F + A =D
F + F =C
A + E =H
F + E =I</b>


சகோதரி, இது என்னுடைய முதல் புதிர் விடை, சரியா என்று சொல்லுங்கள்.

<b>A = 4
B = 3
C = 10
D = 9
E = 2
F = 5
G = 8
H = 6
I = 7
J = 1</b>


<b>ம்ம்ம். எல்லாமே சரியான பதில்கள் தான். புதிர் இலகுவாக இருந்ததா? அண்ணா பாராட்டுக்கள்.</b>





<img src='http://www.herenthere.com/cards/balloons/congrats.jpg' border='0' alt='user posted image'>
----------
Reply
#88
நன்றி சகோதரி,

உங்கள் புதிர் கூட்டல், கழித்தல் கணக்கு தானே, அதனாலே தான் எளிதாகி விட்டது. ஆனாலும் கொஞ்ச நேரம் மண்டை காய்ந்து விட்டது.
¯í¸û ÀÃ狀¡¾¢
Reply
#89
நல்ல கூட்டல் கழித்தல் தான்... உண்மையில் மூளைக்கு வேலைதான்.. பாடமாக்கிறதே வேலையா இருந்திச்சா... இப்ப சுட்டியால கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுக்க முடியுது... தொடருங்கோ சுட்டி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#90
சிறிய கேள்வி ஒன்று
---------------------

ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.

இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?
<b> . .</b>
Reply
#91
<span style='font-size:23pt;line-height:100%'>மாணவன் ஒருவன் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது கண்ணாடியில் கடிகாரத்தைப் பார்த்தான். கடிக்காரத்தில் தனிய முட்கள் மாத்திரம் இருந்த படியால், பார்த்த நேரம் பிழையெனக் கருதி வேகமாகப் பாடசாலையை அடைந்தான். பாடசாலையிலுள்ள கடிகாரம் வீட்டிலுள்ளதை விட 2 1/2 மணிநேரம் பிந்திக் காட்டியது. வீட்டிலுருந்து பாடசலையை மாணவன் அடைய 20 நிமிடம் எடுத்திருந்தால், எத்தனை மணிக்கு அவன் பாடசாலையை அடைந்தான்?</span>
<b> . .</b>
Reply
#92
kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------

ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.

இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?

2 மைல்/மணி எண்டு நினைக்கிறன்
Reply
#93
சரி இன்னொரு கேள்வி பூந்து விளையாடுங்கோ

எங்கடை ஊரில ஒரு குளம் இருக்கு, அதை அத்துளு எண்டுவம். குளம் கொஞ்சம் வித்தியாசமானது. வடக்கு, கிழக்கு , மேற்கு, தெற்கு எண்டு நாலு பகுதியா பிரிஞ்சு வேறை கிடந்தது. கிழக்கும் தெற்கும் மேற்கும் கூட்டாகவும் வடக்கு தனியாகவும் இருந்ததுதான் அத்துளு குளத்தின் விசேடம்.

கிழக்கில பூக்கத் தொடங்கும் தாமரை கிழக்கை நிறைச்சு, பின் தெற்கை நிறைச்சு, பின் மேற்கை நிறைக்க 90 நிமிசங்கள் எடுக்கும்.

வடக்கு பகுதியிலோ பூக்கிற பூவின்ரை மடங்கோ ஒவ்வொரு நிமிசமும் மூண்டு மடங்கால் (3, 9, 27, 81 ...) கூடிக்கொண்டு போய் 90 நிமிசத்தில் அந்த பகுதி நிறையும்.

ஆனால் வடக்கில் நடந்த பூக்கும் மடங்கு மற்ற மூண்டு பகுதியில் தலை கீழாக இருந்தது.

அதாவது 90வது நிமிச முடிவில் 3 பூவும், 89 நிமிச முடிவில் 9 பூவும், 88 நிமிச முடிவில் 27 பூவும் ........எனவும் இருந்தது.

கேள்வி இதுதான்
முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?
Reply
#94
Kanthar Wrote:
kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------

ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.

இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?

2 மைல்/மணி எண்டு நினைக்கிறன்
3 மைல்/மணி கந்தர்..
Truth 'll prevail
Reply
#95
Mathivathanan Wrote:
Kanthar Wrote:
kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------

ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.

இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?

2 மைல்/மணி எண்டு நினைக்கிறன்
3 மைல்/மணி கந்தர்..

6 + (2 x 3) = 3
1+3

ஓம் தாத்தா
Reply
#96
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.
<b> . .</b>
Reply
#97
kirubans Wrote:சிறிய கேள்வி ஒன்று
---------------------

ஒருவன் 6 மைல்/மணி எனும் வேகத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுகிறான். அவன் ஓடிக் களைத்த படியால் 2 மைல்/மணி எனும் வேகத்தில் நடந்து மீண்டும் அவன் தொடங்கிய இடத்திற்கே வருகிறான்.

இப்பயணத்தில் அவனுடைய சராசரி வேகம் என்ன?

இதில நீங்கள் கேட்பது வேகமா கதியா...???! எதைப்பற்றிக் கதைக்கிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வேகம் கதைத்தால் சராசரி வேகம் பூச்சியம்... காரணம் மொத்த இடப்பெயர்சி பூச்சியம்...!

வேகம் = இடப்பெயர்சி/ நேரம் : சராசரி வேகம் = 0 மைல்/மணி

கதி = தூரம் / நேரம் : சராசரிக் கதி = 3 மைல்/மணி
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
[quote=kirubans]<span style='font-size:23pt;line-height:100%'>மாணவன் ஒருவன் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது கண்ணாடியில் கடிகாரத்தைப் பார்த்தான். கடிக்காரத்தில் தனிய முட்கள் மாத்திரம் இருந்த படியால், பார்த்த நேரம் பிழையெனக் கருதி வேகமாகப் பாடசாலையை அடைந்தான். பாடசாலையிலுள்ள கடிகாரம் வீட்டிலுள்ளதை விட 2 1/2 மணிநேரம் பிந்திக் காட்டியது. வீட்டிலுருந்து பாடசலையை மாணவன் அடைய 20 நிமிடம் எடுத்திருந்தால், எத்தனை மணிக்கு அவன் பாடசாலையை அடைந்தான்?</span>

காலை 7.25க்குக்கு ஸ்கூல் போடிருப்பான்.... ஏன் இவ்வளவு ஏலியாப் போறான்....பக்கத்தில கேள்ஸ் ஸ்கூல் போல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#99
kuruvikal Wrote:[quote=kirubans]<span style='font-size:23pt;line-height:100%'>மாணவன் ஒருவன் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது கண்ணாடியில் கடிகாரத்தைப் பார்த்தான். கடிக்காரத்தில் தனிய முட்கள் மாத்திரம் இருந்த படியால், பார்த்த நேரம் பிழையெனக் கருதி வேகமாகப் பாடசாலையை அடைந்தான். பாடசாலையிலுள்ள கடிகாரம் வீட்டிலுள்ளதை விட 2 1/2 மணிநேரம் பிந்திக் காட்டியது. வீட்டிலுருந்து பாடசலையை மாணவன் அடைய 20 நிமிடம் எடுத்திருந்தால், எத்தனை மணிக்கு அவன் பாடசாலையை அடைந்தான்?</span>

காலை 7.25க்குக்கு ஸ்கூல் போடிருப்பான்.... ஏன் இவ்வளவு ஏலியாப் போறான்....பக்கத்தில கேள்ஸ் ஸ்கூல் போல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ம்ம்ம்<b> அவன் காலை 7.25 க்கு பாடசாலையை அடைந்தான்.</b>


<b>இல்லை இல்லை பெண்கள் கல்லூரி இருந்தால் ஏன் அவன் நேரத்துடன் போகிறான்?. வீதிப் போக்குவரத்து பிரச்சினையாக இருக்குமல்லவா? </b>
----------
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>விடைகளை சரியாக எழுதிய தாத்தாமாருக்கும், குருவிகளுக்கும், வெண்ணிலாவுக்கும் வாழ்த்துக்கள்.
</span>
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)