04-30-2004, 01:53 AM
என்ன ஆயிற்று அன்பகம் உங்களுக்கு நேற்றுவரை நன்றாகத் தானே இருந்தீர்கள்?
மூன்று மட்டுறுத்துனர்களாலும் மல்லுக்கட்ட முடியவில்லையாம் பத்துத் தலையாரைப் பஞ்சாயத்துக்கு விட்டிருக்கிறார்கள்
சிலவேளைகளில் "ஜனநாயகம்" தான் கை கொடுக்கும் போலுள்ளது ஆளுக்கு ஐந்து எச்சரிக்கை என்றதும் எல்லோரும் கப்சிப்

\" \"

) கருத்துக்களம் என்றாலும் எமக்கெண்டு ஒவ்வொருவருக்கும் சுயகௌரவம்..... குறிக்கோள்.... உள்ளது அல்லவா அதுவே.... மற்றும் படி உங்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்....