Yarl Forum
களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் (/showthread.php?tid=3664)

Pages: 1 2 3 4 5 6 7


களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் - வலைஞன் - 08-14-2005

<b>களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாத களஉறுப்பினர்கள் களம்பற்றி பகுதியில் "களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் இத்தலைப்பில் தெரிவிக்கலாம். (இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)</b>


- hari - 08-15-2005

கள உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்துவதற்கு முன் அவர்களிடம் தனிமடலில் முதலில் அனுமதி பெறுவதே நல்லது என்று நான் நினைக்கின்றேன். கள உறுப்பினர்கள் எல்லா நேரத்திலும் எல்லா பகுதியையும் பார்க்கமுடியாது.


- வியாசன் - 08-15-2005

நன்றி வலைஞன் உங்கள் அனுமதி பலரை உற்சாகப்படுத்தியிருக்கும் என நம்புகின்றேன்.. உறுப்பினர்கள் தங்கள் பெயரை கதைகள் நாடகங்கள் முதலியவற்றில் பயன்படுத்துவது விருப்பம் இல்லை என்றால் வலைஞன் கூறியதுபோல இந்த பகுதியில் தெரிவியுங்கள். நிர்வாகத்துக்கு எனது நன்றிகள்.


- Danklas - 08-17-2005

என்ன இந்த பகுதி காலியா இருக்கே?? நானும் நினனத்தேன் யாழினி சொன்னமாதிரி (சில சக உறுப்பினர்கள் தங்களின் பெயரை உபயோகித்தால் தனக்கோ அல்லது பிற மட்டுறுத்தினர்களுக்கோ தனிமடல் போடினேம் என்று) இந்த பகுதியை திறந்த உடனே ஆக குறைந்தது 3 பேரவது இங்கே தங்கள் பெயர்களை பதிந்திருப்பார்கள் என்று... ஆனால் ??? :?


- vasisutha - 08-17-2005

யாராவது வெளிப்படையா சொல்லுவினமா?:roll:
இனியும் தனிமடல் தான் போகும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 08-17-2005

அதுதானே டக் அங்கிள் அது கூட தெரியாமலா இருக்கிறீங்க


- Danklas - 08-17-2005

பறவாயில்லையே சொன்ன உடனே 2 பெயர்கள் வந்துட்டுது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 08-17-2005

பக்கச் சார்பான மட்டுறுத்தினர்களும் , நியாயமற்ற
குற்றச்சாட்டுக்களும்,திரைமறைவில் ஒளிந்து கொண்டு குற்றம் சாட்டும் பேடிகளும் எவ்வாறு வெளிப்படையாக இங்கே எழுதுவார்கள்.அவர்களுக்கெ தெரியும் தங்கள் குற்றச் சாட்டுக்கள் எவ்வளவு நியாயமானது என்று.


- vasisutha - 08-17-2005

டன் அண்ணா உங்களோட சேர்த்து 3 பெயர்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 08-17-2005

ஒ எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை இரசிகை என்ற பெயர் உபயோகித்தால். ஏன் என்றால் இரசிகை என்பது எனது பெயர் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 08-17-2005

narathar Wrote:பக்கச் சார்பான மட்டுறுத்தினர்களும் , நியாயமற்ற
குற்றச்சாட்டுக்களும்,<b>திரைமறைவில் ஒளிந்து கொண்டு குற்றம் சாட்டும் பேடிகளும் எவ்வாறு வெளிப்படையாக இங்கே எழுதுவார்கள்</b>.அவர்களுக்கெ தெரியும் தங்கள் குற்றச் சாட்டுக்கள் எவ்வளவு நியாயமானது என்று.

வலைஞன் Wrote:<b>களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாத களஉறுப்பினர்கள் களம்பற்றி பகுதியில் "களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் இத்தலைப்பில் தெரிவிக்கலாம். (இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)</b>


நாரதர் ரொம்ப கவலைப் படுறார்.
சரி எனது பெயரை சேர்த்து விடுறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 08-17-2005

இத்தால் ஒரு அறிவித்தல்... இங்கே தங்களது பெயர்களை இனைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு.. நான் நகைச்சுவையாக வைக்கும் கருத்துக்களில் உங்களின் பெயர்களும் இடம்பெறும்... (அதற்காக ஆபசமாகவே தாக்கும் விதத்திலே அவை இடம்பெறமாட்டாது) ஆகவே மட்டுறுத்தினர்கள் எனது கருத்தின் மீது கத்தி விழுந்தால் (கள நேயரை சுட்டிக்காட்டுது இடிக்குது அடிக்குது என்று விளக்கம் சொன்னால்) அதுவே எனது கடைசி கருத்தாக இருக்கும்.. சோ உங்களைப்பற்றியோ அல்லது உங்களை சம்பந்தபடுத்தியோ கருத்துக்களை எழுத வேண்டாம் என இக் கருத்துப்பிரிவில் உங்கள் கருத்தினை முன்வையுங்கள்.. Idea

வெளிப்படையாக தெரிவித்தால் களத்தில் சில சிக்கல்களை தீர்க்கலாம்.. தனிமடல் மூலம் மட்டுறுத்தினருக்கு தெரிவித்தால் அது எங்களுக்கு தெரியாமல் போய்விடும்.. அதுவே திரும்பவும் பிரச்சினையயகிவிடும்.. ஆகவே வெளிப்படையாக கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.. உங்களுக்கேற்ற மாதிரி கருத்துக்களை முன்வைக்கிறேன்... Idea

பி.கு: எனது பெயரை எந்த விதத்திலும் நீங்கள் பயன் படுத்தலாம்.. Idea :wink:


- vasisutha - 08-17-2005

Rasikai Wrote:ஒ எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை இரசிகை என்ற பெயர் உபயோகித்தால். ஏன் என்றால் இரசிகை என்பது எனது பெயர் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அப்படி போடுங்க அரிவாளை. அப்ப அதான் விசயமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 08-17-2005

Danklas Wrote:இத்தால் ஒரு அறிவித்தல்... இங்கே தங்களது பெயர்களை இனைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு.. <b>நான் நகைச்சுவையாக வைக்கும் கருத்துக்களில் உங்களின் பெயர்களும் இடம்பெறும்... (அதற்காக ஆபசமாகவே தாக்கும் விதத்திலே அவை இடம்பெறமாட்டாது)</b> ஆகவே மட்டுறுத்தினர்கள் எனது கருத்தின் மீது கத்தி விழுந்தால் (கள நேயரை சுட்டிக்காட்டுது இடிக்குது அடிக்குது என்று விளக்கம் சொன்னால்) அதுவே எனது கடைசி கருத்தாக இருக்கும்.. சோ உங்களைப்பற்றியோ அல்லது உங்களை சம்பந்தபடுத்தியோ கருத்துக்களை எழுத வேண்டாம் என இக் கருத்துப்பிரிவில் உங்கள் கருத்தினை முன்வையுங்கள்.. Idea

வெளிப்படையாக தெரிவித்தால் களத்தில் சில சிக்கல்களை தீர்க்கலாம்.. தனிமடல் மூலம் மட்டுறுத்தினருக்கு தெரிவித்தால் அது எங்களுக்கு தெரியாமல் போய்விடும்.. அதுவே திரும்பவும் பிரச்சினையயகிவிடும்.. ஆகவே வெளிப்படையாக கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.. உங்களுக்கேற்ற மாதிரி கருத்துக்களை முன்வைக்கிறேன்... Idea

பி.கு: எனது பெயரை எந்த விதத்திலும் நீங்கள் பயன் படுத்தலாம்.. Idea :wink:


டன் அண்ணா உங்கள் கருத்துதான் எனதும்.


- narathar - 08-17-2005

மிக்க நன்றி வசி,
அப்ப நீங்கள் தான் எல்லா தனி மடல்களையும் எழுதினனிங்களோ?ம்.....


- vasisutha - 08-17-2005

narathar Wrote:மிக்க நன்றி வசி,
அப்ப நீங்கள் தான் எல்லா தனி மடல்களையும் எழுதினனிங்களோ?ம்.....

ஆமா எனக்கு இதான் வேல.. :evil: :evil:
நான் எழுதுறதா இருந்தா களத்திலேயே
எழுதுவன்..:roll:
இதுவரைக்கும் எந்த ஒரு மட்டை நிறுக்கிறவைக்கும்
தனிமடல் போட்டதில்லை... Cry :wink:

அப்படி நிருபிச்சா இந்த பதவியை விட்டு விலகத்தயார்..
(ஸொரி டன் அண்ணாவின் அமைச்சரவை பழக்கத்தில
சவுண்ட் குடுத்திட்டேன்..) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 08-17-2005

இதுக்குள்ள <b>வலைஞன்</b> இன்னும் தன் பெயரை
எழுதேல்லை.. அப்ப அவற்ற பெயரை நான்
எப்படியென்டாலும் உபயோகப் படுத்தலாமா? 8)


- narathar - 08-17-2005

தெரியும் வசி அது தான் முதலே சொன்னேன்,
நியாயமான குற்றச்சாட்டுக்கள் களத்திலே வைக்கப்பட்டிருக்கும், நியாயமற்றவையே திரை மறைவில்
அரங்கேறும்.


- Danklas - 08-17-2005

தயவு செய்து களத்தில் இருக்கும் அனைவரும் (பெரும்பாலும் களத்திற்கு வரும், நான் கிழே குறிப்பிடும் அனனவரும்) கருத்தினன முன்வையுங்கள்....

வெண்ணிலா, தமிழினி, நித்திலா, குருவி,நடா, வியாசன், இளைஞன், சோழியன் ,யாழினி, மழலை, ஹரி, கவிதன், மதன், வசம்பு, தூயா, சண்முகி, அஸ்வினி 2005, குளக்காட்டன், சின்னப்பு, முகத்தார், சாத்திரி, வினித், ஸ்ராலின், அஜீவன், தல, மதுரன், சியாம், அனிதா, பிரியசஹி, சுண்டல், தவம், பெரியப்பு, அருவி, சின்னக்குட்டி, கனோன், கறூனா, சிறி, அட்சரன், காகைவன்னியன், குறுக்கால போவான்,, மேலும் பெயர் குறிப்பிடப்படாத நண்பர்கள்... Idea


- vasisutha - 08-17-2005

என்ர பெயர் எங்கே? :roll: என்னையெல்லாம் மனுசனா
யாரும் மதிக்கிறதே இல்லை இங்க.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் போறன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இனி இங்கால வந்தா என்ர பேரை மாத்திவைக்கிறன். :evil: :evil: