Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்
#81
Danklas Wrote:அது சரி மதன் அது என்ன புனன பெயரை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று போட்டீருக்கிறீங்க.. அப்ப உங்க பெயரும் புனைப்பெயரா?? :roll:

டக் என்னுடைய பெயர் புனைபெயர் தான், அதை பலமுறை களத்தில் சொல்லியிருக்கிறேனே :roll:
ஆனால் லண்டனில் நண்பர்கள் வட்டத்திலும் மதன் என்று அழைப்பார்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#82
Danklas Wrote:மதன் நானும் எதிர்பார்த்தேன் யாரும் வந்து ஆட்சேபனை தெரிவிப்பார்களா எண்டு.. 3,4 நாட்கள் ஆகியும் ஒருவரும் ஆட்சேபனையோ தங்களுடைய பெயரையோ உபயோகப்படுத்தவேண்டாம் என்று கருத்துக்களை தெரிவிக்கவில்லை.. இப்போது பார்த்தீர்களா?? கிட்டத்தட்ட முக்கிய ஆட்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவிட்டார்கள்.. எனி மட்டுத்தினர்களுக்கும் ஈசி நமக்கும் ஈசி.. Idea

<b>அது சரி மதன் அது என்ன புனன பெயரை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று போட்டீருக்கிறீங்க.. அப்ப உங்க பெயரும் புனைப்பெயரா??</b> :roll:

டங்கண்ணா இங்கு போய்ப் பாருங்கள் ஏற்கனவே மதன் அண்ணா ஒப்புதல் வாக்குமுலம் அளித்துவிட்டார் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#83
Danklas Wrote:இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் படி, டன், சின்னப்பு, வசி நாரதர், வினித், தல, ரசிகை, ஹரி, அஜீவன், சுண்டல், முகத்தார், அட்சரன் ஆகியோர் தங்களின் பெயர்களை களத்தில் எந்தவிதத்திலும் களத்தின் விதிகளுக்கேற்ப பயன் படுத்தலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்கள்... :wink:

அதேவேளை தமிழினி, நித்திலா, அனித்தா, ஆகியோர் தங்களின் பெயரை பாதிக்காதவகையில் (நகைச்சுவையாக இருந்தாலும்) கருத்துக்களை முன்வைக்கலாம் என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.. Idea
[quote=Nithila]

எனது பெயரையும் நல்ல விதமாக எந்த விதத்திலும் பயன் படுத்துவதற்கு அனுமதி அளிக்கிறேன்

என்ன டன் நித்தி பேரப் பாவிக்க வேண்டாம் எண்டு எழுதின மாதிரித் தெரியேல்லையே?
Reply
#84
நாரதர் சில உறுப்பினரின் கருத்து என்னெண்டா தங்களின் பெயரை <b>நல்ல விதமாக</b>எந்த விதத்திலும் பயன் படுத்தலாம் எண்டு தெரிவிச்சு இருந்தினம்... அப்ப அதை எப்படி எடுப்பது?? எனெண்டால் நாங்கள் களத்தில் நகைச்சுவையாக பல கருத்துக்களைதான் வைத்துக்கொண்டு வருகிறோம்.. இன்றுவரை (நான் அறிந்த வரையில்) எவரையும் சக உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை (வழமையாக களத்துக்கு வருவோர்) ஆபச வார்த்தைகளினால் திட்டுவதில்லை.. இன் நிலையில் சில உறுப்பினர்கள் தங்களின் பெயரை நல்ல முறையில் பயன் படுத்த சொல்ல சொல்லினம்.. அதுதான் நமக்கு விளங்கவில்லை... :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#85
Thala Wrote:
Danklas Wrote:மதன் நானும் எதிர்பார்த்தேன் யாரும் வந்து ஆட்சேபனை தெரிவிப்பார்களா எண்டு.. 3,4 நாட்கள் ஆகியும் ஒருவரும் ஆட்சேபனையோ தங்களுடைய பெயரையோ உபயோகப்படுத்தவேண்டாம் என்று கருத்துக்களை தெரிவிக்கவில்லை.. இப்போது பார்த்தீர்களா?? கிட்டத்தட்ட முக்கிய ஆட்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவிட்டார்கள்.. எனி மட்டுத்தினர்களுக்கும் ஈசி நமக்கும் ஈசி.. Idea

அது சரி மதன் அது என்ன புனன பெயரை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று போட்டீருக்கிறீங்க.. <b>அப்ப உங்க பெயரும் புனைப்பெயரா??</b> :roll:

உங்க பேரும் எண்டா? :?: :?: :?:
டக் உங்கட பேரும் புனை பேரா Confusedhock: Confusedhock: :roll:

ஆமா தல நம்மட பெயர் புனைப்பெயர் தான்.. உண்மையான பெயர் டங்கிளாஸ்.. டக் இல்லை.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#86
ஓ அப்ப நான் தான் அவசரப்பட்டிட்டனோ? :roll:

அடப்பாவிகளா ஒரு அப்பாவியை இளஞனை ஏமாத்திப்புட்டீங்களே.. Cry

(சும்மா) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::
Reply
#87
Danklas Wrote:நாரதர் சில உறுப்பினரின் கருத்து என்னெண்டா தங்களின் பெயரை <b>நல்ல விதமாக</b>எந்த விதத்திலும் பயன் படுத்தலாம் எண்டு தெரிவிச்சு இருந்தினம்... அப்ப அதை எப்படி எடுப்பது?? எனெண்டால் நாங்கள் களத்தில் நகைச்சுவையாக பல கருத்துக்களைதான் வைத்துக்கொண்டு வருகிறோம்.. இன்றுவரை (நான் அறிந்த வரையில்) எவரையும் சக உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை (வழமையாக களத்துக்கு வருவோர்) ஆபச வார்த்தைகளினால் திட்டுவதில்லை.. இன் நிலையில் சில உறுப்பினர்கள் தங்களின் பெயரை நல்ல முறையில் பயன் படுத்த சொல்ல சொல்லினம்.. அதுதான் நமக்கு விளங்கவில்லை... :roll: :?

அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் அல்லவா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#88
kuruvikal Wrote:
Danklas Wrote:நாரதர் சில உறுப்பினரின் கருத்து என்னெண்டா தங்களின் பெயரை <b>நல்ல விதமாக</b>எந்த விதத்திலும் பயன் படுத்தலாம் எண்டு தெரிவிச்சு இருந்தினம்... அப்ப அதை எப்படி எடுப்பது?? எனெண்டால் நாங்கள் களத்தில் நகைச்சுவையாக பல கருத்துக்களைதான் வைத்துக்கொண்டு வருகிறோம்.. இன்றுவரை (நான் அறிந்த வரையில்) எவரையும் சக உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை (வழமையாக களத்துக்கு வருவோர்) ஆபச வார்த்தைகளினால் திட்டுவதில்லை.. இன் நிலையில் சில உறுப்பினர்கள் தங்களின் பெயரை நல்ல முறையில் பயன் படுத்த சொல்ல சொல்லினம்.. அதுதான் நமக்கு விளங்கவில்லை... :roll: :?

அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் அல்லவா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

:roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#89
kuruvikal Wrote:அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...<b>அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் </b>அல்லவா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மையான பெண்களா? அது வேற நடக்குதா இங்க...?
ஆகா!... நாந்தான் விவரமில்லாம் இருந்திட்டனோ?
::
Reply
#90
டக் அங்கிள் சரி சரி கோவிக்காதீங்க எனது பெயரை எப்படியும் பாவிக்கலாம் (அதுக்காக உங்கட கட்சி :?: :?: உறுப்பினர் :evil: :?: பட்டியல்ல சேர்த்தீங்க எண்டா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல :evil: )

நான் இது வரை மற்ற கள உறுப்பினர் மீது புகார் சொல்லி மட்டுறுத்தினர்களுக்கு தனி மடல் போட்டதில்லை அப்படியான தேவை இதுவரை எனக்கு ஏற்படவில்லை என்னாலும் நகைச்சுவையாக கதைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மதன் அண்ணா சொன்ன மாதிரி நான் ஆரம்பத்தில தங்கட பேரை பாவிப்பதில ஆட்சேபணை உள்ளவர்கள் மட்டுமே இங்க எழுத வேணும் என்று நினைச்சுதான் எழுதாமல் விட்டனான்

எனது பெயர் சொந்தப் பெயர் தான் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#91
Thala Wrote:
kuruvikal Wrote:அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...<b>அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் </b>அல்லவா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மையான பெண்களா? அது வேற நடக்குதா இங்க...?
ஆகா!... நாந்தான் விவரமில்லாம் இருந்திட்டனோ?

அதையேன் கேக்கிறீங்க தல.. மீரா மீரா என்று இருவர் அல்ல ஒராள் வருவா எல்லோ.. அவாவை முந்தி சேது (தெரியும் தானே நம்மட ஒஸ்லோ தும்பி சா தம்பி) டேய் மீரா டே மீரா எண்டுதான் அழைப்பார்,, நமக்கு இன்று வரைக்கும் மீரா டேயா டீயா எண்டு தெரியாதப்பு.. :? வந்தமா வடைய சாப்பிட்டமா போனமா எண்டு இருக்கோனும் தல அப்புறம் களத்தில தல இருக்காது.. :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#92
என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க என்னைக் கூடத்தான் அம்மா வாடா போடா எண்டு அம்மாவும் அப்பாவும் கூப்பிடுறவை(செல்லமாக கோபம் வந்தா முழு பேரை சொல்லுவினம்) அதுக்காக நான் என்ன பெடியனா இல்லையே :roll: :roll:

பின் குறிப்பு மீராவின் கருத்துகளை வாசிக்கும் போது அவர் ஒரு ஆண் என்பது வெளிப்படையா தெரியுதே பிறகு எதுக்கு அங்கிள் ஆராய்ச்சி எல்லாம் :wink:
. .
.
Reply
#93
என்ன டண் லொள்ளா மறுப்பு தெரிவிப்பவர்களைதான் எழுதச்சொன்னார்கள். என்னுடைய பெயரை பயன்படுத்தாவிட்டால் நான் மட்டுறுத்துனர்களிடம் முறையிடுவேன். :oops: :oops: :oops: :oops:
Reply
#94
Danklas Wrote:
Thala Wrote:
kuruvikal Wrote:அவர்கள் தங்கள் மனம் நோகாத படி பாவிக்கலாம் என்று சொல்கிறார்கள் போல..டன்...! குறிப்பாக களத்தில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தெரிந்தோ தெரியாமலோ மட்டம் தட்டுதல் சில இடங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது...<b>அது பெண் பெயரில் வரும் உண்மையான பெண்களைப் பாதிக்கலாம் </b>அல்லவா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மையான பெண்களா? அது வேற நடக்குதா இங்க...?
ஆகா!... நாந்தான் விவரமில்லாம் இருந்திட்டனோ?

அதையேன் கேக்கிறீங்க தல.. மீரா மீரா என்று இருவர் அல்ல ஒராள் வருவா எல்லோ.. அவாவை முந்தி சேது (தெரியும் தானே நம்மட ஒஸ்லோ தும்பி சா தம்பி) டேய் மீரா டே மீரா எண்டுதான் அழைப்பார்,, நமக்கு இன்று வரைக்கும் மீரா டேயா டீயா எண்டு தெரியாதப்பு.. :? வந்தமா வடைய சாப்பிட்டமா போனமா எண்டு இருக்கோனும் தல அப்புறம் களத்தில தல இருக்காது.. :evil: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயோ இந்த விளாட்டுக்கு நான் வரல்லங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#95
kakaivanniyan Wrote:என்ன டண் லொள்ளா மறுப்பு தெரிவிப்பவர்களைதான் எழுதச்சொன்னார்கள். என்னுடைய பெயரை பயன்படுத்தாவிட்டால் நான் மட்டுறுத்துனர்களிடம் முறையிடுவேன். :oops: :oops: :oops: :oops:

உங்கட பெயரை எப்படி பயன் படுத்திறதெண்டு சொன்னால் வசதியா இருக்கும்... :? (இம்சையட சாமி, எப்படித்தான் மோகன் களத்தை சமாளிக்குதோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#96
Danklas Wrote:
kakaivanniyan Wrote:என்ன டண் லொள்ளா மறுப்பு தெரிவிப்பவர்களைதான் எழுதச்சொன்னார்கள். என்னுடைய பெயரை பயன்படுத்தாவிட்டால் நான் மட்டுறுத்துனர்களிடம் முறையிடுவேன். :oops: :oops: :oops: :oops:

உங்கட பெயரை எப்படி பயன் படுத்திறதெண்டு சொன்னால் வசதியா இருக்கும்... :? (இம்சையட சாமி, எப்படித்தான் மோகன் களத்தை சமாளிக்குதோ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கட்சிநடத்திறது பரவாயில்லையா டண்..?
::
Reply
#97
Niththila Wrote:என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க என்னைக் கூடத்தான் அம்மா வாடா போடா எண்டு அம்மாவும் அப்பாவும் கூப்பிடுறவை(செல்லமாக கோபம் வந்தா முழு பேரை சொல்லுவினம்) அதுக்காக நான் என்ன பெடியனா இல்லையே :roll: :roll:

அப்படியோட நித்திலா... :wink: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
என்ன நக்கலா ஆஆஆஆ
. .
.
Reply
#99
ஒரு விளக்கம்,
களத்து விதிகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன,இங்கே பெயர் எழுதச்சொன்னது ,மட்டுறுத்தினர் யாழினிக்கு தமது பெயரை புனை கதைகளில் பாவிக்க வேண்டாம் என்று ஒருவர் எழுதிய தனி மடலை ஏற்று யாழினி உருவாக்கிய புதிய நியதியின்படி ,யாழினியின் பெயரை எழுதியதால் எழுந்த தணிக்கை சம்பந்தமாகவே ,வலன்ச்சன் ,பொறுப்பாளர் என்ற ரீதியில் ,கதைகளில் பெயர்களை பாவிக்கலாம்,அப்படி பாவிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள் இன்கே தமது பெயரைப் பதியலாம் என்று இப் பிரச்சனைக்கு முடிவு கண்டுள்ளார்.

இதன்படி கள உறுப்பினர் தமிழினி மட்டுமே தனது பெயரைப் புனை கதைகளில் பாவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் என்று எடுத்துக் கொள்லலாம்.அது அவரின் விருப்பம் அதை எல்லோரும் மதித்து நடப்போம், ஆனால் அவரும் தனது கருத்துக்களில்,கவிதைகளில்,கதைகளில் களத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களைப் பாவிக்க மாட்டார் என்று நம்புவோம்.

இன்கே பெயர் பாவிப் பதுவே பிரச்ச்னை ஆனது,தனி நபர் தாக்குதல் அல்ல என்பது முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டும்.
Reply
//வலைஞன் அண்ணா எழுதியிருந்தபடி ஆட்சேபணை உள்ளவர்கள் மட்டும் பதில் எழுதினால் போதும் என்று நினைத்தேன். அதனால் உடன் எழுதவில்லை. தற்போது நீங்கள் கேட்டதால் எழுதுகின்றேன்.//
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)