Posts: 98
Threads: 2
Joined: Sep 2005
Reputation:
0
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-inthirajith+--><div class='quotetop'>QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->[b]உண்மையாக காதலிப்பவன் ஏமாளி... அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள்... அவன் மனதை கொன்று விடுவார்கள்
ஜித் நீங்க சொன்னது சத்தியமா உண்மை...! அனுபவம் போல நினைவில் நிலைக்கும் பாடம் எதுவுமில்லை...உலகில்..! :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி வரும் என்று தெரிந்துதான் நான் நான் நான்..... சல்வார் போடுறனான்
...!
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->உண்மையாக காதலிப்பவன் ஏமாளி அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள் அவன் மனதை கொன்று விடுவார்கள் இல்லையா ஷண்முகி அதனால் தான் நம்பாதே என்று சொன்னீர்களா?????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று நம் முன்னோர்கள் தான் சொன்னார்கள் இந்திரஜீத்.
சேலை கட்டிய மாதராக இருக்கட்டும், வேட்டி கட்டிய ஆடவராக இருக்கட்டும் தன்மீது நம்பிக்கை இருந்தால் போதும்.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்...சேலை தான் நம்ம கலாச்சாரத்துக்குதிய ஒரு உடை. அது அணிந்தவர்களை நம்பக்கூடாது என்றால்..அது நீங்கள் சிலரை த்தானே சொல்கிறீர்கள் இந்திரராஜ் அண்ணா? :roll:
..
....
..!
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட காதலும் அதற்கு ஏற்பட்ட தடங்கலும் தந்த வேதனை தான் தங்கையே
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
எதையும் நம்பவே முடியவில்லை
inthirajith
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நிச்சயமாக இந்திஜீத்...இப்போது காதல் செய்பவர்கள் எதற்க்கும் தயாராய் இருக்க வேண்டும் போல அதாவது முன்னர் ஒரு காலத்தில் பெற்றவர்கள் மற்றவர்கள் தான் காதலுக்கு பிரச்சினை கொடுத்தார்கள் ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பவர்களே பிரச்சினைகளாகவும். தடைகளாகவும் இருக்கின்றனர்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சேலைகட்டிய மாதரை நம்பாததே
சேல் அகட்டிய மாதரை நம்பாதே
சேல் விழியாள், சேல் போன்ற அகண்டவிழியை உடைய பெண்கள், பெண்கள் கதைக்கும் போது பார்தால் தெரியும் எந்த சமயத்தில் அவர்கள் விழிகள் விரியும், கோபத்தில்,ஆச்சரியப்படும்போது,ஜாடைகாட்டி புறம் சொல்லும்போது. நாலைந்து பெண்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சபையில் பேசிக்கொண்டு இருக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் பெண்ணை பிடிக்காதுவிட்டால் அல்லது அவரது கருத்து பிடிக்காதுவிட்டால் மற்றவருக்கு கண்களால் ஜாடைகாட்டுவார்கள், அதன் பொருள் (அவவின் அழகில்,அவவின் ஒசிலில்,அவவின் திறத்தில்) எனபொருள்பட விழியை அகட்டி அகட்டி ஜாடைகாட்டுவார்கள், இப்படிபட்ட ஜாடைகாட்டும் பெண்களை நம்பாதே இவர்கள்தான் குளப்பம் விளைவிப்பவர்கள்.
"சேல் அகட்டிய மாதரை நம்பாதே" இதுவே காலப்போக்கில் "சேலைகட்டிய மாதரை நம்பாதே" என திரிபுபட்டுவிட்டது,
எல்லா பெண்களையும் நம்பலாம் இப்படிப்பட்ட பெண்களை தவிர்த்து.
.
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
மாதர் என்பது பெண்ணின் ஒத்த கருத்து.
மாதரை என்பது மாது உரை என்று வருமோ தெரியாது, கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. :wink:
.
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
"மோகம் மூப்பது நாளை ஆசை அறுவது நாளை" என்றால் என்ன கருத்து தெரிந்தால் கூறுங்களேன் விஷ்னு
.
.
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம்.... நானும் கேள்விப்பட்டு விளங்கிகொண்டது மட்டும் தான்.. அதானல் உங்கள் அறிவுப்பசியை போக்க முடியவில்லை.
கள நண்பர்கள் சில வேளை உதவலாம்.. பொறுத்திருந்து பாருங்கள் :roll: