Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
தாத்ஸ் மாமா மாமி பெரியப்பா சித்தப்பா எல்லாரும் வாறது மகிழ்ச்சியான விடயம்.....ஆனால் இந்த குருக்கள் குஞ்சியப்புமாரும் எல்லோ வரினம்?...எனக்கு அந்தக் குஞ்சியப்புமார் வீட்டுக்குப்போய் சிக்கன் புரியானி சாப்பிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை!
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி தாத்தஸ்
தெரியாவிட்டால் பரவாயில்லை...நானும் கனபேரைக் கேட்டுப்பார்த்தாச்சு....யாராவது தெரிந்தவர்கள் கூறுங்களேன் குருக்கள் வந்து ஏன் இப்பிடி இருத்தி எழுப்பிறார்?
Posts: 46
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
Mathivathanan Wrote:சகோதர சகோதரிகள் மாமன் மாமி மிக நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடலைக்கூட விரும்பாதவர்களுக்கு அவசியமற்றுப்போகலாம்..
ஒன்று கூட சாமத்திய வீட்டை விட்டா வேறை வழி இல்லையோ?
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கொண்டாடினவன் கொட்டம் அடிக்கத்தான் செய்வான்... :roll: நாங்கள் கேக்கிறது நீங்கள் கொண்டாடியதன் கொண்டாடுவதன் அர்த்தம் தான் என்ன.....பஷன் சோ என்று அம்மனமா காட்டுறீங்கள் பெண்களை...அம்மனாமா போறதும் பஷன் சோவோ...?! இங்கும் அதுதான் பெண்களை வைத்து சோ காட்டுறீங்கள்....?! இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.....?! இல்லையோ... ஆண் பிள்ளைகளுக்கும் சாமத்திய சடங்கு செய்ய வெண்டும் அப்பதான் சமத்துவம் நிலவும்....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படித்தானே ' பெண் விடுதலை' விரும்பிகளே....?! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதுசரி தாத்தா...அதென்ன பெட்டையளை வைச்சுத்தான் கூட்டம் கூடுவியளோ.....அவ்வளத்துக்கு பெட்டையள் எண்டா என்ன கலியாட்டப் பொருளோ....அல்லது கோயில் விக்கிரகமோ..... நிக்க வைச்சு பூஜை போடவும்...சோக் காட்டவும்....விட்டா இன்னும் விடுவியள் போல....நாட்டியம் என்டு மேடையில விட்டு சோ...சாமத்திய வீடெண்டு சோ...பொம்பிளை பாக்கிறதெண்டு சோ....பசன் சோ சினிமாச் சோ...விளம்பரத்தில சோ..நிறுவனக்களில சோ...கடையில் சோ...இப்படி பெட்டையளை சோக் காட்டி நீங்கள் சமுதாயம் கலாசாரம் வளர்க்க கூட்டம் கூடுறியளோ...கூடுங்கோ கூடுங்கோ உதுகளுக்கு அவையும் மறு பேச்சில்லாம வருவினம்...சும்மா கடதாசியிலும் களத்திலும் மட்டும் எடுத்தில விளாசித்தள்ளுவினம்...உதுதானே காலங்காலமா நடக்குது....! உதுக்குத்தான் சொல்லுறது பொண்டியகளின்ற கதை திண்ண மட்டும் தான் எண்டு....! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
நல்ல மொழி நடையுடன் அலங்கார வார்த்தைகளுடனும் முதல் மதவிடாய் என்பதை எவ்வளவு அலங்கார வார்த்தை கொண்டு கூற முடியுமோ அந்தளவுக்கு கூறி இருக்கிறீர்கள். அனைத்து கருத்தாடல் காறருக்கும் வாழ்த்துக்கள்.
உண்மையில் அந்த சடங்கு ஒரு தேவை அற்றது என்பது எனது கணிப்பு. ஆனாலும் இன்று அமோகமாக கொண்டாடி வருகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூக அக்கறை உடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. சடங்கை செய்வதும் செய்யாமல் விடுவதும் கேளிக்கைஆக்குவதும் அவரவர் குடும்ப விடயம்.
தனி ஒருவருடைய சில குணங்களையே மாற்ற முடியாத போது எப்படி ஒரு சமூகத்தில் காலம் காலமாக பின்பற்றி வரும் சடங்கை மாற்றி அமைத்து விட முடியுமா என்ன..! காலம் செல்லலாம் அறவே நீங்க. அனாலும் சிலர் அத்தகைய சடங்கை செய்யாமலே விட்டு விடுகிறார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
ஆனாலும் மாதவிடாய் சக்கரத்துள் ஒரு பெண் ஆளாகிறாள் எனும் போது அவளிற்கான அன்பு அரவணைப்பு என்பது அதிகமாக தேவைப்படுகிறது. அதே போல் தான் ஆண் குழந்தைகளிற்கும் அன்பு ம் அரவணைப்பும் வேண்டும் என்கிறது உளவியல் மருத்துவம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan