Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
<b><span style='color:green'>எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன்.
</b></span>
:| :|
<img src='http://img3.exs.cx/img3/773/kurukkeluthu5a.png' border='0' alt='user posted image'>
<b> . .</b>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
சகோதரர் கிருபரின் பதில்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், பாராட்டுகிறேன்.
எனக்கு உண்மையில் மீடிமை, மற்றும் பசாசம் என்ற தமிழ் வார்த்தைகள் இருப்பதே தெரியாது. புதிய வார்த்தைகள் படிக்க உதவிய நண்பர்களுக்கும், யாழ் தளத்திற்கும் என் நன்றிகள்.
<b>
</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும்.
:wink: :wink:
<b> . .</b>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
ÌÚ즸ØòÐô Ò¾¢÷ ¦º¡ýÉ º§¸¡¾Ã¢ ±í§¸?
<b>
</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[quote=பரஞ்சோதி]சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>இடமிருந்து வலம்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை
4.[color=red]<b>இரும்பை இப்படியும் அழைப்பர்</b>
7 <b>குற்றம் - வன்செயல்</b>
8. வெற்றியை குறிக்கும் - வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு - குணம்
12. கடல் வாழினம் ஒன்று - மீன்
13. <b>துறவி - முனி</b>
14. <b>பாரம் - ஒத்தசொல் - எடை</b>
[size=18]<b>மேலிருந்து கீழ்</b></span>
[size=16]
1. [color=red]<b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர் - </b>
2. அழியாச் செல்வம் - கல்வி
<b>5.பலகணியைக் குறிக்கும் சொல்</b>
6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b>
9. <b>விதவை - கம்பெண்</b>
11. மலையில் சிறியது - குன்று
12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b>
<b>முயற்சிக்கு நன்றி அண்ணா. ஆனால் பலவற்றுக்கு விடையளிக்கவில்லையே. ஏன் அண்ணி சொல்லித்தரவில்லையா?</b>
----------
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
என்ன நடந்தது வெண்ணிலா???? :?
கிருபன் விடை தெளிவாக தந்திருக்கிறார் நீங்கள் தெரியவில்லை என்கிறீர்கள்.? :?: :!:
என்னப்பா நடக்குது இங்க?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
கண்ணுக்கு என்ன நடந்தது.........?
[b][size=18]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
<b>[size=14]வெண்ணிலாவின் தேடுவானில் ஏதோ பிரச்சினையுள்ளது போலத் தெரிகிறது.
விடைகள் இதோ.
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணனின் வாகனம் எது?
கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.
களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.
மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்.
பசாசம்
7 குற்றம்
களங்கம்
8. வெற்றியை குறிக்கும்.
வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர்
தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு
குணம்
12. கடல் வாழினம் ஒன்று
மீன்
13. துறவி
ஞானி
14. பாரம் - ஒத்தசொல்
சுமை
மேலிருந்து கீழ்
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்
கற்பகதரு
2. அழியாச் செல்வம்
கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
சாளரம்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
சங்கடம்
9. விதவை
கைம்பெண்
11. மலையில் சிறியது
குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்
மீகுமை
</b>
<b> . .</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
தேடுவான் என்றால் என்ன கிருபன் அண்ணா
[b][size=18]
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.</b>
<b>உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே</b>.
----------
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
[quote=vennila]<b>கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.</b>
<b>உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே</b>
எவை எல்லாம் பிழைகள் என்று க்ளூ கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?
<b>
</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>விடைகள் இதோ.</b>
<b>இடமிருந்து வலம் </b>
1. <b>கிருஷ்ணனின் வாகனம் எது?</b>
கருடன்
2. <b>ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.</b>
களவு
3. <b>எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.</b>
மெல்லிசை
4. <b>இரும்பை இப்படியும் அழைப்பர்.</b>
பசாசம்
7 <b>குற்றம் </b>
களங்கம்
8. <b>வெற்றியை குறிக்கும்</b>.
வாகை
10. <b>புரோக்கர் என்றும் சொல்வர் </b>
தரகர்
11. <b>ஒருவரின் மனஇயல்பு </b>
குணம்
12. <b>கடல் வாழினம் ஒன்று </b>
மீன்
13. <b>துறவி </b>
சாது
14. <b>பாரம் - ஒத்தசொல்</b>
சுமை
<b>மேலிருந்து கீழ் </b>
1. <b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர்</b>
கற்பகதரு
2. <b>அழியாச் செல்வம்</b>
கல்வி
5.<b>பலகணியைக் குறிக்கும் சொல்</b>
சாளரம்
6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b>
சங்கடம்
9. <b>விதவை</b>
கைம்பெண்
11. <b>மலையில் சிறியது</b>
குன்று
12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b>
மீடிமை
----------