Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
குறுக்கெழுத்து போட்டி.........
#61
Reply
#62
விடைகள் இங்கே...
வலமிருந்து இடம்
1. அகத்திணைகளில் ஒன்று.
3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர்.
4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர்.
5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று.
7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று.
11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது.
12. இதில் கள் உண்பர்.
13. இது வெளுத்தால் உண்மை தெரியும்.
மேலிருந்து கீழ்
1. தடிமன் உள்ளபோது இது உதவும்.
2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது.
3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை.
6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம்.
8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர்.
9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று.
10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது.
12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம்.
Vasi
Reply
#63
Quote:தமிழினி அக்கா மருமகளை யாராவது கேள்விகேட்டால் கூட மாமாவுக்கு கோவம் வருகிறது போல. கவனமாக தான் இருக்கவேணும்.
Reply
#64
[b][size=18]
Reply
#65
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
:oops: :oops: :oops:
Reply
#66
வசிசுதா சில தவறுகள் உள்ளன. நீங்களே கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறேன்.
Reply
#67
11 இ.வலம் விடை கல்வி ? :?:
Reply
#68
அப்ப வசிக்கு மட்டும்தான் குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் உள்ளதோ? மற்றவர்கள் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லையே!! Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:
Reply
#69
இவ்விடயத் தலைப்பைக் கைவிட்டு விட்டார்களா?
Reply
#70
இல்லை வெண்ணிலா கொஞ்சம் பிசி போலை கிடக்கு .. வருவா...... நீங்கள் தந்ததுக்கு விடையை தாங்கோ...... எனக்கு அவ்வளவு தெரியாது அது தான் எழுதவில்லை....
[b][size=18]
Reply
#71
இதோ விடைகள்.
வசிசுதாவுக்கு வாழ்த்துக்கள் (100% சரியாக இல்லாவிடினும்)
Reply
#72
kavithan Wrote:இல்லை வெண்ணிலா கொஞ்சம் பிசி போலை கிடக்கு .. வருவா...
Vasi
Reply
#73
[u]குறுக்கெழுத்து போட்டி - 6
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணனின் வாகனம் எது?
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்
4. இரும்பை இப்படியும் அழைப்பர்
7 குற்றம்
8. வெற்றியை குறிக்கும்
10. புரோக்கர் என்றும் சொல்வர்
11. ஒருவரின் மனஇயல்பு
12. கடல் வாழினம் ஒன்று
13. துறவி
14. பாரம் - ஒத்தசொல்
மேலிருந்து கீழ்
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்
2. அழியாச் செல்வம்
5.பலகணியைக் குறிக்கும் சொல்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
9. விதவை
11. மலையில் சிறியது
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்
Reply
#74
அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்
நீண்ட காலத்தின் பின் ஒவ்வொரு வாரமும் தரும் குறுக்கெழுத்து போட்டியை தந்திருக்கிறேன், அத்துடன் தற்போது நேரம் போதாமை காரணமாக குறுக்கெழுத்து போட்டி 4 க்கான விடைகளை பின்னர் தருகிறேன்..... அடுத்த வாரம் ஆறுதலாக வந்து உங்களுக்கு நான் விடைகளை தருமுன் நீங்கள் உங்கள் ஒவ்வொருவரும் திறமையை காட்டுங்களேன்..
நன்றி
Reply
#75
சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும்.
[quote=vennila][u]குறுக்கெழுத்து போட்டி - 6
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்
7 குற்றம் - வன்செயல்
8. வெற்றியை குறிக்கும் - வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு - குணம்
12. கடல் வாழினம் ஒன்று - மீன்
13. துறவி - முனி
14. பாரம் - ஒத்தசொல் - எடை
மேலிருந்து கீழ்
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் -
2. அழியாச் செல்வம் - கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
9. விதவை - கம்பெண்
11. மலையில் சிறியது - குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்
Reply
#76
குட்டிக்கரணம் போட்டு, குதிரை மீதேறி வந்து உடன் பதில் எழுதியும் விட்டிர்களே.
வாழ்த்துக்கள்...
Reply
#77
பரஞ்சோதி அண்ணா வாழ்த்துக்கள்..... மற்றவற்றையும் முயற்சிக்கலாமே.. அண்ணியிடமே கேட்கலாம் போல் உள்ளது...
9. விதவை - கம்பெண்
இது கைம்பெண் என நினைக்கிறேன்....
[b][size=18]
Reply
#78
kavithan Wrote:பரஞ்சோதி அண்ணா வாழ்த்துக்கள்..... மற்றவற்றையும் முயற்சிக்கலாமே.. அண்ணியிடமே கேட்கலாம் போல் உள்ளது...
9. விதவை - கம்பெண்
இது கைம்பெண் என நினைக்கிறேன்....
அது கைம்பெண் தான், தட்டச்சு செய்யும் போது தவறாகி விட்டது, மன்னிக்கவும்.
Reply
#79
பலகணி என்பது ஜன்னலா (விண்டோ)?
Reply
#80
பரஞ்சோதி Wrote:பலகணி என்பது ஜன்னலா (விண்டோ)?
யன்னல் என்று தான் நினைக்கிறேன்..... அதற்கு இன்னொரு பெயர் உண்டு ... சாளரம் இதனை போட்டு முயற்சி செய்து பருங்கள் மிகுதிக்கும் விடை கிடைக்கலாம்
[b][size=18]
Reply
Forum Jump:
Users browsing this thread: 3 Guest(s)