Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகள் எழுதிய கருத்துத் தவறென்று தனி ஒருவரின் பார்வையின் கீழ் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாது பக்கத்தைப் பூட்டிவிட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது...இதே களத்தில் நாம் எழுதிய ஒரு கருத்துக்காக இங்கே கலைஞர்கள் என்று வேடம் இடுவோர் எமக்கு எதிராக சர்வதேச காவல்துறையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்....அதற்கு இந்தக் களம் என்ன சொல்லப் போகிறது....!
இங்கு பதியப்பட்ட தனிப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அன்று எமக்கு விடுக்கப்பட்டது போல் நாளை Shanக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இக்களம் தரப் போகிறது....! இந்த எச்சரிக்கை என்பது சிலரைத் திருப்திப்படுத்த வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு,,,கருத்துக்களத்தில் ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து எழுவது இயல்பு...அதைப் பொறுமையாக உள்வாங்க முடியாதவர்களால்தான் களம் நிர்வகிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!
இப்படியாக தாங்கள் விருப்பியோரை அல்லது தங்களுக்கு நெருக்கியோருக்காக நியாயத்துக்கு அப்பால தண்டனை வழங்கும் ஒரு களத்தில் நாம் எமது முயற்சிகள் கொண்டு களமாடுவதில் என்ன பலாபலன் கிடைக்கப்போகிறது...அதனால் எமது கருத்தைத் தெளிவாகச் சொல்லக் கூட முடியாத நிலைதான் தோற்றிவிக்கப்படுகிறது....அதேவேளை ஏதோ சர்வதேச பயங்கரவாதிகள் போல எமக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்படுவதுதானா இக்களத்தில் களமாடுவதால் கிடைக்கும் பலன்கள்....! இதுதானா நாம் தமிழ் சமுதாயத்துக்குச் செய்யும் கைங்கரியம்.....!
எனவே எமது எச்சரிக்கை எடுக்கப்பட்டால் என்ன விட்டால் என்ன இக்களத்தில் இருந்து நாம் களமாடுவதில் இருந்து முற்றாக விலகுவதோடு எமது தரவுகள் பதிவுகள் அனைத்தையும் இக்களத்தில் இருந்து நீங்கிவிடும் வண்ணம் தாழ்மையாக கள நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்....!
இக்களத்தில் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் சமமாக மதித்து களத்தை நிர்வகித்து வந்த மோகன் அண்ணாவுக்கும் யாழ் அண்ணாவுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து உங்கள் பக்கச் சார்பின்மையை வெளிப்படுத்தி இக்களத்தை என்றும் மகிமை குன்றாது பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வெளியேறிக் கொள்ளும் இந்த வேளையில் எம்மோடு கருத்தாடிய எல்லா கள உறவுகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....!
என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
§Á¨É ÌÕÅ¢,
¦¸¡ïºõ ¦À¡Úí§¸¡.. ¯ó¾ §Å¡É¢í¸¢ì ¦¸øÄ¡õ «÷ò¾õ À¡ò¾¡ø ±í¸¨¼ ¾¡ò¾¡ Á¾¢ ²Ø ¾¼¨Å ¯Â¢÷ ¦ÀüÚ ±Øó¾Å÷ §ƒÍ¨ÅÅ¢¼ ¬Ú ¾¼¨Å ܼ. ±ý¨Ã «ýÀ¡É §ÅñΧ¸¡û ¿£í¸û ¦¾¡¼÷òÐõ ¡ú ¸Çò¾¢Ä ±Ø¾§ÅÏõ. ¿¡í¸û ÀõÀÄ¡ ÒÄò¾¢Ä ¸¨¾ì¸ §ÅÏõ.
¯í¸¼ nature.com ¦Á¡Æ¢ Á¡üÈõ ÀÎ «ºò¾ø ¸ñʧǡ.....
ÌÕÅ¢ þó¾ ¸¢ÆðÊý¨Ã ¦º¡ø ¦ÅÚõ Å¡÷ò¨¾¸¡¸ «øÄ
¬ÃôÀ¡ «í¨¸,
ÌÕţ¢ý¨È ¬¾í¸ò¨¾ Á¾¢îÍ À¢ý Àì¸Á¡ ´Õ측 ÓÚìÌí§¸¡ §Å¡É¢í §Åñ¼¡õ...........ÌÕÅ¢ìÌ...¾Â× ¦ºöÐ
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:..........எனவே எமது எச்சரிக்கை எடுக்கப்பட்டால் என்ன விட்டால் என்ன இக்களத்தில் இருந்து நாம் களமாடுவதில் இருந்து முற்றாக விலகுவதோடு எமது தரவுகள் பதிவுகள் அனைத்தையும் இக்களத்தில் இருந்து நீங்கிவிடும் வண்ணம் தாழ்மையாக கள நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்....!
இக்களத்தில் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் சமமாக மதித்து களத்தை நிர்வகித்து வந்த மோகன் அண்ணாவுக்கும் யாழ் அண்ணாவுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து உங்கள் பக்கச் சார்பின்மையை வெளிப்படுத்தி இக்களத்தை என்றும் மகிமை குன்றாது பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வெளியேறிக் கொள்ளும் இந்த வேளையில் எம்மோடு கருத்தாடிய எல்லா கள உறவுகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்....!
என்று நட்புடன் அன்பின் குருவிகள்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
«ýÀ÷ ÌÕÅ¢¸¡û
¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸Õò¾¡¼ÖìÌ «ò¾¢Â¡Åº¢ÂÁ¡ÉÐ ¸ÕòÐ ÜÚõ þ¼õ «øÄ: ¿¢îºÂÁ¡¸ ¿¡õ ±ØÐõ ¸Õòиû ±ýÀ¾¢ø ±ýÛ¼ý ÓÃñÀ¼Á¡ðË÷¸û.
¡ú ¸ÇÁ¡Ê¸û ¬¸¢Å¢ð¼ ¿¡õ ´Õ Ũ¸Â¢ø ÓÃñ¿¨¸¸Ç¡Â¢Ûõ ¦¾¡¼÷óÐ ¿¼ô§À¡õ ÓÊŢĢ¢ø ºó¾¢ìÌõ ºÁ¡ó¾¢Ã §¸¡Î¸û §À¡ø.
¡ú ¸Ç ¦À¡ÚôÀ¡Ç÷¸û þùÅ¢¼Âõ ÌÈ¢òÐ §Áľ¢¸ ¸ÅÉõ ¦ºÖòÐÅ£÷¸û ±É ¿õÒ¸¢ý§Èý.
«ýÀ÷ ÌÕŢ¢ý ÌÃø ¡ú ¸Çò¾¢ø ±ýÚ§À¡ø þÉ¢Ôõ ´Ä¢ìÌõ ±É ¿¡õ «¨ÉÅÕõ Áɾ¡Ã Å¢ÕõÒ¸¢§È¡õ
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
நீங்களெல்லாம் எதை வச்சு வாழுறீங்க எண்டு யோசிச்சு பாருங்க?
எதை வைச்சென்று விளக்கமா சொல்லுங்கோ பாப்பம்.. நான் எனது நெற் காணியை வைச்சுதான் இங்கால வந்தனான்..!
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
நான் வாழும் வீடு என்னுடயதல்ல.அது வாடகை வீடுதான்.அது வேறொருவருக்கு சொந்தமானதுதான். அது எனது வீடு இல்லை என்பதால் அதை நிர்மூலப்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.அதுவும் இல்லையென்றால் நான் நடுவீதியில்தான் நிற்க வேண்டும்.
சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட கொலை ஒன்று தொடர்பாக வந்த செய்தியை வைத்து மட்டுமல்ல, சுவிஸைப் பற்றிய ஒரு கருத்து முன் வைக்கப்பட்டால், சுவிஸ் ஒரு மோசமான நாடு என்பது போன்ற ஒரு வக்கிரத் தன்மையோடு ஒருவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.
எந்த ஒரு நாடும் 100 சதவிகிதம் சிறந்த நாடாக முடியாது. ஆனால் சுவிஸ் மக்கள் இங்கு வாழும் தமிழர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பாசப்பிணைப்பும் அறுந்து போவதற்கோ அல்லது சின்னாபின்னப்படுத்துவதற்கோ என்னால் இடமளிக்க முடியாது.
ஆரம்பகாலத்தில் தமிழர்களைப் பற்றிய தவறான எண்ணங்களே கூடுதலான சுவிஸ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஒரு சில மனிதநேய அமைப்புகளும், ஆசிய நாடுகளில் தொடர்புகள் கொண்ட ஒரு சிலரும் மட்டுமே தமிழர்பால் அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.
இன்று 100க்கு 90க்கும் மேற்பட்ட சுவிஸ் மக்கள் தமிழர் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர்களாக மாறியுள்ளனர்.சுவிஸ் நாட்டவர் தமது நாட்டின் மீது அதிக கரிசனை கொண்டவர்கள்.அந்நியர் இந்நாட்டுக்குள் புகுவதையே விரும்பாதவர்கள்.இங்கே எந்த ஒரு முடிவும் மக்களின் ஆணைப்படி, விருப்பு வாக்குகள் பெற்றேதான் பாராளுமன்றம் செய்கிறது. உதாரணமாக மக்கள் விரும்பாத காரணத்தால், பாராளுமன்றத்திலுள்ள அநேகர் விரும்பியும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிஸால் இணைய முடியாமலிருக்கிறது. நமக்கு வாழ்வதற்கு வழி செய்த ஒரு நாட்டை நாம் செய் நன்றிக் கடனுக்காவது மதிக்கத் தெரியாவிட்டால், அவன் ஒரு சுயநலவாதியாகவே இருப்பான்.
<span style='color:green'>இங்கு வாழும் தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள், உண்மையானவர்கள் ,கிரிமினல்கள் அற்றவர்கள் என்று சுவிஸ் மக்கள் கருதுகிறார்கள். 95 சதவீதத்துக்குமதிகமான தமிழர்கள் ஒரு பிரச்சனையுமில்லாது மகிழ்வாகவே வாழ்கிறார்கள்.
வெளி நாட்டவரால் நடைபெறும் திருட்டுகளின் போது கூட போலீஸார் சந்தேகப்படாத வெளிநாட்டவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்று போலீஸார் பத்திரிகைகளில் எழுதியதோடு வானோலி, தொலைக் காட்சி பேட்டிகளில் கூட கூறியிருக்கிறார்கள்.
கடந்த முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான தலைமை அமைச்சர் பாராளுமன்றத்தில் அவரது முதல் உரையின் போது சுவிஸில் வாழும் தமிழர்கள் பல காலமாக வதிவிட உரிமை கூட கொடுக்கப்படாது காலம் தாழ்த்தப்பட்டு வருவது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது என்று கூறி ,மனிதநேயத்தின் அடிப்படையில் இங்கு வாழும் தமிழருக்கு வதிவிட உரிமையை வாங்கிக் கொடுத்ததையும், அதை சரியென்று ஆமோதித்த மக்களையும் ,அந்த நாட்டையும், அவமானப்படுத்தும் எவரையும் சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுவிஸ் ,ஜெனிவாவாவில் நடை பெறும் மாபெரும் ஊர்வலங்களின் (ஐநாவை நோக்கிய ஊர்வலங்கள்) பாதுகாப்புக்குக்கு சுவிஸ் போலீஸார் அதிகளவில் ஈடுபடுவதேயில்லை. பாதைகளை ஒழுங்கு படுத்தும் முக்கிய பணிகளிலிருந்து அனைத்து பணிகளையும் தமிழர்களே முன்னின்று நடத்துமளவுக்கு சுவிஸ் அரசும், போலீஸாரும், மக்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் கண்கூடாக கண்டிருப்பார்கள்.
எமது தாயகத்தைப் போலவே, அல்லல் பட்டு ஓடி வந்த போது எமக்கு அடைக்கலம் தந்த இந்த நாட்டையும் என்னால் வார்த்தைகளால் கூட மாசுபடுத்த அனுமதிக்க முடியாது.
அன்புடன்
AJeevan</span>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ம் அஜீவன் அண்ணா புகுந்தவீட்டில் மாமியார் கொடுமை இல்லாமல் போய்விட்டது
யார்மீது தவறு யார் மீது சரி என்று கருத்துக்களிற்கு மதிப்புகொடுத்து கணித்தக்கொள்ளலாம்.
தனிப்பட்ட hPதியான தாக்குதல்கள் மனஉளைச்சலை உண்டுசெய்யக்கூடியது.
கருத்துக்களை நேரிடையாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
அதைவிட்டு தனிப்பட்ட hPதியாக தாக்கிக்கொள்ளல் அநாகாPகமான விடயம். கருத்துக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வோர் கோணத்தில் வருகின்றன. அவற்றை அந்த இடத்திலேயே நேரிடையாக உரையாடி தீர்ப்பது இத்தகைய மனவேதனைகiளை தவிர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்
[b] ?
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:21pt;line-height:100%'>எனது தனி மெயிலிருந்தே சம்பந்தப்பட்டவருக்கு அவரது தனி மெயிலுக்கு எழுதினேன். அதை யாழ் களத்தில் கொண்டு வந்து போட்டது யாழ் கள விதிகளின்படி முரணானது. அதை அவர் தனி மெயில் வழியாக பேசியிருக்கலாமே?</span>
[size=15]
[color=red]**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
தனி மெயிலை நீக்கியதற்கு நன்றி மோகன்.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
பெண்மைதனை வஞ்சிக்கும் சொல் கொண்ட சொல் விரும்பி குருவிகள் ஒழிக....எம் பெண்மையின் பெருமை அம்மூடருக்குப் புகட்டும் வேளை பெண்மைக்காய் உருகுவதாய் ஓலமிடும் ஓநாய்களும் விரட்டுவோம்....பாரினிலே....பெண்ணே என்றும் விழித்திரு விளித்திரு....!
பெண்ணிற்குள்ளும் இருக்கிறாள் பெண்ணின் எதிரி...ஆணிற்குள்ளும் இருக்கிறான் அவளுக்கோர் சண்டாளன்....! சதிகாரன்....!
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :roll: ............
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பெண்ணே! 'விளித்திரு'வுக்கு அர்த்தம் தேடுகிறாயா?! உனக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
விழியால் கதை பேசியவள் அன்று இன்று விண் முட்டும் சாதனையோடு கொலம்பியா கொண்டு விண் முட்டியவள் பெண், அவள் முன் முட்டிமோத முனையும் வீணரை விரட்டி அடிப்போம். மங்கையரே மறைந்தது போதும் வாரீர் இங்கு வானரங்கள் விரட்டிடுவோம்...பெண்மையின் பெருமை உணரா சிறுமைகள் களைந்து கலைத்திடுவோம்.
....
...
...!
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
பால் தான் மாறியுள்ளது மற்றும் படி ஒன்றும் இல்லை.
இப்படியுமா? முட்டாள்கள்
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
என்னே பெண் என்றால் பேயும் இரங்கும் என்று அவள் நிலை உயர்த்துவதாய் தாழ்த்தும் மனிதரே சிந்தியுங்கள்...பின் சினங்கொள்ளுங்கள்....!
....
...
...!