11-20-2004, 02:29 PM
ஏன் இப்படியான குணம்?...
|
புதியவள்
|
|
11-20-2004, 02:29 PM
ஏன் இப்படியான குணம்?...
11-20-2004, 02:59 PM
என்ன ராதா ஒரே புலம்பலா கிடக்கு
11-20-2004, 03:02 PM
நீங்களுமா?....
11-20-2004, 03:04 PM
புலம்பல்?..அலம்பல்?...இதைத்தவிர வேறு? என்ன என்னைப்பார்த்துசொல்வீர்கள்?..
11-20-2004, 03:10 PM
shiyam Wrote:தளம்பல் வெம்பல்<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>
11-20-2004, 03:10 PM
கும்பலில கோவிந்தா??????????
சுய சிந்தனை எனக்குண்டு...
11-20-2004, 03:13 PM
கேட்டதற்கு பதில் இல்லை...யாராம் புலம்பல்.அலம்பல்..தளம்பல்...வெம்பல்...கும்பல்...?????
பதில் எழுத வக்கில்ல.....விக்கல் சொக்கல்..
11-20-2004, 03:14 PM
ஒரே சொதப்பல்
11-20-2004, 03:15 PM
வத்தல்...தொத்தல் ...பித்தல்.....எல்லாம்...முத்தல்....முத்தல்....முத்தல்....
11-20-2004, 03:16 PM
ratha Wrote:.நன்றாகித்தொடர்வோம்..ஒன்றாகி ஓரணியாவோம் வணக்கம் மீண்டும் சந்திப்போம்.
11-20-2004, 03:25 PM
மீண்டும் 2009 ஆம் ஆண்டில் இதே நேரம் சந்திப்போம்.
11-20-2004, 03:33 PM
இப்பயாராம் ?....புலம்பல்?...ஹரி...நல்லாத் தண்ணீர் குடியுங்கோ..ok
11-20-2004, 04:16 PM
முதலில்...மோதல்....புயலின்பின்...அமைதி?....அதன்பின்?...இது..சுழலும் இதுதான்...உலகு....
:!: :!:
11-20-2004, 04:47 PM
மீண்டும் 2009 ஆம் ஆண்டில் இதே நேரம் சந்திப்போம்
11-20-2004, 04:55 PM
அங்கொன்றும்...இங்கொன்றும்....இதுதானே கூடாது...ஹரி???
இரட்டை..முகம்..வாழ்வு...இரண்டு தோணியில கால்வைக்கக்கூடாது....அது...சர்வ...நாசமாக்கும்..எனவே..உண்மை,நேர்மை...தேவை.
:!: :!:
11-20-2004, 04:59 PM
அங்க உங்கள் நல்ல கருத்துக்கு நல்லபடியாக பதில் அடிச்சேன். இங்க நீங்கள் என்ன பேசிறீர்கள், என்ன எதிர்பார்க்கிறீர்கள் ஒன்றும் புரியவில்லை, அதனால் தான் 2009!!
11-20-2004, 05:08 PM
குனிந்த தலையை..நிமிரவைத்ததன்...காரணம்?...பின்னர் சொல்கிறேன்.
அ.....எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை..அதுதான்..வந்ததும் ..வரவேற்கவில்லை...அதுவும்காரணம்..இப்போ நீங்கள்...அனுகிய முறையில்...யாரும் அணுகவில்லை...ஒரு நக்கல் ஒரு சந்தேகம்...அதுதான் ...பக்கங்கள்...வீணாக்கினாரகள். மீண்டும் சந்திப்போம்.
:!: :!:
|
|
« Next Oldest | Next Newest »
|