Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
#61
காற்றலையில்தான் போகின்றது
[b] ?
#62
<!--QuoteBegin-தணிக்கை+-->QUOTE(தணிக்கை)<!--QuoteEBegin-->தலைப்பு வேறு எங்கோ போகிறது போல தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->


வானொலிகளை ஆரம்பித்தவர்கள் மட்டுமல்ல அதில் இணைந்து கொண்டவர்களும் தத்தமது சுய தேவைகளுக்காகத்தான் இணைந்து கொண்டனர்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மை ஏற்றுக் கொள்கிறேன். ஊதியமில்லாது வருபவன் தன் சுயநலத்தையும் வைத்திருப்பதில் எந்த வித தவறும் இல்லை, ஆனால் தமது சொந்த அரசில் லாபங்களுக்காக மற்றவர்களை பாவிப்பதை யாரும் ஆதரிக்க கூடாது.
#63
தமிழ் எழுதுவதில்தான் பிழையுள்ளது தமிழை திரும்பப் படித்தால் பிற்காலத்திற்கு உதவியாயிருக்கும் உங்கள் அரசியல் ஆய்வை கேட்டவர்கள்
வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்

வளி காற்று
வழி பாதை

யாராவது இக்கருத்துக்களத்தில்
தமிழ் படிப்பதற்கு உதவிசெய்தால்
எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

ஜரோப்பிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நேற்றயதினம் அரசியல் கலந்துரையாடலை கேட்ட யாழ் கள உறவுகளே உங்கள் கருத்துகளையும் தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றையும் சுட்டிகாட்டுங்கள் இதன்முhலம் தவறுகளை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
கலந்துரையாடல் தொடர்பாக உங்கள் கருத்துகளை தயவு செய்து தாருங்கள் அவை எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தை வளிநடத்த உதவும். இதை உங்களின் உதவியாக எதிர்பார்க்கிறோம்.
#64
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->தமிழ் எழுதுவதில்தான் பிழையுள்ளது தமிழை திரும்பப் படித்தால் பிற்காலத்திற்கு உதவியாயிருக்கும் உங்கள் அரசியல் ஆய்வை கேட்டவர்கள்
வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்

வளி  காற்று
வழி   பாதை

யாராவது இக்கருத்துக்களத்தில்
தமிழ் படிப்பதற்கு உதவிசெய்தால்
எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தை வளிநடத்த உதவும். இதை உங்களின் உதவியாக எதிர்பார்க்கிறோம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[highlight=red:a25d977b57]வளிநடத்த [/highlight:a25d977b57]

[highlight=red:a25d977b57]வழி நடத்த[/highlight:a25d977b57]

தமிழில் எழுதுவோர் சரியாக எழுதுங்கள், அது தவிர எழுதிய பின்னர் , மீண்டும் ஓரிரு முறை வாசித்து எழுத்துப் பிழைகளைத் திருத்தி, திருத்தம் பார்த்து களத்துக்குள் இறக்குங்கள்.இல்லாவிடில் உங்களால், நீங்கள் சொல்லும், எதிர்கால இளம் சமூகம் தவறாக தமிழ் கற்று விடும்.

விதையைப் பார்த்தாலே வளரும் மரத்தைச் சொல்லிவிடலாம்.
#65
விதையைப் பார்த்து வளரும் மரத்தை சொல்லிவிட முடியாது.
#66
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->விதையைப் பார்த்து வளரும் மரத்தை சொல்லிவிட முடியாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விஞ்ஞானம் என்று ஒன்று வளர்ந்திருக்கு தெரியுமா?
#67
எல்லாரும் விஞ்ஞான முறையில ஆராஞ்சு கொண்டு இருக்க முடியுமா?
நீங்கள் சொன்னது விதையைப் பார்த்து என்று... அதை விஞ்ஞான முறையில ஆராஞ்சு என்று சொல்லவில்லை.
ஒரு விதையைப் வெறும் கண்ணால் பார்த்து எப்படி வளரும் மரத்தை சொல்லமுடியும்.
விஞ்ஞான முறையில் ஆராய்ந்து வேண்டுமானால் சொல்லலாம்.
#68
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->எல்லாரும் விஞ்ஞான முறையில ஆராஞ்சு கொண்டு இருக்க முடியுமா?
நீங்கள் சொன்னது விதையைப் பார்த்து என்று... அதை விஞ்ஞான முறையில ஆராஞ்சு என்று சொல்லவில்லை.
ஒரு விதையைப் வெறும் கண்ணால் பார்த்து எப்படி வளரும் மரத்தை சொல்லமுடியும்.
விஞ்ஞான முறையில் ஆராய்ந்து வேண்டுமானால் சொல்லலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சரி.
#69
நான் கேட்ட கேள்வி ஒன்று ஆனால் நீங்கள் சொல்லிய பதில் வேறு ஒண்றாக இருக்கிறது.
<b>ra........</b>
004 1677366
#70
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>ra........</b>
004 1677366
#71
உங்கள் கருத்துக்கு நன்றி

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழில் எழுதுவோர் சரியாக எழுதுங்கள், அது தவிர எழுதிய பின்னர் , மீண்டும் ஓரிரு முறை வாசித்து எழுத்துப் பிழைகளைத் திருத்தி, திருத்தம் பார்த்து களத்துக்குள் இறக்குங்கள்.இல்லாவிடில் உங்களால், நீங்கள் சொல்லும், எதிர்கால இளம் சமூகம் தவறாக தமிழ் கற்று விடும்.  

விதையைப் பார்த்தாலே வளரும் மரத்தைச் சொல்லிவிடலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
#72
[quote=ganesh]உங்கள் கருத்துக்கு நன்றி
உங்களது புரிந்துணர்வுக்கு நன்றி.
#73
உங்கள் இருவருக்கும் நன்றி
<b>ra........</b>
004 1677366
#74
தற்போது வானொலிகளைக்கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பலர்
தற்போதுதான் தாங்கள் நடுக்கடலில் இருநது தப்பிவந்துவிட்டதாக கூறுகிறார்கள்
சிலர் அதில் இருந்து மீழ முடியாமல் தவிக்கிறார்கள் சிலர் வானொலிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் பிரச்சனைகளையும் தாங்கமுடியாமல் உள்ளார்கள் சிலர் வானொhலி இல்லாவிட்டால்
தமது வாழ்க்கைளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிலர் வானொலிகள் மீது பாசத்தை கொட்டுகிறார்கள் உண்மையாக
சொல்லப்போனால் பெரும்பாலோனோர் சூடுகண்ட புூனையாகி விட்டார்கள் இதனால்
வானொலிகளில இடம்பெறும்
நிகழ்ச்சிகளை சிலரே
கேட்டிருப்பார்கள் இதனால் இதுவரை எவரும் கருத்து எழுதவில்லை
#75
<!--QuoteBegin-mohamed+-->QUOTE(mohamed)<!--QuoteEBegin-->
உண்மை ஏற்றுக் கொள்கிறேன். ஊதியமில்லாது வருபவன் தன் சுயநலத்தையும் வைத்திருப்பதில் எந்த வித தவறும் இல்லை,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஊதியமில்லாது தான் வருகிறோம்.
சேவைதான் செய்யப் போகிறோம்.
இப்படிப்பட்டவரின் வானொலியில் தான் கடமையாற்றப்போகிறோம்.
இப்படிப்பட்ட நேயர்களும் இந்த வானொலியில் உள்ளனர்,
இதுதான் நமது வரையறை,
இதற்காகத்தான் பணியாற்றுகிறோம்.

என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு சேவைசெய்ய வந்து,

<b>பின்னர் குழப்புவோரை என்ன செய்யலாம் மொகமட்?


<!--QuoteBegin-mohamed+-->QUOTE(mohamed)<!--QuoteEBegin-->
ஆனால் தமது சொந்த அரசில் லாபங்களுக்காக மற்றவர்களை பாவிப்பதை யாரும் ஆதரிக்க கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.அறியாமல் மாட்டிக்கொண்டவர்களின் நிலை பரிதாபம் தான்.அதே நேரம் [b]தமது சுய விளம்பரத்திற்காக இதற்குத் துணை போகாதவர்களாக</b> இருந்தால் புத்திசாலிகள் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
#76
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஊதியமில்லாது தான் வருகிறோம்.  
சேவைதான் செய்யப் போகிறோம்.  
இப்படிப்பட்டவரின் வானொலியில் தான் கடமையாற்றப்போகிறோம்.  
இப்படிப்பட்ட நேயர்களும் இந்த வானொலியில் உள்ளனர்,  
இதுதான் நமது வரையறை,  
இதற்காகத்தான் பணியாற்றுகிறோம்.  

என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு சேவைசெய்ய வந்து,  

பின்னர் குழப்புவோரை என்ன செய்யலாம் மொகமட்?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களுக்கு இல்லாத அனுபவமா??? இருந்தாலும் அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது. வானொலியில் கடமையாற்ற வருபவரகள் தமது சுய அடையாளத்தைக் கொண்டுவருவதில் தவறு கிடையாது. அனால் காலத்தக்கு காலம் கட்சி மாறும் அரசியல் வாதிகள் போல் மாறுவது தவிரக்கப்பட வேண்டும். தம்மை விளம்பர படுத்துபவர்கள் ஒரு வானொலியை பற்றிக் குறை கூறி விட்டு பின்னர் தாம் வேலை செய்யும் வானொலி பிரச்சனை என்றதுதம் குறை கூறிய அதே வானொலியில் சேர்ந்து தனது பழைய வானொலியை குறை கூறுவதும் சிலருக்கு சகஜம். இவர்கள் அரசியல் பற்றியோ அல்ல அதன் பாதிப்புகள் பற்றியோ கவலைப்பட போவதில்லை. தம்மை மட்டும் சுயவிளம்பரப்படுத்தவதே நோக்கமாக கொண்டவரகள். இவர்கள் வானலையில் குரல் வராவிட்டால் தற்கொலை செய்யுமளவு கூட பேய் விடுவார்கள். அவ்வளவு மைக் விசர்! அண்மையில் வானொலிகள் குழம்பியதும் அதன் பின்னர் இந்த துறையை வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடுத்த வானொலிகள் அழைத்தும் இருந்தன. ஒரு சிலரை தவிர மற்றவரகள் அளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டாரகள். இவர்களையும் நீங்கள் குளப்புவவர்கள் என்று கூறினால் உங்கள் ஒவ்வரு கூற்றுக்க பின்னால் ஒரு சுயவிளம்பரத்தை வெளிப்படையாக காண முடியும்.
#77
நேர்த்தியான பதில்கள் மொகமட்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனால் சின்னதாய் சில சந்தேகங்கள்..

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>இப்படியென்றால் என்ன?</b>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அண்மையில் வானொலிகள் குழம்பியதும்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குழம்பியதும் என்பது சரியா அல்லது வானொலியைக் குழப்பியது என்பது சரியா?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதன் பின்னர் இந்த துறையை வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடுத்த வானொலிகள் அழைத்தும் இருந்தன. ஒரு சிலரை தவிர மற்றவரகள் அளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டாரகள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நிச்சயமாக இவர்கள் குழப்பியவர்கள் பட்டியலில் அடங்கக்கூடாதுதான்.அப்படி தாமுண்டு தம் தொழிலுண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரைத் தற்போது காணமுடிகிறது தான்.

இந்தப்பட்டியலில் என்னைப் பொறுத்தவரை திறமையுள்ள கலைஞர்களை மாத்திரம் தான் சேர்க்க முடியும்.

[b]குழப்பிவிட்டுட்டு பின்னர் ஒதுங்கியதாகக் கூறுபவர்களை சேர்க்க முடியாது தானே..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உங்களுக்கு இல்லாத அனுபவமா???
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்..சரி, இருந்தாலும் இந்த விடயத்தில் (சிவப்பில் குறிப்பிட்டிருக்கும்) உங்களுக்குத்தான் அநுபவம் இருக்குது.சொல்லுங்களேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
#78
ம் ஆறுமாத காலம் நடை பெற்ற நிழ்வுகஐளு வெறுமனே குழப்பம் என்று நீங்கள் கருதினால் 3 வருடகாலத்தை அந்த வானொலியல் வீணாக்கிதாகாதா? குழப்ப நினைப்பவர்கள் ஒ மாதம் அல்லது 3 மாத காலத்தில் செய்திருக்க முடியும்! ஆனால் 3 வருட காலம் ஒத்துழைத்தமை ஒரு நம்பிக்கையில்தான்... அந்த நம்பிக்கை சிதறடிக்கபடும்போது???? அரசியலில் நண்பனும் கிடையாது, விரோதியும் கிடையாது.. ஆனால் அவர்கள் எடுத்த முடிவு சரியா பிழையா என்பதையும் கடந்து அதில் ஒரு நியாயம் உள்ளர் என்ப அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். 3 வருட காலம் ஒன்றாயிருந்தவர்கள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால்தான் அதை செய்திருக்கவேண்டும். ஒன்றை குழப்ப நினைப்பவர்கள் அதை உடனடியாக செய்யாது 3 வருடம் கழித்து செய்கிறார்கள் என்றால் அது குழப்புவது அல்ல, மாறாக வேறு ஒன்று! அது உங்களுக்க புரிய நியாயமில்லை, அது உங்கள் அனபவத்தில் வந்திராhத ஒன்று!!!!
#79
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குழப்பிவிட்டுட்டு பின்னர் ஒதுங்கியதாகக் கூறுபவர்களை சேர்க்க முடியாது தானே..?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
3 வருட அனுபவத்தை 3 மாத அனுபவத்துடன் சேர்க்க வேண்டாம் 3 வருடங்களின் பின் வாருங்கள் குழப்பமா அல்லது வேறு ஒன்றா என நான் கூறுகிறேன்!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x Cry :evil: 3 + 3...
#80
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->

Quote:

அரசியல் காரணங்கள் என்று வரும் போது விதிவலக்குகள் இருக்க முடியது  



இப்படியென்றால் என்ன?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அரசியல் காரணங்கள் ??? இது தெரியாமால் ஒரு அறிவிப்பாளர்?
அது தெரியமால் ஒரு பணிப்பாளர்???

ஒரு ன கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கது!!

ஒரு வான் கோழி தலையை புதைத்தபடி நிற்கிறது உலகமே இருண்டு விட்டதாக!! ஒரு காலத்தில் நம்பி வக்காலத்து வாங்கியவர்கள் வெட்கி தலை குனிகியார்கள்... ஆனால் இது எல்லாம் அரசியலில் சகஜமுங்கோ...


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)