11-18-2004, 07:21 PM
வணக்கம்புதியவள் எனை வரவேற்பீங்கள்தானே?
|
புதியவள்
|
|
11-18-2004, 07:21 PM
வணக்கம்புதியவள் எனை வரவேற்பீங்கள்தானே?
11-18-2004, 07:42 PM
வாஙகோ
11-18-2004, 07:53 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:!: :!:
11-18-2004, 08:02 PM
வணக்கம் ராதாக்கா... வாங்கோ... அது சரி உங்கள் மகள் யார்.. ?? இங்க இருக்காவா என்ன...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 08:03 PM
என்ன? இது
11-18-2004, 08:09 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:!: :!:
11-18-2004, 08:19 PM
சரிங்க ராதா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 08:24 PM
ராதா இல்லையுங்கோ ராதே ராதே
11-18-2004, 08:31 PM
அதென்ன அது ராதே .. விவகாரத்தோட தான் வந்திருக்கிறியள்.. பாப்பம்.. அது யாரது ருபன்.. ஓ.. சரி என்ன நடக்கிது பாப்பம்......! குடும்பக்கதை எல்லாம் ஓடப்போகுதோ...?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 08:33 PM
யாழ் களத்தில ஆஸ்பத்திரிக் கேசுகள் கூடிப்போச்சு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-18-2004, 08:34 PM
Quote:யாழ் களத்தில ஆஸ்பத்திரிக் கேசுகள் கூடுப்போச்சு...! உண்மை தான் போல யாரையோ அட்டாக் பண்ண படையெடுக்கிறாங்க போல கிடக்கு... பாப்பம்..... : :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 08:35 PM
ஒரு விவகாரமும் இல்லையுங்கோ சும்மா ஓரு இதுதான் அதுக்கிள்ள சந்தேகமே
11-18-2004, 08:42 PM
சரி எனி நான் வரவேண்டாமோ? தெரியாத விடயங்களை கதைப்பமெண்டா...குருவிகளுக்கு ஏன் இப்டி சந்தேகம்
சும்மா ஒரு மகுசும்புதான்
:!: :!:
11-18-2004, 08:45 PM
நீங்க வாங்கோ யாழ் வரவேற்கும்...ஆனா தேவையில்லாமல் ஒன்றையே திரும்பதிரும்ப ஏன் புலம்புறியள்... நீங்களே சொல்லுறியள்...புலம்பிறன் எண்டு...பிறகும் புலம்பிறியள்...அதுதான் ஆஸ்பத்திரிக் கேஸ் எண்டம்... தவறெண்டா கோபிக்காதேங்கோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-18-2004, 08:46 PM
நல்ல வரவேற்புமில்லை வந்தாலும் கதச்சாலும்தப்பேண்டா சும்மா எழுதுறது எல்லாம் உண்மையோ? நீங்க எழுதினா மட்டும்..
:!: :!:
11-18-2004, 08:50 PM
நல்லாத்தான் எழுதுறியள்...???! கொஞ்சம் பொறுமை அவசியம்... வீட்டில கட்டுப்பாடு இல்லாம இருக்கலாம்..இங்க களத்தில கட்டுப்பா இருக்கு.... அதுக்கு கட்டுப்பட்டுத்தான் எழுதனும் தெரிஞ்சுக்கோங்க...! சட்டத்தின் முன் சகலரும் சமன்...!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-18-2004, 09:02 PM
எல்லாம் நல்லபடியே நடக்கும் கண்டியளோ,...
எது நடக்குமோ அது நடக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நடக்கும் நடந்தே தீரும் இல்லையோபாருங்கோ. இதை நாஞ் சொல்லேல்ல அவரே ...
:!: :!:
11-18-2004, 09:05 PM
நீங்க புலம்பாம வந்திருந்தா வரேவேற்றிருப்பினம்.. நீங்க ஏன் புலம்பினீங்க... அதுதான் பயந்திட்டினம்...!
சரி..வாங்கே வந்து நல்லதா எழுதுங்கோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-18-2004, 09:06 PM
ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று.
இப்ப களத்துக்கு வரவேற்கிறதுக்கு எல்லோரும் பயப்பிடுகினம். ஏனென்றால் பாடையிலை போற ச(ம)திகளும் கெல்மெற்றிலை வந்து போகினம் . அவைகளையும் நாங்கள் வரவேற்றுவிட்டோம் என்று பிறகு கவலைப்பட வேணுமல்லவா ... களத்திலை எல்லோரும் நிலை குலைஞ்சு போயிருக்கினம். இருந்தாலும் களத்துக்கும் இனத்துக்கும் துரோகம் செய்யாமல் இருப்பீ÷கள் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறேன் துரோகங்கள் அகற்றி துாய்மையாக களத்தில் வலதுகாலை எடுத்து வைத்து வா தம்பி
[size=14]<b> </b>
[size=14]<b> !</b> |
|
« Next Oldest | Next Newest »
|